Tagged by: online

உங்களுக்காக ஒரு சொந்த தேடியந்திரம்!

புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகம் ஆகியிருக்கிறது, ஆனால் அதை பயன்படுத்த காசு கொடுக்க வேண்டும் என்று சொன்னால், பெரும்பாலான இணையவாசிகள் அலட்சியம் செய்து வேறு வேலை பார்க்க சென்றுவிடலாம். கூகுளில் நாள் முழுவதும் இலவசமாக தேட முடியும் போது, கட்டண தேடியந்திரமா? என பலரும் கடுப்பாகலாம். ஆனாலும், ஆப்சே தேடியந்திரம் மிகுந்த நம்பிக்கையோடு கட்டண சேவையாக அறிமுகம் ஆகியிருக்கிறது. அது மட்டும் அல்ல, இந்த தேடியந்திரம் என்ன செய்கிறது என்பதை தெரிந்து கொண்டால், நீங்களும் கூட கட்டணம் […]

புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகம் ஆகியிருக்கிறது, ஆனால் அதை பயன்படுத்த காசு கொடுக்க வேண்டும் என்று சொன்னால், பெரும்பாலான...

Read More »

டெக் டிக்ஷனரி-22 சைபர் லோஃபிங் (cyberloafing ) – மின்வெளி திரிதல்

இணையத்தை பயன்படுத்துவது பொதுவாக இணையத்தில் தொடர்பில் இருப்பது என புரிந்து கொள்ளப்படுகிறது. இது ஆன்லைன் என குறிப்பிடப்படுகிறது. பிரவுசிங் என சொல்லப்படுவது, இணையத்தில் உலாவுவதை குறிக்கிறது. அதாவது பிரவுசர் மூலம் வலை வடிவில் இணையத்தை அணுகுவதை குறிக்கிறது. இணையத்தில் உலாவுவது பயனுள்ளதா? செயல்திறன் மிக்கதா? என்பது அவரவர் நோக்கம் மற்றும் செயல்பாட்டை பொருத்தது. ஆனால், இணையத்தில் சும்மா சுற்றித்திரிவது என்று ஒரு வகை பழக்கம் இருக்கிறது. இது ’சைபர் லோஃபிங்’ என சொல்லப்படுகிறது. தமிழில் மின்வெளி சுற்றித்திரிதல். […]

இணையத்தை பயன்படுத்துவது பொதுவாக இணையத்தில் தொடர்பில் இருப்பது என புரிந்து கொள்ளப்படுகிறது. இது ஆன்லைன் என குறிப்பிடப்படு...

Read More »

’உணவுக்கு மதம் இல்லை’; ஜோமேட்டோவின் நெத்தியடி பதில்

வேற்று மதத்தை சேர்ந்த நபர் உணவு டெலிவரி செய்வதை ஏற்க மறுத்த வாடிக்கையாளருக்கு ஜோமேட்டோ நிறுவனம் டிவிட்டரில் அளித்த பதில் பலரது பாராட்டை பெற்றுள்ளது. இந்த சம்பவம் இணையத்தில் தொடர் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இணையம் மூலம் உணவு ஆர்டர் செய்யும் சேவையை வழங்குவதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ஜோமோட்டோ முலம், அண்மையில் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்த அமீத் சுக்லா என்பவர் உணவு ஆர்டர் செய்திருக்கிறார். நிறுவனம் வழக்கமாக செய்வது போல, இந்த ஆர்டர் […]

வேற்று மதத்தை சேர்ந்த நபர் உணவு டெலிவரி செய்வதை ஏற்க மறுத்த வாடிக்கையாளருக்கு ஜோமேட்டோ நிறுவனம் டிவிட்டரில் அளித்த பதில்...

Read More »

ஆன்லைன் வானொலி தளங்கள் – உலக வானொலி தின பதிவு!

இணையத்தில் அன்மையில் 90 ஸ் கிட்ஸ் ரூமர்ஸ் (#90sKidsRumors ) எனும் ஹாஷ்டேக் பிரபலமானது. 90 களின் பிள்ளைகளுக்கு நெருக்கமான பல விஷயங்களில் வானொலியும் ஒன்று. இணைய யுகத்து தலைமுறைக்கு வானொலி என்பது கற்கால சங்கதி போல தோன்றாலும் என்றாலும், ஸ்டிரீமிங் யுகத்திலும் வானொலி எனும் ஊடகம் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளது. வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் யுனெஸ்கோ அமைப்பு கடந்த 2012 ம் ஆண்டு முதல் பிப்ரவரி 13 ம் தேதியை உலக வானொலி […]

இணையத்தில் அன்மையில் 90 ஸ் கிட்ஸ் ரூமர்ஸ் (#90sKidsRumors ) எனும் ஹாஷ்டேக் பிரபலமானது. 90 களின் பிள்ளைகளுக்கு நெருக்கமான...

Read More »

இணையம் மூலம் சம்பாதிப்பது எப்படி? வழிகாட்டும் இணையதளம்

இந்த கட்டுரையை துவங்கும் முன் முதலில் ஒரு டிஸ்கிளைமர்: இந்த கட்டுரை உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம். ஆனால் அந்த ஏமாற்றம் தான் விஷயமே. இந்த கட்டுரை முன் வைத்து அலசும் கேள்விக்கு உண்மையான பதிலும் அந்த ஏமாற்றமே. ஏனெனில் அந்த கேள்வி உங்களுக்குள் நிச்சயம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ஆனால் அந்த கேள்விக்கு ஏமாற்றம் தராத பதில் அளிக்காமல் இருக்கவே இந்த ஆரம்ப எச்சரிக்கை. இனி தயங்காமல் வாசிக்கவும்! இணையத்தின் மூலம் சம்பாதிப்பது எப்படி? இது அந்த கேள்வி! […]

இந்த கட்டுரையை துவங்கும் முன் முதலில் ஒரு டிஸ்கிளைமர்: இந்த கட்டுரை உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம். ஆனால் அந்த ஏமாற்றம...

Read More »