Tagged by: chat

உலகை மாற்றிவிட்டதா ஏஐ நுட்பம்?

ஏஐ நுட்பம் பெருமளவில் வேலைவாய்ப்புகளை பறிக்கும் என்று சொல்லப்படும் கருத்து பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படும் பின்னணியில், இது தொடர்பான ரெட்டிட் தளத்தின் விவாத சரடு ஒன்றை பார்க்கலாம். பணி சூழல் மாறிவிட்டது, பெரும்பாலானோர் இன்னும் அதை உணராமல் இருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்ட எக்ஸ் தளத்தின் குறும்பதிவு ஒன்றை மையமாக கொண்டு இந்த ரெட்டிட் சரடு அமைந்துள்ளது. அலிஸ்டர் மெக்லியே என்பவர் இந்த குறும்பதிவை பகிர்ந்ந்து கொண்டிருந்தார். ‘ அமைப்பு பொறியாளரான என் வருங்கால மனைவியை, மிகவும் சிக்கலான […]

ஏஐ நுட்பம் பெருமளவில் வேலைவாய்ப்புகளை பறிக்கும் என்று சொல்லப்படும் கருத்து பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படும் பின்னணிய...

Read More »

மார்கோவ் தொடர் ஒரு அறிமுகம்

சாட்ஜிபிடி உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு சேவைகளின் செயல்பாட்டை புரிந்து கொள்ள வேண்டும் எனில், இயந்திர அறிவிற்காக பயன்படுத்தப்படும் சில அடிப்படையான கோட்பாடுகளை புரிந்து கொள்ள வேண்டும். இவற்றில் மார்கோவ் தொடர் கருத்தாக்கம் முக்கியமானது. மார்கோவ் தொடர் செயற்கை நுண்ணறிவு துறையில் பரவலாக பயன்படுத்தப்படுவது, மிகவும் எளிமையானது. இது இஷடம் போல தோன்றும் நிலைகளை புள்ளியல்படி கணிக்க உதவுகிறது. வானிலை கணிப்பு துவங்கி, எழுத்து உருவாக்கம் வரை பல துறைகளில் மார்கோவ் தொடர் பயன்படுகிறது. மார்கோவ் தொடர் செயல்பாட்டை […]

சாட்ஜிபிடி உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு சேவைகளின் செயல்பாட்டை புரிந்து கொள்ள வேண்டும் எனில், இயந்திர அறிவிற்காக பயன்படுத்த...

Read More »

யார் சூப்பர் ஸ்டார் – சாட் ஜிபிடி சொல்லும் பதில் என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இன்னமும் சூப்பர் ஸ்டாரா? எனும் கேள்வி இப்போது விவாதிக்கப்படும் நிலையில், இந்த கேள்விக்கான சாட் ஜிபிடி அல்லது அத்தகைய ஏ.ஐ மென்பொருள்களிடம் கேட்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். சாட் ஜிபிடி அளிக்க கூடிய பதில், சூப்பர் ஸ்டார் விவாத்ததிற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் அமைந்திருக்குமா எனத்தெரியாவிட்டாலும், இந்த கேள்வி சாட் ஜிபிடியின் திறன் மற்றும் அறம் பற்றி புரிந்து கொள்ள உதவும். முதல் விஷயம், யார் சூப்பர் ஸ்டார் எனும் […]

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இன்னமும் சூப்பர் ஸ்டாரா? எனும் கேள்வி இப்போது விவாதிக்கப்படும் நிலையில், இந்த கேள்விக்கான சா...

Read More »

சாட் ஜிபிடிக்கு முன் ஆஸ்க் ஜீவ்ஸ் இருந்தது!

எல்லோரும் சாட் ஜிபிடி பற்றி பேசிக்கொண்டிருப்பதால், ஆஸ்க் ஜீவ்ஸ் தேடியந்திரத்தை நினைவு படுத்துவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். ஆஸ்க் ஜீவ்ஸ் (Ask Jeeves)) அல்டாவிஸ்டா காலத்து தேடியந்திரம். அதாவது இணைய தேடலில் கூகுள் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன், பயன்பாட்டில் இருந்த எண்ணற்ற தேடியந்திரங்களில் ஆஸ்க் ஜீவ்சும் ஒன்று. பழைய தேடியந்திரம் என்றாலும், ஆஸ்க் ஜீவ்ஸ் ஒரு முக்கிய சிறப்பம்சத்தை கொண்டுள்ளது. தேடலில் சுற்றி வளைக்காமல், நேரடியாக பதில் சொல்லும் ஆற்றல் கொண்ட முதல் தேடியந்திரமாக அது […]

எல்லோரும் சாட் ஜிபிடி பற்றி பேசிக்கொண்டிருப்பதால், ஆஸ்க் ஜீவ்ஸ் தேடியந்திரத்தை நினைவு படுத்துவது பொருத்தமாக இருக்கும் என...

Read More »

’சாட் ஜிபிடி’ஒரு எளிய அறிமுகம் !

இணையத்தில் இப்போது ’சாட் ஜிபிடி’ (ChatGPT) பற்றி தான் பேச்சாக இருக்கிறது. இந்த சாட் பாட், கூகுள் தேடலுக்கே சவால் என்றெல்லாம் பேசுகின்றனர். இது கவிதை எழுதி தருகிறது, கட்டுரை எழுது தருகிறது, இனி படைப்ப்பாளிகள் நிலை என்ன என்றெல்லாம் கேள்விகள் எழுப்ப படுகிறது. இந்த பின்னணியில், ஜூன் பாட் (joonbot.com/ ) பற்றி தெரிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும். ஜூன் பாட் ஒரு சாட் பாட் உருவாக்கு சேவை. அதாவது நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான அரட்டை […]

இணையத்தில் இப்போது ’சாட் ஜிபிடி’ (ChatGPT) பற்றி தான் பேச்சாக இருக்கிறது. இந்த சாட் பாட், கூகுள் தேடலுக்கே சவால் என்றெல்...

Read More »