மியூசிக்லோபீடியா (musiclopedia ) எனும் இசைக்கான இணைய கையேடு தளம் பற்றி தற்செயலாக தெரிந்து கொள்ள நேர்ந்தது. இசைக்கான யாஹுவாக இருந்திருக்க கூடும் எனும் எண்ணத்தை ஏற்படுத்திய இந்த தளம் தொடர்பான தகவல்களை கூகுளில் தேட முயற்சித்த போது அதிக பலனில்லை. இதே முகவரியிலான தளத்தை இப்போது அணுக முடியவில்லை. அந்த முகவரியில் உள்ள தளத்திற்கும் மூல கையேட்டிற்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் தெரியவில்லை. கூகுள் இப்படி ஒரு தளம் இருந்ததே இல்லை எனும் தோற்றத்தை ஏற்படுத்தி, […]
மியூசிக்லோபீடியா (musiclopedia ) எனும் இசைக்கான இணைய கையேடு தளம் பற்றி தற்செயலாக தெரிந்து கொள்ள நேர்ந்தது. இசைக்கான யாஹு...