Tagged by: books

வாசகர்களே வாங்க;புத்தகம் பதிப்பிக்க,அழைக்கும் தளம்.

சுயபதிப்பில் அழகான அடுத்த கட்டமாக பப்ஸ்லஷ் இணையதளம் உதயமாகியுள்ளது. புதிய எழுத்தாளர்கள் தங்கள் புத்தகத்தை (தாங்களே)வெளியிட்டு கொள்ள உதவுவது இதன் நோக்கம். அதாவது பதிப்பகங்களின் தயுவு இல்லாமல் எழுத்தார்வம் மிக்கவர்களே தங்கள் புத்தகத்தை வெளியிட்டு கொள்ளவது.வாசகர்களின் ஆதரவோடு என்பதை இங்கே சேர்த்து கொள்ள வேண்டும். காரணம் அது தான் இந்த தளத்தின் சிறப்பம்சம். ஆம்,வாசகர்களே ஒன்றாக சேர்ந்து புத்தகம் வெளியாக வழி செய்ய இந்த தளம் வழி செய்கிறது.அந்த வகையில் பதிப்புலகிற்கான கிக் ஸ்டாரட்டர் என்று இந்த […]

சுயபதிப்பில் அழகான அடுத்த கட்டமாக பப்ஸ்லஷ் இணையதளம் உதயமாகியுள்ளது. புதிய எழுத்தாளர்கள் தங்கள் புத்தகத்தை (தாங்களே)வெளிய...

Read More »

தினம் ஒரு புத்தகம் படிக்கலாம் வாங்க.

புதிதாக ஒரு புத்தகத்தை பார்த்தும் அதனை வாங்க தீர்மானிப்பதற்கு முன் என்ன செய்வீர்கள்?புத்தகத்தை அப்படியே மனக்கண்ணால் ஸ்கேன் செய்தபடி முன் அட்டையையும் பின் அட்டையையும் திரும்பி பார்ப்பீர்கள்.அதில் எழுதியுள்ள அறிமுக குறிப்புகளை படிக்கும் போதே புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து ஒரு அபிப்ராயம் உருவாகத்துவங்கியிருக்கும்.அடுத்ததாக புத்தகத்தை புரட்டிய படி முன்னுரையையும் நடுவே உள்ள பக்கங்களில் சில வரிகள் அல்லது பத்திகளை படித்து பார்ப்பீர்கள். இதற்குள் புத்தகத்தின் சாரம்சம் பிடிபட்டிருக்கும்.சரி வாங்கலாம்,அல்லது வேண்டாம் என்று முடிவு செய்து விடுவீர்கள்!. இது […]

புதிதாக ஒரு புத்தகத்தை பார்த்தும் அதனை வாங்க தீர்மானிப்பதற்கு முன் என்ன செய்வீர்கள்?புத்தகத்தை அப்படியே மனக்கண்ணால் ஸ்கே...

Read More »

பிடிஎப் வடிவில் ஒரு கோடி புத்தகங்கள்.

பிடிஎப் புத்தகங்களும் ,இ புத்தகங்களும் ஒன்று தானா?இரண்டையும் ஒரே அர்தத்தில் ப‌யன்படுத்தலாமா?பயன்படுத்துவது சரியாக இருக்குமா?சரியாக இருந்தாலும் குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்குமா? பி டி எப் எஸ் பி இணையதளம் தான் இந்த கேள்விகளுக்கான பதில்களை சிந்திக்க வைக்கிற‌து. பி டி எப் எஸ் பி இணையதளத்தை பிடிஎப் வடிவிலான புத்தகங்களுக்கான தேடியந்திரம் என்று சொல்லலாம்.பிடிஎப் வடிவிலான புத்தகங்களின் இருப்பிடம் என்றும் சொல்லலாம்.இதன்வசம் கிட்டத்த‌ட்ட 70 லட்சத்திகும் மேற்பட்ட பிடிஎப் புத்தகங்கள் இருக்கின்றன.இந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.விரைவில் […]

பிடிஎப் புத்தகங்களும் ,இ புத்தகங்களும் ஒன்று தானா?இரண்டையும் ஒரே அர்தத்தில் ப‌யன்படுத்தலாமா?பயன்படுத்துவது சரியாக இருக்க...

Read More »