Tagged by: story

திரைக்கதை என்றால் என்ன?- அட்கின்சன் அளிக்கும் விளக்கம்!

எழுத்தாளர் சுஜாதா, திரைக்கதை எழுதுவது எப்படி? எனும் புத்தகம் எழுதியிருக்கிறார். சமகாலத்தவரான கருந்தேள் ராஜேஷும், திரைக்கதை எழுதுவது தொடர்பான புத்தகம் எழுதியிருக்கிறார். இந்த வரிசையில் கிளிப் அட்கின்சனை (Cliff Atkinson ) குறிப்பிட விரும்புகிறேன். உடனே அட்கின்சனும் திரைக்கதை எழுதுவது தொடர்பான புத்தகம் எழுதியிருப்பதாக நினைக்க வேண்டாம். அட்கின்சன் திரைத்துறையுடன் நேரடி தொடர்பு இல்லாதவர், தொழில்நுட்பம், மென்பொருள் சார்ந்து இயங்கி வருபவர். ஆனால், திரைப்படங்களின் ஆதார அம்சத்தில் அவருக்கு நாட்டமும் அதைவிட முக்கியமாக நிபுணத்துவமும் இருக்கிறது. கதை […]

எழுத்தாளர் சுஜாதா, திரைக்கதை எழுதுவது எப்படி? எனும் புத்தகம் எழுதியிருக்கிறார். சமகாலத்தவரான கருந்தேள் ராஜேஷும், திரைக்க...

Read More »

ஜூமில் கதை சொல்லும் தாத்தா, பாட்டிகள்

குட்நைட்ஜூம்  செயலி இப்போது எந்த அளவுக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது எனத்தெரியவில்லை. ஆனால், கொரோனா பாதிப்புக்கு மத்தியில் துவங்கப்பட்ட இந்த செயலியை பற்றி அறிமுகம் செய்து கொள்வது உற்சாகம் அளிக்க கூடியதாகவே இருக்கும். ஜூம் வழி கதைகளை கேட்கச் செய்வதன் மூலம், தனிமையில் இருக்கும் தாத்தா, பாட்டிகளையும், கதை கேட்க ஆர்வம் உள்ள சிறார்களையும் இணைப்பதை நோக்கமாக கொண்டு இந்த செயலி உருவாக்கப்பட்டது காரணம். கொரோனா தொற்று பரவலை தடுக்க சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம் என்றான நிலையில், […]

குட்நைட்ஜூம்  செயலி இப்போது எந்த அளவுக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது எனத்தெரியவில்லை. ஆனால், கொரோனா பாதிப்புக்கு மத்தியி...

Read More »

தமிழ் இந்து நூல் அறிமுகம்: மொபைல் ஜர்னலிசம் – நவீன இதழியல் கையேடு

ஒரு செல்போனை வைத்துக்கொண்டு என்ன செய்து விடலாம்? என்பது சாதாரண கேள்வி. ஆனால், இந்த உலகத்தையே நீங்கள் திரும்பிப் பார்க்க வைக்கலாம். அதை ஊடகமாகப் பயன்படுத்தலாம் என்று கூறுகிறார் சைபர் சிம்மன். செல்போனை எப்படிக் கையாளுவது என்பது குறித்தும் மொபைல் ஜர்னலிசம் நூல் வழியாக அஆவில் இருந்து கற்றுக்கொடுக்கிறார். 25க்கும் மேற்பட்ட முக்கிய அம்சங்கள் இதழியலில் செல்போனால் ஏற்பட்ட தாக்கம்தான் செல்போன் இதழியலின் எழுச்சியாகப் பார்க்கப்படுகிறது. அதுதான் மொபைல் ஜர்னலிசம். சுருக்கமாக மோஜோ என்று அடிப்படையில் இருந்து […]

ஒரு செல்போனை வைத்துக்கொண்டு என்ன செய்து விடலாம்? என்பது சாதாரண கேள்வி. ஆனால், இந்த உலகத்தையே நீங்கள் திரும்பிப் பார்க்க...

Read More »

மோடிக்கு எதிராக டிவிட்டரில் குட்டிக்கதை

எந்த நிகழ்ச்சியிலும் பேசினாலும் குட்டி கதை சொல்லும் பழக்கம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்டு. நடிகர் ரஜினிகாந்தும் பெரும்பாலான மேடைகளில் குட்டி கதை சொல்வது வழக்கம். திமுக தலைவை கருணாநிதி பற்றி சொல்லவே வேண்டாம். கதைக்கு கதையாலேயே பதில் சொல்லும் திறமை அவருக்குண்டு. மேடையில் பேசும் போது சொல்ல வந்த செய்தியை கதையாக சொல்லும் பழக்கத்தை நமது தலைவர்கள் பலரிடம் பார்க்கலாம். ஆனால் காங்கிரஸ் பொதுச்செயலாளரரும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் , டிவிட்டரில் […]

எந்த நிகழ்ச்சியிலும் பேசினாலும் குட்டி கதை சொல்லும் பழக்கம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்டு. நடிகர் ரஜினிகாந்தும் பெ...

Read More »