Tagged by: internet

டிவிட்டரில் மக்களை சந்தித்த அமெரிக்க கவர்னர்

டிவிட்டரில் நகரசபை கூட்டத்தை நடத்த முடியுமா என்று தெரியவில்லை.ஆனால் மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சிகளை டிவிட்டரில் நடத்துவது சாத்தியமே.அமெரிக்கவின் புளோரிடா மாகாண கவர்னர் ரிக் ஸ்காட் இப்படி டிவிட்டர் மூலம் மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திக்காட்டியிருக்கிறார். டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகளை அரசியல் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தின் போது வாக்களர்களை கவர்வதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.இதன் அடுத்த கட்டமாக மக்களோடு தொடர்பு கொள்ளவும்,அவர்களின் மனப்போக்கை அறியவும் டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கை பதவியில் இருப்பவர்கள் பயன்படுத்த […]

டிவிட்டரில் நகரசபை கூட்டத்தை நடத்த முடியுமா என்று தெரியவில்லை.ஆனால் மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சிகளை டிவிட்டரில் நடத்து...

Read More »

மூளையை வளர்க்கும் இணைய தேடல்

இண்டெர்நெட்டை பொருத்தவரை மூன்றுவிதமான தலைமுறை இருகின்றன தெரியுமா? முதல் தலைமுறை இண்டெர்நெட்டோடு பிறந்து இணைய சூழலில் வளரும் டிஜிட்டல் தலைமுறை.இரண்டாவது தலைமுறை இண்டெர்நெட்டின் வளர்ச்சியை பார்த்து அதனோடு பரிட்சயம் செய்து கொண்ட தலைமுறை.30 வயதுக்கு மேற்பட்டவர்களை இந்த தலைமுறையில் தான் சேர்க்க வேண்டும். மூன்றாவ‌து த‌லைமுறை இண்டெர்நெட் என்றாலே ப‌ய‌ந்து ஒதுங்கி கொள்ளும் முத்த‌ த‌லைமுறை.விதிவிலக்கான‌ ஒரு சில‌ரைத்த‌விர‌ பெரும்பாலான‌ தாத்தா பாட்டிக‌ளை இந்த‌ பிரிவில் தான் சேர்க்க‌ வேண்டும். இப்ப‌டி இண்டெர்நெட் என்றால் ஏதோ புரியாத […]

இண்டெர்நெட்டை பொருத்தவரை மூன்றுவிதமான தலைமுறை இருகின்றன தெரியுமா? முதல் தலைமுறை இண்டெர்நெட்டோடு பிறந்து இணைய சூழலில் வளர...

Read More »

ஒரு நூறு முத்த‌ங்க‌ளும் ஒரு ‘நெட்’ச‌த்திர‌மும்

இண்ட்நெர்நெட் தினம் ஒரு நட்சத்திரத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது.இண்றைய நட்சத்திரம் யார் தெரியுமா?தைவானைச்சேர்ந்த இளம்பெண் ஒருவர். பாரிசில் வசிக்கும் யாங் யா சிங் என்னும் பெயர் கொண்ட அந்த பெண்மணி தனது முத்தங்களால் இண்டெர்நெட் உலகை பற்றிக்கொள்ள வைத்திருக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் என்பது போல இந்த இளம்பெண்ணுக்கும் ஒரு லட்சியம் உண்டானது. விநோதமானது,விவகாரமானது,துணிச்சலானது , என எப்படி வேண்டுமானாலும் அந்த லட்சியத்தை வர்ணிக்கலாம். பாரிஸ் நகரில் வசிக்கும் நூறு பேரை முத்தமிட வேண்டும் .இது தான் அவரது […]

இண்ட்நெர்நெட் தினம் ஒரு நட்சத்திரத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது.இண்றைய நட்சத்திரம் யார் தெரியுமா?தைவானைச்சேர்ந்த இளம்பெண...

Read More »