Tagged by: earth

வியக்க வைக்கும் சூரிய மண்டல மாதிரி யூடியூப் வீடியோ

சூரிய மண்டலம் எல்லோருக்கும் தெரிந்தது தான்.ஆனால் உண்மையில் சூரிய மண்டலம் எத்தனை பிரம்மாண்டமானது, அதில் நம்முடைய பூமி எத்தனை சிறியது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அமெரிக்கா இயக்குனர்கள் வைலி ஓவர்ஸ்டிரீட் மற்றும் அலெக்ஸ் போரோஷ் உருவாக்கியுள்ள சூரிய மண்டல மாதிரியை நீங்கள் பார்க்க வேண்டும். இவர்கள் இருவரும் இணைந்து, சூரிய மண்டலத்தின் பரப்பிற்கு நிகரான அளவில் உருவாக்கப்பட்ட முதல் மாதிரியை உருவாக்கி இருக்கின்றனர்.இந்த மாதிரியும் சரி, இது உருவான விதத்தை விவரிக்கும் யூடியூப் வீடியோவும் […]

சூரிய மண்டலம் எல்லோருக்கும் தெரிந்தது தான்.ஆனால் உண்மையில் சூரிய மண்டலம் எத்தனை பிரம்மாண்டமானது, அதில் நம்முடைய பூமி எத்...

Read More »

உலகின் மறுபக்கம் காட்டும் இணையதளம்.

உலகம் உருண்டை என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.ஆனால் இதன் முழு அர்தத்தை எப்போதாவது யோசித்து பார்த்திருக்கிறிர்களா? உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் மறு பக்கம் இருக்கிறது என்பதை நினைத்து பார்த்திருகக்கிறீர்களா? அதாவது உலக பந்தின் எந்த ஒரு புள்ளிக்கும் நேர் எதிரே அதன் மறு பக்கம் இருக்கும் தானே!பூகோள நோக்கில் இதனை ஆன்டிபாட் என அழைக்கின்ற‌னர். பூமியின் ஒரு பகுதியில் இருந்து நேர் எதிரே உள்ள பகுதி இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.பிரிட்டனுக்கும் அயர்லாந்துக்கும் ஆஸ்திரேலியாவும் நியுசிலாந்தும் இப்படி நேர் எதிரே […]

உலகம் உருண்டை என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.ஆனால் இதன் முழு அர்தத்தை எப்போதாவது யோசித்து பார்த்திருக்கிறிர...

Read More »