Tagged by: russia

இரண்டு குறும்பதிவுகளின் கதை

அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கு வந்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். சி.ஐ.ஏ டிவிட்டருக்கு வந்திருப்பது (@CIA) ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்த ஒன்று தான். ரகசியங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்ற சி.ஐ.ஏ டிவிட்டரில் என்ன விதமான தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ? அதிலும் வெளிப்படையானத்தன்மை மற்றும் உரையாடல் குணம் டிவிட்டரில் ஆதார குணம் எனும் போது சி.ஐ.ஏ வின் டிவிட்டர் வருகை எப்படி இருக்கும்?இந்த கேள்விகள் ஒருபுறம் இருக்க, சி.ஐ.ஏ வில் முதல் குறும்பதிவு குறிப்பிட்த்தக்க […]

அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கு வந்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். சி.ஐ.ஏ டிவிட்டருக...

Read More »

அமெரிக்காவின் ஹாஷ்டேக் அரசியல்

ஹாஷ்டேக் மட்டும் போதுமா? உக்ரைன் மக்கள் பலரும் ஆவேசமாகவும் ஆற்றாமையுடனும் இப்படி தான் கேட்க நினைக்கின்றனர். காரணம் , சர்வதேச விவகாரங்களில் எல்லாம் சம்மன் இல்லாமல் மூக்கை நுழைந்து பஞ்சாயத்து செய்யும் உலகின் பெரியண்ணன் அமெரிக்கா , உக்ரைனின் கிரேமியா விவகாரத்தில் ஒரு ஹாஷ்டேகுடன் தனது பொறுப்பை கைகழுவ பார்த்திருப்பது தான்! ஐரோப்பிய ஒன்றியம் பக்கம் சேர்வதா அல்லது ஒரு காலத்து வல்லரசு ரஷ்யாவின் பக்கம் சாய்வதா எனும் பிரச்சனையில் உக்ரைன் பற்றி எரிந்து கொண்டிருப்பது உங்களுக்கு […]

ஹாஷ்டேக் மட்டும் போதுமா? உக்ரைன் மக்கள் பலரும் ஆவேசமாகவும் ஆற்றாமையுடனும் இப்படி தான் கேட்க நினைக்கின்றனர். காரணம் , சர்...

Read More »

வேற்று மொழிகளை கண்ட‌றிவதற்கான இணையதளம்.

எப்போதாவது புரியாத மொழி சொற்களை பார்த்து அது என்ன மொழி என்று தெரியாமல் குழம்பித்தவித்த அனுபவம் இருக்கிறதா? இப்படி ஒரு அனுபவம் மீண்டும் ஒரு முறை ஏற்பட்டால் குழப்பம் அடைய வேண்டாம்.பாலிகிலாட் 300எ என்னும் இணையதளத்தின் பக்கம் சென்றீர்கள் என்றால் உங்கள் குழப்பம் தீர்ந்து விடும். காரணம் இந்த தளம் புரியாத எந்த மொழியின் சொற்களை சமர்பித்தாலும் அது எந்த மொழியை சேர்ந்தது என்று கண்டறிந்து சொல்லி விடுகிறது.அந்த வகையில் இந்த தளத்தை மொழி கண்டறியும் சேவை […]

எப்போதாவது புரியாத மொழி சொற்களை பார்த்து அது என்ன மொழி என்று தெரியாமல் குழம்பித்தவித்த அனுபவம் இருக்கிறதா? இப்படி ஒரு அன...

Read More »