டிவிட்டரில் ஒரு நாள்;காவல் துறையின் புதிய‌ முயற்சி.

உலக காவல் துறையில் முதல் முறையாக என்று சொல்லக்கூடிய வகையில் மான்செஸ்டர் நகரை சேர்ந்த காவல்துறையினர் தங்கள் ஒரு நாள் செயல்பாடுகள் முழுவதையும் டிவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.இது தான் நாங்கள் செயல்படும் விதம் பார்த்து கொள்ளுங்கள் என்று அவர்கள் மக்களுக்கு உணர்த்தியுள்ளனர். வெளியீட்டு சாதனமாகவும் கருதப்படும் குறும்பதிவு சேவையான டிவிட்டரை மற்ற துறையினர் பயன்படுத்துவது போலவே காவல் துறையினரும் பயன்படுத்தி வருகின்றனர்.அமெரிக்காவில் இப்படி ஒரு சில காவல் நிலையங்கள் டிவிட்டரை ஒரு முன்னோடி முயற்சியாக பயன்படுத்தி கவனத்தை […]

உலக காவல் துறையில் முதல் முறையாக என்று சொல்லக்கூடிய வகையில் மான்செஸ்டர் நகரை சேர்ந்த காவல்துறையினர் தங்கள் ஒரு நாள் செயல...

Read More »

மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம்.

செல்போன் வைத்திருக்கும் எல்லோருக்குமே இருக்கும் பிரச்சனை தான் இது.அதாவ‌து செல்லை எங்காவது மற‌ந்து வைத்து விட்டு தேடுவது.சிலருக்கு இந்த சோதனை எப்போதாவ‌து ஏற்படும் ,இன்னும் சிலரோ அடிக்கடி இப்படி போனை வைத்த இடம் தெரியாமல் திண்டாடுவார்கள். சோபா,மேஜை,கட்டில்,புத்தக அலமாரி,அலுவலக் பை என எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்த பின் கடைசியில் பேப்பருக்கு அடியில் செல்போன் சாதுவாக இருக்கும்.இது போன்ற அனுபவங்கள் எல்லோருக்குமே உண்டு. பொதுவாக இப்படி செல்போனை வைத்த இடம் தெரியாமல் திணறும் போது சுலபமாக செய்யக்கூடியது வேறு […]

செல்போன் வைத்திருக்கும் எல்லோருக்குமே இருக்கும் பிரச்சனை தான் இது.அதாவ‌து செல்லை எங்காவது மற‌ந்து வைத்து விட்டு தேடுவது....

Read More »

ஆசிரியர்களுக்கு நன்றி சொல்ல ஒரு இணையதளம்

இன்டெர்நெட்டை பேராசிரியர்களுக்கு விரோதமானது என்று சொல்வதற்கில்லை.ஆனால் பேராசிரியர்களை மனம் நோக வைக்ககூடிய இணையதளங்கள்  இருக்கின்றன. பேராசிரியர்களை மாணவர்கள் மதிப்பிட வைக்கும் தளங்கள் தான் அவை. பொதுவாக ஆசிரியர்களும் பேராசிரியர்களும் தானே மதிப்பெண் போடுவார்கள்.ஆனால் இந்த தளங்கள் மூலம் பேராசிரியர்களுக்கு மாணவர்கள் மதிப்பெண் போடலாம்.அதாவது அவர்களை மதிப்பிடலாம்.  1 முதல் 5 வரை மதிப்பெண் கொடுப்பதோடு பேராசிரிர்கள் பாடம் நடத்திய விதம் குறித்து கருத்துக்களையும் தெரிவிக்கலாம். ரேட் மை டீச்சர் தளம் இந்த வகை தளங்களை முன்னோடி என்று […]

இன்டெர்நெட்டை பேராசிரியர்களுக்கு விரோதமானது என்று சொல்வதற்கில்லை.ஆனால் பேராசிரியர்களை மனம் நோக வைக்ககூடிய இணையதளங்கள்  இ...

Read More »

ஒரே நேர‌த்தில் தேட மேலும் சில தேடியந்திரங்கள்.

ஒப்பிட்டு நோக்கில் இல்லாவிட்டாலும் வேறு பல காரணங்களுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட தேடியந்திரங்களில் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதற்கென பல தேடியந்திரங்கள் இல்லாமல் இல்லை. அவற்றில் மிக எளிமையான இரண்டு தேடியந்திரங்களை பார்ப்போம். முதலில் தி இன்போ.காம்.அநேகமாக பழைய தேடியந்திரமாக இருக்க வேண்டும்.இதன் வடிவமைப்பே அதற்கு சான்று.அதோடு இப்போது பலரும் மறந்துவிட்ட ,பெரும்பாலானோர் கேள்விபட்டிராத ஆல் தி வெப் தேடியந்திரத்தையும் தனது பட்டியலில் சேர்த்து கொண்டுள்ளது.அதோடு மைக்ரோசாப்டின் எம் எஸ் என் தேடியந்திரத்தையும் பட்டியலிட்டுள்ளது.பல் அவதாரம் எடுத்த […]

ஒப்பிட்டு நோக்கில் இல்லாவிட்டாலும் வேறு பல காரணங்களுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட தேடியந்திரங்களில் தேட வேண்டிய அவசியம் ஏற்பட...

Read More »

ஒரே நேரத்தில் மூன்று தேடியந்திரங்களில் தேட‌

தேடியந்திரங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியம் இணையவாசிகளுக்கு ஏற்படுமா என்று தெரியவில்லை.ஆனால் முன்னணி தேடியந்திர‌ங்களின் முடிவுகளை ஒப்பிட்டு பார்க்க விரும்பினால் அதற்கான தேடியந்திரங்கள் இல்லாமல் இல்லை. இந்த வரிசையில் மேலும் ஒரு தேடியந்திரமாக ‘யாபிகோ’வை சொல்ல்லாம்.அது என்ன யாபிகோ என்று கேட்க தோன்றலாம்.தேடியந்திர மும்மூர்த்திகளான யாஹு,பிங்,மற்றும் கூகுல் ஆகிய மூன்று தேடியந்திரங்களின் சுருக்கம் தான் யாபிகோ. பெயரை போலவே இந்த மூன்று தேடியந்தரங்களிலும் ஒரே நேரத்தில் தேட இந்த தளம் உதவுகிறது.மூன்று தேடல் பட்டியலும் அருகருகே இடம் […]

தேடியந்திரங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியம் இணையவாசிகளுக்கு ஏற்படுமா என்று தெரியவில்லை.ஆனால் முன்னணி தேடியந்திர‌ங்...

Read More »