Tagged by: செல்போன்

மர்ம இணையதளம்

நீங்கள் இசைப்பிரியர் என்றால் அதிலும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் மிக்கவர் என்றால் வரும் 21 ம் தேதி சோனி எரிக்ஸ‌ன் அமைதுள்ள புதிய மைக்ரோ இணையதளத்திற்கு விஜயம் செய்து பார்க்கவும். அன்றைய தினம் நீங்கள் இசையை கேட்கும் முறையையே மாற்ற இருப்பதாக சோனி எரிகஸன் அந்த தளத்தில் தெரிவித்துள்ளது.அந்த அறிவிப்பை தவிர அந்த தளத்தில் வேறூ அந்த தகவலும் இல்லை.அந்த மர்ம தளம் இணைய உலகில் ஒருவித ஆர்வத்தையும் பரபரப்பையும் ஏற்படுதியுள்ளது. இந்த இணையதளம் புதிய அறிமுகத்திறகான விளம்பர […]

நீங்கள் இசைப்பிரியர் என்றால் அதிலும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் மிக்கவர் என்றால் வரும் 21 ம் தேதி சோனி எரிக்ஸ‌ன் அமைதுள்ள...

Read More »

செல்போன் கணிதம்

செல்போன்கள் எத்தனை பிரபலமாக இருந்தால் என்ன, நவீன வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அம்சமாக மாறியிருந்தால் என்ன, நம்மில் பலருக்கு செல்போன்கள் மீது ஒருவித சந்தேகம் அல்லது எச்சரிக்கை உணர்வு இல்லாமல் இல்லை. அரசாகட்டும், தனி நபராகட்டும் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் செல்போனுக்கு தடை போடவே முற்படுகிறது. அதிலும் குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன் வாங்கித்தரும் முன் நிறையவே யோசிக்கின்றனர். செல்போன் கிடையவே கிடையாது என்று கண்டிப்பாக கூறும் கற்கால பெற்றோர்கள் இருக்கவே செய்கின்றனர். செல்போன்கள், தவறான […]

செல்போன்கள் எத்தனை பிரபலமாக இருந்தால் என்ன, நவீன வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அம்சமாக மாறியிருந்தால் என்ன, நம்மில் பலரு...

Read More »

எஸ்.எம்.எஸ். காலம் முடிகிறது

எஸ்.எம்.எஸ். எல்லோருக்கும் தெரியும். எஸ்.எம்.எஸ்.சோடு ஒரு சி சேர்த்துக் கொண்டால் என்ன அர்த்தம் தெரியுமா? எஸ்.எம்.எஸ்.சி. என்று சொன்னால் பலருக்கு தெரியாது. இதற்கு ஷாட் மெசேஜிங் சர்வீஸ் சென்டர் என்று பொருள். நாமறிந்த எஸ்.எம்.எஸ்.க்கு முன்னோடி இந்த சென்டர்தான். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த எஸ்.எம்.எஸ்.சி. அறிமுகமானது. ஆக்சியான் எனும் நிறுவனம் இந்த சேவையை அறிமுகம் செய்தது. அதன் பிறகு டிசம்பர் 3ந் தேதி பிரிட்டனை சேர்ந்த நீல் பாப்வர்த் என்பவர், தனது நண்பர்களுக்கு இந்த […]

எஸ்.எம்.எஸ். எல்லோருக்கும் தெரியும். எஸ்.எம்.எஸ்.சோடு ஒரு சி சேர்த்துக் கொண்டால் என்ன அர்த்தம் தெரியுமா? எஸ்.எம்.எஸ்.சி....

Read More »

காலிலே (ஷு)போன் இருந்தால்…

செல்போன்களை மற‌ந்து வைத்துவிடாமல் இருக்க சிற‌ந்த வழி அவற்றை காலில் அணிந்துகொள்வது தான். அதாவது ஷுபோன் வாங்கி பயன்படுத்துவதுதான். ஷுபோனா அதென்ன என்று கொஞச‌ம் வியப்படையுங்கள். ஆஸ்திரேலியாவின் அடிலைடில் உள்ள பிலின்டர்ஸ் பல்கலையை சேர்ந்த பால் கார்டினர் ஸ்டிஃபன் காலில் அணிந்து கொள்ளகூடிய ஷுபோனை வடிவமைத்துள்ளார். செல்போன் பொறுத்தப்பட்ட இந்த ஷுவை காலில் அணிந்து கொள்ளலாம். அழைப்பு வரும் போது கையில் ஷுவை எடுத்து பேசவும் செய்யலாம். முதலில் இந்த ஷுவை ஸ்டிஃபன் விளையாட்டாக உருவாக்கினாலும், அடிப்படையில் […]

செல்போன்களை மற‌ந்து வைத்துவிடாமல் இருக்க சிற‌ந்த வழி அவற்றை காலில் அணிந்துகொள்வது தான். அதாவது ஷுபோன் வாங்கி பயன்படுத்து...

Read More »

8 வயதில் செல்போன்

உங்கள் குழந்தைக்கு செல்போன் வாங்கித்தர சரியான வயது எது? குழந்தை பருவத்திலேயே செல்போனா என்று அதிர்ச்சி அடைபவர்கள் காலம் மாறி வருகிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதாவது பிள்ளை பிராயத்திலேயே செல்போன் வாங்கித்தர வேண்டிய காலம் வந்திருக்கிறது என்கின்ற‌னர். சொல்வது யார் என்று கேட்கின்றீர்களா? பிரிட்டனை சேர்ந்த சேரிட்டி பர்சனல் பைனான்ஸ் எஜுகேஷன் என்னும் அமைப்பு ஒரு ஆய்வை நடத்தி இத்னை தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில்,35 சதவீத பிள்ளைகளுக்கு 8 வயதிலேயே முதல் […]

உங்கள் குழந்தைக்கு செல்போன் வாங்கித்தர சரியான வயது எது? குழந்தை பருவத்திலேயே செல்போனா என்று அதிர்ச்சி அடைபவர்கள் காலம் ம...

Read More »