Tagged by: மொழி

50 மொழிகளில் வலைப்பதிவு செய்ய

எட்டுத்திக்கும் மத யானை என்பது போல உலக மொழிகளில் எல்லாம் வலைப்பதிவு செய்ய முடிந்தால் எப்படி இருக்கும்.நன்றாக தான் இருக்கும் ஆனால் அதற்கு பல மொழிகள் தெரிந்திருக்க வேண்டுமே என நீங்கள் நினைக்கலாம். நாம் பன்மொழி புலவர் அப்பாதுரையாக இல்லாவிட்டலும் கூட ஒரு சில மொழிகளையாவது அறிந்திருந்தால் தானே நம்முடைய வலைப்பதிவுகளை பிற மொழிகளில் மொழிபெயர்க்க முடியும்.அதன் மூலம் புதிய மொழிகளிலும் வாசகர்களை பெற முடியும். ஆனால் மற்ற மொழிகளில் புலமை இல்லையே என்று கவலைப்பட வேண்டியதில்லை.அத‌ற்காக‌தான் […]

எட்டுத்திக்கும் மத யானை என்பது போல உலக மொழிகளில் எல்லாம் வலைப்பதிவு செய்ய முடிந்தால் எப்படி இருக்கும்.நன்றாக தான் இருக்க...

Read More »

டிவிட்டர் மொழி வள‌ர்க்கும்

மெல்லிஃப்யூல‌ஸ் (Mellifluous )என்னும் ஆங்கில‌ வார்த்தைக்கான‌ அர்த்த‌ம் உங்க‌ளுக்கு தெரியுமா?இந்த‌ சொல்லை எப்போதாவ‌து ப‌ய‌ன்ப‌டுத்தியிருக்கறிர்க‌ளா? ஆங்கில‌ மொழியில் உள்ள‌ அழ‌கான‌ வார்த்தைக‌ளில் ஒன்றாக‌ இத‌னை க‌ருத‌லாம்.உச்ச்ரிப்பிலும் ச‌ரி பொருலிலும் ச‌ரி மெல்லிஃபியூல‌ஸ் அற்புத‌மான‌து தான்.தேனைப்போல‌ வ‌ழியும் என்ப‌து தான் இந்த‌ சொல்லுக்கான‌ அர்த்த‌ம்.ஒருவ‌ரின் நுர‌ல் இனிமை, அல்ல‌து எழுத்து ந‌டை ஆகிய‌வ‌ற்றை சிலாகிக்க‌ இந்த‌ சொல்லை ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம். உள்ள‌ப‌டியே ஆங்கில‌ மொழியில் ஆர்வ‌ம் மிக்க‌வ‌ர்க‌ளுக்கு இந்த‌ அறிமுக‌ம் ம‌கிழ்ச்சியைத்த‌ரும்.அதிலும் புதுதுப்புது சொற்க‌ளை அறிய‌ விரும்புகிற‌வ‌ர்க‌ளுக்கு கூடுத‌ல் ம‌கிழ்ச்சி […]

மெல்லிஃப்யூல‌ஸ் (Mellifluous )என்னும் ஆங்கில‌ வார்த்தைக்கான‌ அர்த்த‌ம் உங்க‌ளுக்கு தெரியுமா?இந்த‌ சொல்லை எப்போதாவ‌து ப‌ய...

Read More »