பாப்பாவுக்கு ஒரு டொமைன்

வருங்காலத்தில் பெயர்களுக்கு கட்டுப்பாடு வருமா என்று தெரிய வில்லை. ஆனால் பெயர் வைப்ப தில் தலைகீழ் மாற்றம் வருவதற் கான சாத்தியம் இருக்கிறது.  அப்போது உலகில் ஒரே பெயர் கொண்ட இன்னொருவரை பார்க்க முடிவது அபூர்வமாக போகலாம்.  ஒவ்வொருவ ரும் தனித்துவமான ஒரு பெயரை கொண்டிருக்கலாம்.  இன்று வரை உலகில் பெயர் என்பது பொதுவான ஒரு விஷய மாகவே இருக்கிறது. நம்மூரில் ராமசாமி, குப்புசாமி போல பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் ஸ்மித் மற்றும் ராபர்ட்களை  எங்கும் பார்க்கலாம்.  அது […]

வருங்காலத்தில் பெயர்களுக்கு கட்டுப்பாடு வருமா என்று தெரிய வில்லை. ஆனால் பெயர் வைப்ப தில் தலைகீழ் மாற்றம் வருவதற் கான சாத...

Read More »

தோளின் பின்னே தேவதை

சமயங்களில் அதிகமாக பேசி விட்டோமோ என்று வருத்தமாக இருக்கும். இன்னும் சில நேரங்களில் பேசாமல் வந்தது தவறோ என்று மனது அலைபாயும். எப்படி இருந்தாலும் பேசும் நேரத்தில் சரியா, தவறா என்பது தெரியவில்லை. பேசி முடித்த பின்னர் விளைவுகள் பற்றி ஆராயும் போது தான் இதெல்லாம் புலனாகிறது இது போன்ற நேரங்களில் மனசாட்சியின் குரல் நம்மை எச்சரிக்கும் அல்லது வழிகாட்டும். ஆனால் மனசாட்சியின் குரலை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அல்லது அந்த குரலை நம்முடைய தடுமாற்றமாக […]

சமயங்களில் அதிகமாக பேசி விட்டோமோ என்று வருத்தமாக இருக்கும். இன்னும் சில நேரங்களில் பேசாமல் வந்தது தவறோ என்று மனது அலைபாய...

Read More »

மாம்பூவே…

ஒரு பாடலில் இலக்கிய தரத்தை எப்படி தீர்மானிப்பது. இதற்கான அளவுகோல் என்னவாக வேண்டு மானாலும் இருக்கட்டும். நாம் பார்க்க போகும் விஷயத்தை பொறுத்தவரை “இதயம்’ படத்தில் வரும் ஏப்ரல், மேயிலே… பாடலை இலக்கியத் தரம் மிக்கதாக வைத்துக் கொள்ளலாம். தான் சார்ந்த சமூகத்தின் சிறப்பு இயல்புகளை எடுத்துரைக்கும் தன்மை சிறந்த கவிதைகளுக்கு/பாடல்களுக்கு இருப்பதாக கருதப் படுகிறது. அந்த இலக்கணத்தின்படி பார்த்தால் இந்த பாடல் நமது சமூகத்தின், அதிலும் குறிப்பாக மண்ணின் மணத்தை சுட்டிக் காட்டுகிறது   ஏப்ரல், […]

ஒரு பாடலில் இலக்கிய தரத்தை எப்படி தீர்மானிப்பது. இதற்கான அளவுகோல் என்னவாக வேண்டு மானாலும் இருக்கட்டும். நாம் பார்க்க போக...

Read More »

படிப்பதற்கு ஒரு அறை இருந்தால்

சில பயணங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும். அமெரிக்காவின் ஜான்வுட்  பத்தாண்டுகளுக்கு முன்னர் நேபாளத்துக்கு மேற்கொண்ட பயணம் இப்படி தான் அவரது வாழ்க்கையையே மாற்றி விட்டது.  அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் உலகம் முழுவதும் பல நாடுகளில் உள்ள ஏழை மாணவர்களின் வாழ்க்கை யையே மாற்றிக் கொண்டிருக்கிறது. ஜான்வுட் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் அவரே கூட  சற்றும் எதிர்பாராத விதமாக  இந்த மாற்றம் நிகழ்ந்தது.  மிகவும்  இளம் வயதிலேயே உயர் பதவிக்கு வந்து ஜான் […]

சில பயணங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும். அமெரிக்காவின் ஜான்வுட்  பத்தாண்டுகளுக்கு முன்னர் நேபாளத்துக்கு மேற்கொண்ட பயணம் இ...

Read More »

நல்லதுக்கு நான் அடிமை

அமெரிக்க இளம் பெண்ணான டெப்பி டென்சர் எல்லோரையும் அடிமையாக்கி கொண்டிருக்கிறார். உங்களையும் கூட  அவர் அடிமையாக்க நினைக்கிறார். இப்படி அடிமையாகிறவர்களை குறிக்க அழகான புதிய சொல் ஒன்றையும் உருவாக்கி உள்ளார். . இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற் கென்றே ஒரு இணைய தளத்தை அமைத்திருக்கிறார். அந்த தளத்தில்  நுழைந்தீர்கள் என்றால் நீங்களும் அடிமையாகி விடும் வாய்ப்பு இருக்கிறது.  அடிமை என்றதுமே பொதுவாக உருவாகக் கூடிய சித்திரத்தை இங்கே நினைத்துப் பார்க்க வேண்டிய  அவசியமில்லை.  அன்புக்கு நான் அடிமை என்று […]

அமெரிக்க இளம் பெண்ணான டெப்பி டென்சர் எல்லோரையும் அடிமையாக்கி கொண்டிருக்கிறார். உங்களையும் கூட  அவர் அடிமையாக்க நினைக்கிற...

Read More »