இணைய பயன்பாட்டில் தீவிரமாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஏற்கனவே பேஸ்புக், டிவிட்டரில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமிலும் இணைந்து ஆசியான் மாநாட்டில் இருந்து முதல் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். சமூக ஊடக உலகில் பேஸ்புக் ,டிவிட்டர் போலவே இன்ஸ்டாகிராம் பிரபலமாக இருக்கிறது.புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் மூலம் புகைப்ப்டங்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளலாம். செல்போன் செயலி வழியே புகைப்படங்க்ளை பகிரலாம். இன்ஸ்டாகிராம் தளம் வழியே […]
இணைய பயன்பாட்டில் தீவிரமாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமிலும் அடியெடுத்து வைத்தி...