பைபிள் வரைபடம்

பைபிளை படித்துப்பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கிறிஸ்துவர் அல்லாத பலருக்கு ஏற்படலாம்.கிறிஸ்த்துவர்களின் புனித நூலான பைபிளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலே இதற்கான தூண்டுகோள். ஆர்வம் ஒருபுறம் இருக்க பைபிளை படிப்பது சுலபமானதல்ல. அதன் மொழி நடை கடினமானது. அதிலும் படிக்க ஆரம்பிக்கும் போது பைபிளின் மொழி நடை வாசகர்களை உள்ளே விடாமல் சோதனைசெய்யக்கூடியது. அதோடு பைபிளில் விவரிக்கப்படும் சம்பவங்களும், பெயர்களும், ஊர்களும் குழப்பத்தை ஏற்படுத்திவிடக்கூடியவை. ஆனால் இவற்றையெல்லாம் மீறி பைபிளை படிப்பது உன்னதமான […]

பைபிளை படித்துப்பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கிறிஸ்துவர் அல்லாத பலருக்கு ஏற்படலாம்.கிறிஸ்த்துவர்களின் புனித நூலான பைபிளி...

Read More »

பிளிக்கரில் ஒரு காதல் கோட்டை

ரோஸி ஹார்டி மற்றும் ஆரான் நேஸ் ஜோடியை புது யுக காதலர்கள் என்றும் சொல்லலாம். இண்டெர்நெட் யுகத்து காதலர்கள் என்றும் சொல்லலாம். ஃபிளிக்கர் காதலர்கள், புகைப்பட காதலர்கள், போட்டோஷாப் காதலர்கள் என்றெல்லாமும் அவர்களை வர்ணிக்கலாம். எப்படியோ அந்த காதல் ஜோடி சரித்திர காதல் ஜோடி பட்டியலில் இடம்பெறக்கூடியது தான். அவர்களுடையது அமர காதல் இல்லை என்றாலும் காதலை பரிமாறிக்கொள்ள சுவாரஸ்யமான‌ ஹைடெக் வழியை பின்பற்றியதற்காகவே இந்த ஜோடியின் காதலை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அதாவ‌து த‌ங்க‌ளுக்கிடையிலான‌ தொலைவை […]

ரோஸி ஹார்டி மற்றும் ஆரான் நேஸ் ஜோடியை புது யுக காதலர்கள் என்றும் சொல்லலாம். இண்டெர்நெட் யுகத்து காதலர்கள் என்றும் சொல்லல...

Read More »

சான் சூ கீக்காக 64 வார்த்தைகள்

இன்னொரு மாகாத்மா. இன்னொரு நெல்சன் மாண்டேலா. மியான்மாரின் சான் சூ கீயை எப்படி அழைத்தாலும் பொருத்தமாக இருக்கும்.ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் மியான்மரில் ஜனநாயகம் திரும்ப குரல் கொடுத்த அவர் அதற்காக 13 ஆண்டுகளுக்கும் மேலாக சிறயில் இருக்கிறார். சட்ட விரோதமாகவே அவரை ராணுவ அரசு வீட்டுச்சிறையில் வைத்திருக்கிறது. அவர‌து சிறைவாசம் முடிவதாக சொன்ன காலம் வந்த பிறகும் மியான்மர் அரசு விடுதலை செய்ய முன்வராத‌தால் உலக நாடுகள் அவரை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்த […]

இன்னொரு மாகாத்மா. இன்னொரு நெல்சன் மாண்டேலா. மியான்மாரின் சான் சூ கீயை எப்படி அழைத்தாலும் பொருத்தமாக இருக்கும்.ராணுவ கட்ட...

Read More »

டிவிட்டரால் நடந்த திருட்டு

வருங்காலத்தில் டிவிட்டர் திருடர்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? அதாவது கண்ணம் வைத்து திருடுவதைப்போல டிவிட்டரில் வேவு பார்த்து திருட்டுக்கான இலக்கை தேர்வு செய்து திருடும் ஆசாமிகள். இத்தகைய அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. அநாட்டின் அரிசோனா நகரை சேர்ந்த இஸ்ரேல் ஹைமன் என்னும் வாலிபர் தனது வீட்டில் திருட்டு நடந்துள்ளதாகவும் அதற்கு டிவிட்டரே காரணம் என்றும் கூறியுள்ளார். இஸ்ரேல் டிவிட்ட‌ர் செய்யும் ப‌ழ‌க்க‌ம் கொண்ட‌வ‌ர். அவ‌ர‌து டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தில் ப‌திவாகும் த‌க‌வ‌ல்க‌ளை தெரிந்துக்கொள்ள‌ […]

வருங்காலத்தில் டிவிட்டர் திருடர்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? அதாவது கண்ணம் வைத்து திருடுவத...

Read More »

கூகுலைவிட பிங் சிறந்ததா?

மைக்ரோசாப்ட் நிறுவனம் பிங் தேடியந்திரத்தை அறிமுகம் செய்ததிலிருந்தே கேட்கப்படும் முதல் கேள்வி பிங் , கூகுலை விட சிறந்ததா என்பதே? மைக்ரோசாப்ட் விண்டோஸ் புண்ணியத்தில் சாப்ட்வேர் சந்தையில் வேண்டுமானால் ராஜாவாக இருக்கலாம்.ஆனால் தேடியந்திர உலகம் அதற்கு அத்தனை ராசியில்லை. கூகுலுக்கு முன்னதாகவே மைக்ரோசாப்ட் சார்பில் தேடியந்திரம் செயல்பட்டுவந்தாலும் முன்னணி தேடியந்திரம் என்னும் அந்தஸ்து அதற்கு கிடைத்ததே இல்லை. அதிலும் கூகுல் அறிமகமான பிறகு தேடியந்திரம் என்றாலே கூகுல் என்றாகிவிட்டது.அதோடு கூகுலை மிஞ்சும் தேடியந்தரம் கிடையாது என்னும் எண்ணத்திஅயும் […]

மைக்ரோசாப்ட் நிறுவனம் பிங் தேடியந்திரத்தை அறிமுகம் செய்ததிலிருந்தே கேட்கப்படும் முதல் கேள்வி பிங் , கூகுலை விட சிறந்ததா...

Read More »