Tagged by: Corona

தனிமை சூழலில் நட்பு வளர்க்கும் இணையதளம்

கொரோனா சூழலில் அமைக்கப்பட்ட இணையதளங்களின் பட்டியலில்  வருகிறது குவாரண்டைன் பட்டி (https://www.qtinebuddy.com/ ) இணையதளம். கொரோனாவை கட்டுப்படுத்த அமல் செய்யப்பட்ட பொதுமுடக்க சூழலில், தனிமை தோழமையை தேடிக்கொண்டு ஆறுதல் அடைய வழி செய்தது இந்த தளம். அந்த வகையில், கொரோனா கொடுஞ்சூழலில் பெரும் ஆசுவாசம் அளித்த இணையதளமாக இது அமைகிறது. இணையத்தில் நட்பு வளர்க்க உதவும் இணையதளங்களு குறைவில்லை. நன்கறியப்பட்ட பேஸ்புக் வகை வலைப்பின்னல் தளங்கள் முதல், திடிர் உரையாடலுக்கு வழி செய்யும் சாட்ரவுளெட் ( ) […]

கொரோனா சூழலில் அமைக்கப்பட்ட இணையதளங்களின் பட்டியலில்  வருகிறது குவாரண்டைன் பட்டி (https://www.qtinebuddy.com/ ) இணையதளம்...

Read More »

கொரோனா கால போக்குகள்

கொரோனா வைரஸ் பொருளாதார நோக்கிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல துறைகளில் உற்பத்தி முடங்கியிருக்கும் அதே நேரத்தில் ஒரு சில துறைகளில் உற்பத்தி, சேவைகளுக்கான தேவையும் அதிகரித்திருக்கிறது. இப்படி கொரோனாவால் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் போக்கை அடையாளம் காண உதவுகிறது மீட்கிளிம்ஸ் இணையதளத்தின் கோவிட்-19 பகுதி. கொரோனாவால் எந்த எந்த பிரிவுகளில் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது மற்றும் தேவை குறைந்துள்ளது என்பதை இந்த தளம் வரைபடமாக காட்டுகிறது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் தேவையான பொருட்களை உற்பத்தி […]

கொரோனா வைரஸ் பொருளாதார நோக்கிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல துறைகளில் உற்பத்தி முடங்கியிருக்கும் அதே நேரத்தி...

Read More »

கொரோனா கால வாக்குமூலங்கள்

கொரோனா கால கல்வெட்டுகள் என்று சில இணையதளங்களை வர்ணிக்கலாம். அதாவது, கொரோனாவால் நாம் எதிர்கொள்ளும் அனுபவங்களை பதிவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இணையதளங்கள். கொரோனா கன்பெஷன்ஸ்.மீ (https://covidconfessions.me/ ) தளமும் இத்தகைய கல்வெட்டு தளம் தான். இந்த தளம், கொரோனா கால தனிமை படுத்தலில் பலரும் செய்த சின்ன சின்ன தவறுகளை அனாமேதயமாக பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. கொரோனா காலத்தில் எல்லோருமே கடினமான சூழலை எதிர்கொண்டு வரும் நிலையில், நாம் எல்லோருமே சின்ன சின்னதாக பாவங்களை […]

கொரோனா கால கல்வெட்டுகள் என்று சில இணையதளங்களை வர்ணிக்கலாம். அதாவது, கொரோனாவால் நாம் எதிர்கொள்ளும் அனுபவங்களை பதிவு செய்ய...

Read More »

உங்கள் கொரோனா உறுதிமொழி என்ன?

கொரோனா முடிந்த பிறகு என்ன செய்ய இருக்கிறீர்கள்? எனும் கேள்விக்கு உங்களை பதில் அளிக்க தூண்டும் வகையில் ’வென்கொரோனாஎண்ட்ஸ்’ (https://whencoronaends.com/) இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவெனில் , கொரோனாவுக்கு பின் நீங்கள் செய்யக்கூடிய ஐந்து விஷயங்களை பட்டியல் போட வேண்டும் என்பது தான். புத்தாண்டு உறுதி மொழி போல, இதை கொரோனா கால உறுதிமொழியாக கொள்ளலாம். நாம் எல்லோருமே வாழ்க்கையில் பல உறுதிமொழிகளை மேற்கொள்கிறோம். ஆனால், அதை நிறைவேற்ற முடியாமல் பிஸியாகி விடுகிறோம். இது பலருக்கும் […]

கொரோனா முடிந்த பிறகு என்ன செய்ய இருக்கிறீர்கள்? எனும் கேள்விக்கு உங்களை பதில் அளிக்க தூண்டும் வகையில் ’வென்கொரோனாஎண்ட்ஸ்...

Read More »

உதவி பாலம் அமைக்கும் இணையதளம்

கொரோனா ஏற்கனவே பொருளாதாரத்தை பதம் பார்த்து பணியிழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. கைவசம் சேமிப்பு இல்லாதவர்கள் அல்லது இருக்கும் சேமிப்பை கரைந்து விட்டவர்கள் நிலை மிகவும் கடினம் தான். உலகில் பல நாடுகளில் இது தான் நிலை. அமெரிக்காவில், இப்படி பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இணையதளங்களில் ஒன்று ’1 கே பிராஜெக்ட்’ – (https://www.1kproject.org/ ). கொரோனா பாதிப்பால் பணியிழப்பு அல்லது ஊதியம் குறைப்பு போன்றவற்றுக்கு உள்ளாகி உடனடியாக பொருளாதார உதவி தேவைப்படும் குடும்பங்களை கண்டறிந்து, பணம் அளிக்க […]

கொரோனா ஏற்கனவே பொருளாதாரத்தை பதம் பார்த்து பணியிழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. கைவசம் சேமிப்பு இல்லாதவர்கள் அல்லது இருக...

Read More »