தந்தி சேவையை காலாவதியான தொழில்நுட்பம் என்றே நினைக்கத்தோன்றும். அதிலென்ன சந்தேகம் என்றும் கேட்கத்தோன்றலாம். ஆனால், தந்தி நுட்பம் வரலாற்றில் நிலைத்து நிற்கிறது என்பதோடு, நவீன தொழில்நுட்பங்களிலும் தாக்கம் செலுத்துகிறது என்பதை நாம் பெரும்பாலும் அறிவதில்லை. டிஜிட்டல் யுகத்தில் இருந்து திரும்பி பார்க்கும் போது தந்தி நுட்பம் கற்காலத்து கண்டுபிடிப்பாக தோன்றுவதை மீறி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தந்தியின் மரபணு கலந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்ப நோக்கில் உலகலாவிய வலைக்கு தந்தியின் கட்டமைப்பு முன்னோடி என்பது மட்டும் அல்ல, அதன் அடிப்படையாக […]
தந்தி சேவையை காலாவதியான தொழில்நுட்பம் என்றே நினைக்கத்தோன்றும். அதிலென்ன சந்தேகம் என்றும் கேட்கத்தோன்றலாம். ஆனால், தந்தி...