Tagged by: khoj

இந்திய தேடியந்திரம்- தவறாக வழிகாட்டும் கூகுள்

முதல் இந்திய தேடியந்திரம் எது? எனும் கேள்விக்கு சரியான பதில் எது எனத் தெரியவில்லை. ஆனால், இந்த கேள்விக்கான பதிலை கூகுளில்  தேடக்கூடாது என்று மட்டும் தெரிகிறது. ஏனெனில், கூகுளில் இந்த கேள்விக்கான பதிலை தேடிய போது, குழப்பிவிட்டது. இது தான் இந்தியாவின் முதல் தேடியந்திரம் என உணரக்கூடிய தெளிவான எந்த பதிலையும் கூகுள் தேடல் பட்டியலில் காண முடியவில்லை. கூகுள் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்கும் கேள்வி பதில் தளம் இல்லை. தேடப்படும் குறிச்சொல்லுக்கு பொருத்தமான […]

முதல் இந்திய தேடியந்திரம் எது? எனும் கேள்விக்கு சரியான பதில் எது எனத் தெரியவில்லை. ஆனால், இந்த கேள்விக்கான பதிலை கூகுளில...

Read More »

வலை 3.0: தீபாவளியும், முதல் இந்திய இணையதளமும்!

இந்தியாவேர்ல்டு இணையதளத்தை நினைவில் இருக்கிறதா? இணையம் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை இந்தியர்கள் மத்தியில் உண்டாக்கிய ஆரம்ப கால இணையதளங்களில் இதுவும் ஒன்று. பல விதங்களில் முன்னோடி இந்திய தளம்! இந்தியாவேர்ல்டு அறிமுகமான கால கட்டத்தில், இந்திய இணைய பரப்பில் செய்தி தளங்கள் இல்லை. இந்திய இணையதளங்களே இல்லை என்றும் கூட சொல்லிவிடலாம். தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட இந்தியர்கள் மத்தியில் மட்டுமே இணைய பயன்பாடு இருந்தது. அவர்கள் எண்ணிக்கையும் சொற்பமாகவே இருந்தது. இந்த பின்னணியில், […]

இந்தியாவேர்ல்டு இணையதளத்தை நினைவில் இருக்கிறதா? இணையம் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை இந்தியர்கள் மத்தியி...

Read More »