டிவிட்டர் மொழி வள‌ர்க்கும்

arti1மெல்லிஃப்யூல‌ஸ் (Mellifluous )என்னும் ஆங்கில‌ வார்த்தைக்கான‌ அர்த்த‌ம் உங்க‌ளுக்கு தெரியுமா?இந்த‌ சொல்லை எப்போதாவ‌து ப‌ய‌ன்ப‌டுத்தியிருக்கறிர்க‌ளா?

ஆங்கில‌ மொழியில் உள்ள‌ அழ‌கான‌ வார்த்தைக‌ளில் ஒன்றாக‌ இத‌னை க‌ருத‌லாம்.உச்ச்ரிப்பிலும் ச‌ரி பொருலிலும் ச‌ரி மெல்லிஃபியூல‌ஸ் அற்புத‌மான‌து தான்.தேனைப்போல‌ வ‌ழியும் என்ப‌து தான் இந்த‌ சொல்லுக்கான‌ அர்த்த‌ம்.ஒருவ‌ரின் நுர‌ல் இனிமை, அல்ல‌து எழுத்து ந‌டை ஆகிய‌வ‌ற்றை சிலாகிக்க‌ இந்த‌ சொல்லை ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம்.

உள்ள‌ப‌டியே ஆங்கில‌ மொழியில் ஆர்வ‌ம் மிக்க‌வ‌ர்க‌ளுக்கு இந்த‌ அறிமுக‌ம் ம‌கிழ்ச்சியைத்த‌ரும்.அதிலும் புதுதுப்புது சொற்க‌ளை அறிய‌ விரும்புகிற‌வ‌ர்க‌ளுக்கு கூடுத‌ல் ம‌கிழ்ச்சி ஏற்ப‌ட‌லாம்.

இதே போன்ற‌ ம‌கிழ்ச்சியில் திளைக்க‌ விரும்பினால் ஆர்டிவிகுலேட் இணைய‌த‌ள‌த்திற்கு சென்று பார்க்க‌லாம்.மெல்லிஃபியூல‌ஸ் வார்த்தையின் ம‌கிமையை உண‌ர்த்திய‌து இந்த‌ த‌ள‌ம் தான்.மெல்லிஃபியூல‌ஸ் ம‌ட்டும் அல்ல‌ இதே போல‌ இன்னும் அரிய‌ ,அழ‌கான‌ வார்த்தைக‌ளை தின‌ந்தோறும் அறுமுக‌ம் செய்வ‌து தான் இந்த் த‌ள‌த்தின் சிற‌ப்பு.

புதிய‌ சொற்க‌ளை அறிமுக‌ம் செய்வ‌தோடு அவ‌ற்றை ப‌ய‌ன்ப‌டுத்த‌வும் ஊக்க‌ப்ப‌டுத்துகிற‌து இந்த‌ த‌ள‌ம்.அதாவ‌து அவ‌ற்றை கொன்டு டிவீட் செய்ய‌ ஊக்க‌ப்ப‌டுத்துகிற‌து.

டிவிட்ட‌ரும் டிவிட்ட‌ர் சார்ந்த‌ த‌ள‌ங்க‌ளும் தானே இப்போது பிர‌ப‌ல‌மாக‌ இருக்கின்ற‌ன‌.அந்த‌ வ‌கையில் டிவிட்ட‌ரை கொண்டு மொழி ஆர்வ‌த்தை வ‌ள‌ர்ப்ப‌த‌ற்காக‌ துவ‌க்க‌ப்ப‌ட்டுள்ள‌ தள‌ம் தான் ஆர்டிவிகுலேட்.(artwiculate.com)

இந்த‌ த‌ள‌த்தில் தின‌ம் ஒரு ஆங்கில‌ வார்த்தை கொடுக்க‌ப்ப‌டும்.அந்த சொல்லுக்கான அர்த்தமும் இடம்பெற்றிருக்கும்.பள்ளி நாட்களில் ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு வாக்கியம் அமைத்து எழுதுவது போல டிவிட்ட‌ர் செய்ப‌வ‌ர்க‌ள் அந்த‌ சொல்லை ப‌ய‌ன்ப‌டுத்தி டிஒவிட்ட‌ர் மூல‌ம் த‌க‌வ‌லை ப‌கிர்ந்து கொள்ள‌ வேண்டும்.இது ஒடு போட்டியும் கூட‌. யாருடைய‌ டிவிட்ட‌ர் செய்தி மிக‌வும் அழ‌காக‌ இருக்கிற‌தோ அது பரிசுக்குறிய‌தாக‌ தேர்ந்தெடுக்க‌ப்ப‌டும்.

க‌வ‌னிக்க‌ ப‌ய‌ன்பாட்டின் அடிப்ப‌டையில் ச‌க‌ டிவிட்ட‌ர் ப‌ய‌னாளிக‌ள் உங்க‌ளுக்கு வாக்க‌ளிப்பார்க‌ள்.அத‌ன‌டிப்ப‌டையில் புள்ளிக‌ள் கிடைக்கும்.

இத‌னை ஒரு ச‌வாலாக‌ எடுத்துக்கொண்டு த‌ன‌மும் ஒவ்வொரு புதிய‌ வார்த்தைக‌ளாக‌ டிவீட் செய்து பார்க்க‌லாம்.அல்ல்து ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தியுள்ள‌ டிவீட்க‌ளை ப‌டித்துப்பார்க்க‌லாம்.

எப்ப‌டியோ ஆங்கில‌ மொழியில் வார்த்தை வ‌ள‌த்தை அதிகரித்துக்கொள்ள‌ இந்த‌ த‌ள‌ம் நிச்ச‌ய‌ம் உத‌வும்.

————-
link;
http://artwiculate.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “டிவிட்டர் மொழி வள‌ர்க்கும்

Leave a Comment

Your email address will not be published.