Tagged by: star

பிளாக் ஹோல் குறிப்புகள் -6 சூரியன் எப்போது கருந்துளையாக மாறும்?

கருந்துளைகள் பற்றி தெரிந்து கொள்ளத்துவங்கும் போது, சுவாரஸ்யமான கேள்விகள் தோன்றிக்கொண்டே இருக்கும். சூரியன் கருந்துளையாக மாறுமா? எனும் கேள்வியும் இந்த வரிசையில் மனதில் தோன்றும்.  இது சுவாரஸ்யமான கேள்வி மட்டும் அல்ல, கொஞ்சம் கிலியை ஏற்படுத்தும் கேள்வியும் தான்!. சூரியனும் ஒரு நட்சத்திரம் தான் அல்லவா? நட்சத்திரங்கள் இறந்து போகும் தருவாயில் கருந்துளையாகின்றன என்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். நட்சத்திரங்களை ஜொலிக்க வைத்துக்கொண்டிருக்கும் நெருப்புக்கு தீனி போடும் எரிபொருள் தீர்ந்து போய்விட்டால், அவை உள்ளுக்குள் நொறுங்கத்துவங்கிம், நிறை பன்மடங்கு […]

கருந்துளைகள் பற்றி தெரிந்து கொள்ளத்துவங்கும் போது, சுவாரஸ்யமான கேள்விகள் தோன்றிக்கொண்டே இருக்கும். சூரியன் கருந்துளையாக...

Read More »

பிளாக் ஹோல் குறிப்புகள்- 4 பிளாக் ஹோல் எப்படி உண்டாகின்றது?

கருந்துளைகள் விஞ்ஞானிகளையே வியக்க வைக்ககூடியவை. புரியாத புதிரானவை. ஒளியை கூட விட்டுவைக்காமல் எல்லாவற்றையும் தன் ஈர்ப்பு விசையால் விழுங்கிவிடும் அவற்றின் ஆற்றல் பற்றி அறிந்தால் சாமானியர்களுக்கும் வியப்பாக இருக்கும். எல்லாம் சரி, கருந்துளைகள் எப்படி உருவாகின்றன? கருந்துளைகள் எங்கிருந்து தோன்றுகின்றன? ஏன் அவை உருவாகின்றன. இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் அறியும் முன், முதலில் கருந்துளைகளின் வகைகளை தெரிந்து கொள்ள வேண்டும். கருந்துளைகளில் மூன்று வகைகள் இருக்கின்றன. நட்சத்திர வகை 9 ஸ்டெல்லார்), பிரம்மாண்ட வகை ( […]

கருந்துளைகள் விஞ்ஞானிகளையே வியக்க வைக்ககூடியவை. புரியாத புதிரானவை. ஒளியை கூட விட்டுவைக்காமல் எல்லாவற்றையும் தன் ஈர்ப்பு...

Read More »

கருந்துளையை கண்டறிந்தவர்

2019 ல் தான் கருந்துளையை படமெடுப்பதே சாத்தியமாகி இருக்கிறது. இதுவே மாபெரும் அறிவியல் சாதனை என்பது வேறு விஷயம். ஆனால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஒருவர் கருந்துளை பற்றி சொல்லியிருக்கிறார் என்பது ஆச்சர்யத்திற்கு உரியது தானே. பிரிட்டனின் ஜான் மைக்கேல் தான் இந்த பெருமைக்குரியவர். ஆங்கியே இயற்கை தத்துவஞானி மற்றும் மதகுருமார் என விக்கிபீடியாவால் வர்ணிக்கப்படும் இவர் தான், முதன் முதலில் கருந்துளைக்கான கருத்தாக்கத்தை முன் வைத்தவர் என்பது இன்னும் ஆச்சர்யமான விஷயம். அறிவியல் உலகில் அதிகம் […]

2019 ல் தான் கருந்துளையை படமெடுப்பதே சாத்தியமாகி இருக்கிறது. இதுவே மாபெரும் அறிவியல் சாதனை என்பது வேறு விஷயம். ஆனால் இரு...

Read More »

யார் இந்த நெட்சத்திரங்கள்

நெட்சத்திரங்கள் புத்தகம் பற்றிய தகவலை பகிர்ந்து கொண்டதும் ஆர்வத்துடன் புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றி உங்களில் சிலர் இமெயில் மூலம் கேட்டுள்ளீர்கள். சிலர் பின்னூட்டம் வாயிலாக கருத்தும் தெரிவித்துள்ளீர்கள். அனைவருக்கும் நன்றி. இனி நெட்சத்திரங்கள் பற்றி சில தகவல்கள். இணைய உலகின் புகழ் பெற்றவர்களின் வெற்றிக்கதைகளை விவரிக்கும் தொகுப்பு. இதில் 30 நெட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே சாமான்யர்கள் .இணையத்தின் ஆற்றலால் புகழ் பெற்றவர்கள். அந்த வகையில் இணைய முன்னோடிகள். இந்த புத்தக்த்திற்கான நெட்சத்திரங்க்ளை தேர்வு செய்வது சவாலாக […]

நெட்சத்திரங்கள் புத்தகம் பற்றிய தகவலை பகிர்ந்து கொண்டதும் ஆர்வத்துடன் புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றி உங்களில் சிலர் இமெயி...

Read More »