Tagged by: ERNET

இந்தியாவுக்கு இமெயில் வந்த கதை

இந்தியாக்கு முதலில் இணையம் வந்ததா? அல்லது இமெயில் வந்ததா? என்பது சுவாரஸ்யமான கேள்வியாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில், இந்தியாவில் இணையத்தின் தேவை உணரப்படுவதற்கு முன் இமெயின் தேவையை உணர்ந்திருந்ததாக கருத வேண்டியிருக்கிறது. இந்தியாவில் இணைய வரலாறு தொடர்பான பதிவுகள் குறைவு என்பதாலும், இருக்கும் சொற்ப பதிவுகளும் அதன் தகவல்களில் துல்லியம் இல்லாதவை என்பதாலும், இந்த ஆண்டியில் இந்தியாவுக்கு இமெயில் அறிமுகம் ஆனது என்றோ, இந்த ஆண்டு இணையம் அறிமுகம் ஆனது என்றோ உறுதியாக சொல்ல முடியவில்லை. […]

இந்தியாக்கு முதலில் இணையம் வந்ததா? அல்லது இமெயில் வந்ததா? என்பது சுவாரஸ்யமான கேள்வியாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில...

Read More »

எழுத்தாளர் சுஜாதா உண்மையில் ஒரு ஜீனியசா?

எழுத்தாளர் சுஜாதா, இணையம் பற்றி தமிழில் எழுதிய முன்னோடிகளில் ஒருவர். சுஜாதாவின் பல தொழில்நுட்பக்கட்டுரைகள் வியக்க வைக்க கூடியவை. ஆனால் பல நேரங்களில் சுஜாதாவின் அறிவு கீற்றாக வெளிப்படுவதை நினைத்து வியப்பதா அல்லது மேலதிக தகவல்களை சொல்லாமல் விட்டுச்செல்லும் தன்மையை நினைத்து நொந்துக்கொள்வதா? என்று தடுமாறத்தோன்றும். இண்டோநெட் பற்றி சுஜாதாவின் ஒற்றை குறிப்பும் இத்தகையை நிலை தான் உண்டாக்குகிறது. இண்டோநெட் எனும் வார்த்தையை முதல் முறையாக கேள்விபடுவதாக இருந்தால், சுஜாதாவுக்கு ஒரு சபாஷ் போட்டுக்கொள்ளுங்கள். மனிதர் 1992 […]

எழுத்தாளர் சுஜாதா, இணையம் பற்றி தமிழில் எழுதிய முன்னோடிகளில் ஒருவர். சுஜாதாவின் பல தொழில்நுட்பக்கட்டுரைகள் வியக்க வைக்க...

Read More »