Tagged by: டாட் காம்

ஒரு படத்துக்கு ஒரு மரம்

புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக ஸ்டுடியோவுக்கு செல்வதே மிகப் பெரிய நிகழ்வாக இருந்த காலம் உண்டு. இதற்கான தனி தயாரிப்பு தேவை. ஸ்டுடியோவுக்கு போகும் போது தனி மனநிலை ஏற்பட்டு விடும். ஆனால் இப்போது காலம் மாறி விட்டது. இன்று கையடக்க கேமராக்களின் வருகையால் நினைத்த நேரத்தில் காட்சிகளை கிளிக் செய்ய முடிவதால் ஸ்டுடியோக்களுக்கு செல்லும் வைபவம் அதன் முக்கியத்துவத்தை இழந்து விட்டது. . ஸ்டுடியோவுக்கு செல்லும் பழக்கம் மங்கி விட்டது போலவே புகைப்படங்களை பிரேம் போட்டு வீட்டில் […]

புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக ஸ்டுடியோவுக்கு செல்வதே மிகப் பெரிய நிகழ்வாக இருந்த காலம் உண்டு. இதற்கான தனி தயாரிப்பு த...

Read More »

கனடாவில் டொமைன் அலை

இந்தியர்கள் இப்படி யோசித் திருக்கின்றனரா என்று தெரியவில்லை. அப்படி யோசிக்காத பட்சத்தில் அவர்கள் மகத்தான வாய்ப்பை கைநழுவ விடுவதாகவே தோன்றுகிறது. இப்போது விழித்துக் கொண்டாலும் பரவாயில்லை. அவர்கள் தங்களுக்கான சொந்த முகவரியை பதிவு செய்து கொண்டு விடலாம்.இந்தியர்கள் எப்படியோ, கனடா நாட்டை சேர்ந்தவர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். அந்நாட்டில் உள்ள பலர் இன்டெர்நெட்டில் தங் களுக்கென தனி அடை யாளத்தை உறுதி செய்து கொள்ளும் சொந்த இணையதள முகவரிகளை உருவாக்கி வருகின்றனராம். இதனை படித்ததும் சொந்த இணையதளமெல்லாம் […]

இந்தியர்கள் இப்படி யோசித் திருக்கின்றனரா என்று தெரியவில்லை. அப்படி யோசிக்காத பட்சத்தில் அவர்கள் மகத்தான வாய்ப்பை கைநழுவ...

Read More »

உலக சாதனை உங்கள் கையில்…

உலக சாதனைகளை தெரிந்து வைத்துக் கொள்வது மட்டுமல்ல, உலக சாதனையையே உங்களால் தீர்மானிக்க முடியும் என்று சொன் னால் நம்ப முடிகிறதா? ஆனால் அப்படியொரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும் அற்புதமான தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் உறுப்பினராகி உலக சாதனைகளை நீங்களே முடிவு செய்யலாம். உலக சாதனை என்றவுடன் கின்னஸ் புத்தகம்தான் நினை வுக்கு வரும். கின்னஸ் புத்தகம் பல்வேறு பிரிவுகளில் உலக சாதனைகளை அங்கீகரித்து அது பற்றி விவரங்களை வெளியிட்டு வருகிறது   கின்னஸ் சாதனை […]

உலக சாதனைகளை தெரிந்து வைத்துக் கொள்வது மட்டுமல்ல, உலக சாதனையையே உங்களால் தீர்மானிக்க முடியும் என்று சொன் னால் நம்ப முடிக...

Read More »