கொரோனா லாக்டவுனில் பலரும் தவறவிடுவதாக உணரும் விஷயங்களில் அலுவலக சூழலும் ஒன்று. அலுவலகத்திற்கு செல்லாமல் இருக்க மாட்டோமா என்று ஏங்கியதற்கு மாறாக, இப்போது பலரும் எப்போது மீண்டும் அலுவலகம் செல்லத்துவங்குவோம் என ஏங்கத்துவங்கி விட்டனர். அலுவலகம் செல்லத்துவங்க லாக்டவுன் முடிய காத்திருப்பதைத்தவிர வேறு வழியில்லை என்றாலும், வீட்டிலேயே இருந்து அலுவலக வேலை செய்து கொண்டிருப்பவர்கள், அலுவலக சூழலை தவறவிடுவதாக உணர்ந்தால், அதற்கு ஒரு நிவாரணம் இருக்கிறது. ஐமிஸ்திஆபிஸ் (https://imisstheoffice.eu/) எனும் இணையதளம், வீட்டிலேயே அலுவலக சூழலை உருவாக்கி […]
கொரோனா லாக்டவுனில் பலரும் தவறவிடுவதாக உணரும் விஷயங்களில் அலுவலக சூழலும் ஒன்று. அலுவலகத்திற்கு செல்லாமல் இருக்க மாட்டோமா...