ஒரு தற்கொலை முயற்சியும் சில இணைய துடிப்புகளும்

அபயக்குரல் கேட்டால் இண்டெர்நெட்டில் ஆதரவு குரல் கேட்காமல் போகாது என உணர்த்தும் வகையில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இணைய உலகில் நிகழ்ந்திருக்கிறது. வாழ்க்கையின் சுமை தாள முடியாமல் விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்த முகமறிய வாலிபருக்காக பல்லாயிரக்கணக்கானோர் பதறி துடித்து மனித நேயத்தை வெளிப்படுத்தி இண்டெர்நெட்டின் ஆதார பலத்தை மீண்டும் அடையாளம் காட்டியுள்ளனர். எல்லாம் இண்டெர்நெட்டில் இடம்பெற்ற ஒரு துண்டு பதிவில் இருந்து ஆரம்பமானது. போஸ்ட்சீக்ரெட் என்று ஒரு இணையதளம் இருக்கிறது.உள்ள‌க்குமுற‌ல்க‌ளையும்,வெளியே […]

அபயக்குரல் கேட்டால் இண்டெர்நெட்டில் ஆதரவு குரல் கேட்காமல் போகாது என உணர்த்தும் வகையில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இணைய...

Read More »

ஒரு பாடகரின் டிவிட்டர் அனுபவம்

பிரபலங்களுக்கு டிவிட்டரில் பல பின் தொடர்பாளர்கள் கிடைப்பது வழக்கம்தான். ஆனால் பிரபலமாக இருப்பவர் டிவிட்டரில் ஒருவரை பின்தொடர தீர்மானித்தால் என்ன ஆகும் என்பதற்கு பாடகர் கென்யே வெஸ்டிற்கு ஏற்பட்ட அனுபவம் சுவாரஸ்யமான உதாரணம். ஒரு விதத்தில் வெஸ்ட்டின் மூக்குடைப்பட்டது போல் அமைந்த இந்த சம்பவம் டிவிட்டரைப் பொறுத்தவரை பிரபலங்களுக்கு ஒரு பாடம்தான். பிரபலங்களுக்கு மட்டுமா? டிவிட்டரில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதில் ரசிகர்களுக்கும் ஒரு பாடம்தான். இனி, என்ன நடந்தது என்பதை பார்ப்போம். கென்யே வெஸ்ட் பிரபலமான பாடகர். […]

பிரபலங்களுக்கு டிவிட்டரில் பல பின் தொடர்பாளர்கள் கிடைப்பது வழக்கம்தான். ஆனால் பிரபலமாக இருப்பவர் டிவிட்டரில் ஒருவரை பின்...

Read More »

ஆயிர‌ம் குடைக‌ள் விரிய‌ட்டும்;ஒரு இணைய‌ முய‌ற்சி

   அமெரிக்க‌ இள‌ம்பெண் ஜூலி கேரேச‌னை ஆயிர‌ம் குடை வ‌ழ‌ங்கிய‌ அபூர்வ‌ சீகாம‌ணி என்று அழைக்க‌லாம்.கூட‌வே க‌ருணை தேவ‌தை என்றும் புக‌ழ‌லாம்.கார‌ண‌ம் குடைக‌ளின் மூல‌ம் அவ‌ர் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு உத‌வும் உண‌ர்வினை உல‌க‌ம் முழுவ‌தும் ப‌ர‌ப்ப‌ முய‌ன்று வ‌ருகிறார்.இத‌ற்காக‌ என்றே அவ‌ர் ஆயிர‌ம் குடைக‌ள் என்னும் இணைய‌த‌ள‌த்தை உருவாக்கி இருக்கிறார். ம‌ழைக்கால‌த்தில் குடையின்றி த‌விக்கும் ம‌னித‌ர்க‌ளுக்கு குடையை நன்கொடையாக‌ த‌ருவ‌து தான் அவ‌ர‌து நோக்க‌ம். அப்ப‌டியே குடை குடையாக‌ உத‌வும் எண்ண‌ம் பெருக‌ வேண்டும் என்ப‌து அவ‌ர‌து எதிர்பார்ப்பு. […]

   அமெரிக்க‌ இள‌ம்பெண் ஜூலி கேரேச‌னை ஆயிர‌ம் குடை வ‌ழ‌ங்கிய‌ அபூர்வ‌ சீகாம‌ணி என்று அழைக்க‌லாம்.கூட‌வே க‌ருணை தேவ‌தை என்...

Read More »

என் பாடலை டிவீட் செய்யவா?

டிவிட்டர் மூலம் செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம். புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளலாம். இணையதள இணைப்புகளை பகிர்ந்து கொள்ளலாம். இப்போது டிவிட்டர் மூலம் பாடல்களையும் பகிர்ந்து கொள்ளலாம். டிவிட் மை சாங் (tweetmysong) இணையதளம் இதற்கான சேவையை வழங்குகிறது. ஒரேயொரு டிவிட்டில் அதாவது டிவிட்டர் செய்தியில் உங்கள் பாடலை உலகறியச் செய்யுங்கள் என்று ஊக்கமும் அளிக்கிறது இந்த தளம். நீங்கள் ஒரு இசையமைப்பாளர் என்று வைத்துக் கொள்வோம். உங்களிடம் அருமையான மெட்டு ஒன்று இருக்கிறது. அதனை எப்படியாவது மற்றவர்கள் கேட்கச் […]

டிவிட்டர் மூலம் செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம். புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளலாம். இணையதள இணைப்புகளை பகிர்ந்து கொள்ளலாம்....

Read More »

சொல்லத்தான் நினைத்தேன் இணையதளம்

சொல்லத்தான் நினைக்கிறேன் என்று நினைத்து சொல்லாமல் விட்ட விஷயங்கள் எல்லோர் வாழ்க்கையிலும் இருக்கலாம். அந்த நேரத்தில் சொல்வதற்கு துணிச்சல் வராமல் போய் அல்லது சந்தர்ப்ப சூழ்நிலையால் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டு பல காரணங்களினால் சொல்ல வேண்டியவற்றை சொல்லாமலேயே போயிருக்கலாம். இத்தகைய வருத்தம் உங்களுக்கும் இருந்தால் அதனை பகிர்ந்து கொள்வதற்காகவென்றே ஒரு இணையதளத்தை உருவாக்கி இருக்கிறார் ஜாக்கி ஹாப்பர் எனும் அமெரிக்க பெண்மணி. உட் ஹாவ் செட் என்பது தான் அந்த இணைய தளத்தின் பெயர். அதாவது […]

சொல்லத்தான் நினைக்கிறேன் என்று நினைத்து சொல்லாமல் விட்ட விஷயங்கள் எல்லோர் வாழ்க்கையிலும் இருக்கலாம். அந்த நேரத்தில் சொல்...

Read More »