Tagged by: சீனா

கூகுல் வழியில் மேலும் 2 நிறுவனங்கள்

கூகுல் சீனாவில் இருந்து வெளியேறியது போல மேலும் இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளன. உலகின் மிகப்பெரிய டொமைன் பெயர் பதிவு சேவை நிறுவனமான கோடாடி மற்றும் இதே போன்ற  சேவையை வழங்கி வரும் நெர்வொர்க் சொல்யூஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவங்களும் சீனாவில் சேவையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளன. கோ டாடி நிறுவனம் டொமைன் பெயர் பதிவுக்கான சீனாவின் புதிய கட்டுப்பாடுகளை இந்த முடிவுக்கான காரணமான தெரிவித்துள்ளது.இணையதளங்களூக்கான டொமைன் பெயர்களை வாங்குபவர்கள் தங்கள் புகைப்படம் […]

கூகுல் சீனாவில் இருந்து வெளியேறியது போல மேலும் இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வத...

Read More »

கூகுலுக்கு ஒரு தேடிய‌ந்திர‌ அக்கா

கூகுல் சீனாவில் இருந்து வெளியேறுமா இல்லையா என்பது தெரியவில்லை;ஆனால் சீனாவில் கூகுலைப்போலவே தேடிய‌ந்திரம் ஒன்று உதயமாகியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. (நன்றி;http://news.bbc.co.uk/2/hi/technology/8483597.stm அச்சு அசல் கூகுலைப்போல‌வே வடிவமைப்பு கொண்ட அந்த தேடியந்திரத்தின் பெயரும் கிட்டத்தட்ட கூகுல் போலவே இருக்கிற‌து.கூஜே; இது தான அந்த‌ தேடியந்திரத்தின் பெயர். கூகுல் எழுத்துக்களைப்போலவே இதன் லோகோவும் அமைந்துள்ளது.ஆனால் ஜெ ஜே என்னும் வார்த்தை சீன மொழிக்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளதாம். கூஜே என்றால் சீன் மொழியில் அக்கா என்று பொருளாம். இந்த தேடியந்திரத்தின் […]

கூகுல் சீனாவில் இருந்து வெளியேறுமா இல்லையா என்பது தெரியவில்லை;ஆனால் சீனாவில் கூகுலைப்போலவே தேடிய‌ந்திரம் ஒன்று உதயமாகியி...

Read More »

கூகுல் தாக்குதல்;சீனா மறுப்பு

கூகுல் மீது சீனாவில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதலில் சீன அரசின் பங்கு தொடர்பாக பல்வேறு ஊகங்களும் குற்றச்சாட்டுகளூம் கூறப்பட்ட நிலையில் சீனா முதல் முறையாக இந்த பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்துள்ளது.கூகுல் தாக்குதலுக்கு எந்த விதத்திலும் தான் பொருப்பல்ல என்று மறுப்பும் தெர்விக்கப்பட்டுள்ளது.  கூகுல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட உடன் சீனாவில் இருந்து வெளியேற நேரலாம் என எச்சரித்த நிறுவனம் சீன அரசு மீது நேரிடையாக் குற்ற‌ம் சாட்டாவிட்டாலும் அதனை குறிப்பால உணர்த்தியது. சமீபத்தில் ஒபாமா இந்த […]

கூகுல் மீது சீனாவில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதலில் சீன அரசின் பங்கு தொடர்பாக பல்வேறு ஊகங்களும் குற்றச்சாட்டுகளூம் கூறப்ப...

Read More »

கூகுலுக்கு ஆதரவாக ஒபாமா சீனாவுக்கு எச்சரிக்கை

கூகுல் மீது சீனாவில் இருந்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதலுக்கு சீன அரசு தகுந்த பதில் அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எச்சரித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூகுல் மீதான தாக்குதலை அடுத்து ஏற்பட்டுள்ள நிலை ஒபாமாவை கவலை கொள்ள வைத்திருப்பதாகவும் இதற்கு சீனா சரியான விளக்கம் தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது .  மேலும் இந்த தாக்குதலின் பின்னே உள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள‌து. சமீபத்தில் […]

கூகுல் மீது சீனாவில் இருந்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதலுக்கு சீன அரசு தகுந்த பதில் அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர்...

Read More »

சீனாவிலிருந்து வெளியேறுகிறது கூகுல்

பட்டது போதும் சீனாவால் என்னும் முடிவுக்கு கூகுல் வந்திருகிறது.இனி சீன அரசுக்காக தேடல் முடிவுகளை தணிக்கை செய்ய முடியாது என்றும் தேவைப்பாட்டால சீனாவில் இருந்து வெளியேறவும் நேரிடலாம் என்று கூகுல் அறிவித்துள்ளது. கூகுலின் இந்த அறிவுப்பு முக்கீயத்துவம் வாய்ந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கூகுலைப்போன்ற செலவாக்கும்மதிப்பும் மிக்க நிறுவனம் ஒரு நாட்டிலிஎருந்து வெளியேறப்போவதாக அறிவிப்பது அந்நாட்டில் எல்லாம் சரியில்லை என்று தெரிவிப்பதற்கு சமம். கூகுல் அறிவிப்பு வெளியான‌ சில‌ ம‌ணி நேர‌ங்க‌ளிலேயே அமெரிக்க‌ அர‌சு இந்த‌ […]

பட்டது போதும் சீனாவால் என்னும் முடிவுக்கு கூகுல் வந்திருகிறது.இனி சீன அரசுக்காக தேடல் முடிவுகளை தணிக்கை செய்ய முடியாது எ...

Read More »