ஒரே போன்ற தளங்களை தேட உதவும் இணையதளங்கள்

பக்கத்து வீட்டுக்காரர்களை போல பக்கத்து வீட்டு இணையதளங்களும் இருக்கின்றன தெரியுமா? எந்த இணையதளத்தை எடுத்து கொண்டாலும் அதே போன்ற இணையதளங்கள் இருக்கும் அல்லவா?இப்படி ஒரே மாதிரியான இணையதளங்களை தான் பக்கத்து வீட்டு இணையதளங்கள் என்று குறிப்பிடுகிறது சைட் நெக்ஸ்ட் டோர்  இணையதளம். இத்தகைய தளங்களை தேடுவதற்காக என்றே உதயமாகியுள்ள தளம் இது. அட புதுசாக இருக்கிறதே என்று தோன்றினாலும் இது முற்றிலும் புதிய சேவை அல்ல.கூகுல் தனது தேடல் பட்டியலில் ஒவ்வொரு தளத்திற்கு அருகிலும் அதே போன்ற […]

பக்கத்து வீட்டுக்காரர்களை போல பக்கத்து வீட்டு இணையதளங்களும் இருக்கின்றன தெரியுமா? எந்த இணையதளத்தை எடுத்து கொண்டாலும் அதே...

Read More »

ஆங்கிலத்தில் எழுத உதவும் இணையதளம்

 ஆங்கிலத்தில் அதிவேகமாக எழுத வேண்டும் என்ற ஆசை இருந்து ஆனால் அதற்கு ஈடு கொடுக்கக் கூடிய ஆங்கில புலமை இல்லையே என்ற ஆதங்கமும் இருந்தால் கவலையே வேண்டாம். அழகான ஆங்கிலத்தில் டைப் செய்ய உதவும் இணைய சேவை ஒன்று இருக்கிறது. ஏஐ டைப் என்னும் இந்த சேவை சுலபமாக, வேகமாக, சிறப்பாக டைப் செய்ய உதவுகிறது. அடிப்படையில் இந்த சேவையானது கம்ப்யூட்டரில் டைப் செய்ய உதவும் நோட்பேட் அல்லது வேர்டுபேட் போலதான். ஆனால் இதில் டைப் செய்யத் […]

 ஆங்கிலத்தில் அதிவேகமாக எழுத வேண்டும் என்ற ஆசை இருந்து ஆனால் அதற்கு ஈடு கொடுக்கக் கூடிய ஆங்கில புலமை இல்லையே என்ற ஆதங்கம...

Read More »

ஷாப்பிங் செய்ய கைகொடுக்கும் இணையதளம்

சந்தை ஆய்வு என்பது வர்த்தக நிறுவங்களுக்கு மட்டும் சொந்தமானதா என்ன?நுகர்வோரும் கூட தான் ஆய்வு செய்கின்றனர். பெரும்பாலான நுகர்வோர் எடுத்தவுடன் ஒரு பொருளை வாங்கி விடுவதில்லை.தாங்கள் வாங்க் விரும்பும் பொருள் தொடர்பான அதிகப்டச விவரங்களை தெரிந்து கொள்ள முயற்சி செய்து விட்டு கையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே பொருளை வாங்க முன் வருகின்றனர். தீபாவளி பர்சேஸ் என்றால் எந்த எந்த கடைகளில் புதுப்புது டிசைன் வந்திருக்கிறது ,அவற்றின் விலை எப்படி இருக்கிறது ,துணிகளின் தரம் எங்கே சிறந்ததாக […]

சந்தை ஆய்வு என்பது வர்த்தக நிறுவங்களுக்கு மட்டும் சொந்தமானதா என்ன?நுகர்வோரும் கூட தான் ஆய்வு செய்கின்றனர். பெரும்பாலான ந...

Read More »

புத்தகங்களுக்கான புதுமையான சோதனை ந‌ட‌த்தும் இணைய‌த‌ள‌ம்

போர்டு மேடக்ஸ் போர்டை உங்களுக்கு தெரியுமா?மேடக்ஸ் ஒரு எழுத்தாளர்.ஆங்கில நாவலாசிரியர்,விமர்சகர்,கவிஞர்,மற்றும் பத்திரிகை ஆசிரியர் என விக்கிபீடியா கட்டுரை அவரை வர்ணிக்கிறது.அவர் எழுதிய நாவல்களில் தி குட் சோல்ஜர் புகழ் மிக்கதாக கருதப்படுகிறது.ஆயிரம் சிறந்த நாவல்கள் மற்றும் தலை சிறந்த 100 நாவல்கள் பட்டியலில் இந்த நாவல் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்டு ஆரம்பித்த இங்லீஷ் ரீவ்யூ போன்ற இதழ்கள் ஆங்கில இலக்கியத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியதாகவும் பாராட்டப்படுகின்றன. அப்படியா,எனக்கு தெரியாதே என நீங்கள் குற்ற உணர்வுக்கு ஆளாக வேண்டாம்.ஹெம்மிங்வே […]

போர்டு மேடக்ஸ் போர்டை உங்களுக்கு தெரியுமா?மேடக்ஸ் ஒரு எழுத்தாளர்.ஆங்கில நாவலாசிரியர்,விமர்சகர்,கவிஞர்,மற்றும் பத்திரிகை...

Read More »

இபுக்களை சுலபமாக தேட ஒரு தேடியந்திம்

உங்களுக்கான இபுக் தேடியந்திரம். நியோடேக் இப்படி தான் வர்ணித்து கொள்கிறது.அதற்கேற்பவே இண்டெர்நெட்டில் உள்ள அனைத்து இபுக்களையும் பட்டியலிட்டு அவற்றை  சுலபமாக தேட உதவுகிறது. இபுக் பிரியர்களுக்கான தேடியந்திரங்கள் ஏற்கனவே இல்லாமல் இல்லை.ஆனால் நியோடேக் கொஞ்சம் விஷேசமானதாகவே இருக்கிறது.காரணம் இது தேடியந்திரம் மட்டுமாக இல்லாமல் இபுக் சார்ந்த வலைப்பின்னல் சேவையாகவும் திகழ்கிறது. முதலில் இதன் பிரதான சேவையான தேடலை கவனிப்போம்.குறிப்பிட்ட தலைப்பிலான புத்தகம் இபுக் வடிவில் கிடைக்கிறதா?என்பதை தேடுவது சுலபமாகவே இருக்கிறது.புத்தகத்தின் தலைப்பை அடித்ததுமே அதற்கான தேடல் பட்டியல் […]

உங்களுக்கான இபுக் தேடியந்திரம். நியோடேக் இப்படி தான் வர்ணித்து கொள்கிறது.அதற்கேற்பவே இண்டெர்நெட்டில் உள்ள அனைத்து இபுக்க...

Read More »