அன்பை சொல்ல ஒரு இணைய பலகை

   ஒரு முறை இணையதளங்கள் என்று சில இணையதளங்களை வர்ணிக்கலாம் தெரியுமா? அதாவது சுவாரஸ்யமான தளங்களாக இருக்கும்.முதல் முரை பார்க்கும் போது கவந்த்தை ஈர்க்க கூடியதாவவும் இருக்கும்.ஆனால் தொடர்ந்து சென்று பார்க்க கூடிய அவசியம் இருக்காது. அது சரி இணையதளங்கள் எத்தனை தளங்களை தான் தினமும் அல்லது அடிக்கடி பார்த்து கொண்டிருக்க முடியும்.ஆனாலும் கூட சில தளங்கள் அறிமுகமாகும் போது அட என வியக்க வைத்துவிடும். ஐலவ்பியூப்பில் இணையதளமும்  இந்த ரகத்தைச்சேர்ந்ததாகவே தோன்றுகிறது. மிக எளிமையான‌ வ‌டிவ‌மைப்போடு […]

   ஒரு முறை இணையதளங்கள் என்று சில இணையதளங்களை வர்ணிக்கலாம் தெரியுமா? அதாவது சுவாரஸ்யமான தளங்களாக இருக்கும்.முதல் முரை பா...

Read More »

கூகுலுக்கு எதிராக ஒரு போர்க்கொடி

  இமெயிலின் அடுத்த கட்டம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட கூகுல் வேவ் சேவை அறிமுகம் செய்யப்பட்ட விதம்தான் எத்தனை பரபரப்பாக இருந்தது. இந்தசேவையை சுற்றி உருவாக்கப்பட்ட பிம்பம்தான் எத்தனை பிரம்மாண்டமாக இருந்தது. கூகுல் சேவைக்காக பிரத்யேக அழைப்புகள் எல்லாம் அனுப்பப்பட்டு இந்த அழைப்புகள் கிடைக்கப் பெறுவது என்பதே ஒரு கவுரமாக இணைய உலகில்கருதப்பட்டது. . ஆனால், அறிமுகமான ஓராண்டுக்குள் கூகுல் இந்த சேவையை ஓசைப்படாமல் கொல்வதாக அறிவித்திருக்கிறது. அதாவது கூகுல் வேவ் சேவையை இழுத்து மூடுவதாக கூகுல் தெரிவித்துள்ளது. […]

  இமெயிலின் அடுத்த கட்டம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட கூகுல் வேவ் சேவை அறிமுகம் செய்யப்பட்ட விதம்தான் எத்தனை பரபரப்பாக இர...

Read More »

இடம் பொருள் வலைப்பின்னல்

இடங்களின் மீது காதல் கொண்டவரா நீங்கள்? இடம் சார்ந்த நினைவுகளையும், உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளும் விருப்பம் உங்களிடம் இருக்கிறதா? அப்படியென்றால் உங்களுக்காக என்று ஒரு இணையதளம் இருக்கிறது. பிளேஸ்கனெக்ட் என்னும் அந்த தளத்தின் இடம் சார்ந்த வலைப்பின்னல் சேவை என்று கூறலாம். இண்டெர்நெட்டில் இப்போது வலைப்பின்னல் சேவை தளங்களுக்கு குறைவில்லை என்றாலும் பிளேஸ்கனெக்ட் சற்றே வித்தியாசமானது. இங்கு இடம் தான் எல்லாமும். உங்களுக்கு பிடித்த அல்லது உங்களை பாதித்த இடங்களை இந்த தளத்தி வழியே பகிர்ந்து கொள்ளலாம். […]

இடங்களின் மீது காதல் கொண்டவரா நீங்கள்? இடம் சார்ந்த நினைவுகளையும், உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளும் விருப்பம் உங்களிடம்...

Read More »

மகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்

பெண்களுக்கான பிரத்யேக வேலைவாய்ப்புத் தளம் அவசியமானது மட்டுமல்ல அழகானதாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் பெமி ஹயர் இணையதளத்தை மகளிருக்கு மிகவும் ஏற்ற இணையதளம் என்று சொல்லலாம். தோற்றத்தில் துவங்கி வடிவமைப்பு வரை இந்த தளம் அழகானதாக காட்சி அளிக்கிறது. இதன் உள்ளடக்கமோ அதைவிட சிறப்பாக, எளிமையின் உறைவிடமாக திகழ்கிறது. வறுமையின் நிறம் சிவப்பு என்று சொல்வதைப்போல, பெண்மையின் நிறம் பிங்க் என்று ஒரு கருத்தும் இருக்கிறது. அதற்கு ஏற்ப இந்த இணையதளம் பிங்க் நிற பின்னணியில் […]

பெண்களுக்கான பிரத்யேக வேலைவாய்ப்புத் தளம் அவசியமானது மட்டுமல்ல அழகானதாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் பெமி ஹயர் இணைய...

Read More »

ஆசை மகளுக்காக ஒரு ஐபோன் செயலி

மார்ட்டின் புரூக்சை அருமையான தந்தை என்றே சொல்ல வேண்டும்.  உலகில் வேறு எந்த தந்தையும் தனது மகளுக்கு செய்யாததை அவர் செய்திருக்கிறார். புரூக்ஸ் தனது ஆசை மகளுக்காக ஒரு ஐபோன் செயலியை உருவாக்கி அந்த அற்புத குழந்தைக்கு புதிய வாசலை திறந்து விட்டிருக்கிறார். அதோடு தனது மகளை போன்ற ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கும் புதிய வழி காட்டியிருக்கிறார். புரூக்ஸ் உருவாக்கிய செயலியை இதுவரை உருவாக்கப்பட்ட ஐபோன் செயலிகளில் எல்லாம் மிகவும் விசேஷமானது என்றே சொல்ல வேண்டும். பாசத்தின் அடையாளமாக […]

மார்ட்டின் புரூக்சை அருமையான தந்தை என்றே சொல்ல வேண்டும்.  உலகில் வேறு எந்த தந்தையும் தனது மகளுக்கு செய்யாததை அவர் செய்தி...

Read More »