Tagged by: tab

விக்கிபீடியாவில் அதிக அறியாத வசதிகள்

விக்கிபீடியா நிச்சயம் நீங்கள் நன்கு அறிந்த தளம் தான். கட்டற்ற களஞ்சியமான அதை நீங்கள் அடிக்கடி பயன்படுத்திக்கொண்டிருக்கவும் செய்யலாம். சில நேரங்களில் குறிப்பிட்ட விவரங்களுக்காக நீங்களே விக்கிபீடியாவை நாடலாம். அல்லது பலநேரங்களில் தகவலை தேடும் போது தேடல் பட்டியலில் முதலிலேயே விக்கிப்பீடியா பக்கம் கண்சிமிட்டி வரவேற்கலாம். எல்லாம் சரி விக்கிபீடியா பயனாளியான நீங்கள் எப்போதாவது விக்கிபீடியாவாவில் உறுப்பினராவது பற்றி யோசித்திருக்கிறீர்களா? நுழைவுச்சீட்டு போன்ற அனுமதி தேவைப்படாத சேவையாகவே விக்கிபீடியா இருப்பதால் உறுப்பினராகாமலேயே அதை பயன்படுத்தலாம். அதன் கட்டுரைகளை […]

விக்கிபீடியா நிச்சயம் நீங்கள் நன்கு அறிந்த தளம் தான். கட்டற்ற களஞ்சியமான அதை நீங்கள் அடிக்கடி பயன்படுத்திக்கொண்டிருக்கவு...

Read More »

நண்பர்கள் பிரவுசர் உங்கள் கையில்;புதுமையான இணைய சேவை

உங்கள் நண்பர்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் விரும்பும் இணையதளத்தை புதிய டேபாக திறக்க முடிந்தால் எப்படி இருக்கும்? அதே போல உங்கள் கம்ப்யூட்டரில் திடிரென உங்கள் நண்பர்கள் நினைக்கும் இணையதளம் தானாக திறக்கப்பட்டால் எப்படி இருக்கும்? புதிதாக அறிமுகமாகி இருக்கும் பிரவுசர் நீட்டிப்பு சேவையான ஷோவ் (shove) இதை தான் சாத்தியமாக்குகிறது. இணையத்தில் உலாவும் போது நண்பர்களுடன் இணையதளங்களை இணப்புகளாக பகிர்ந்து கொள்ள உதவும் சேவைகள் இருக்கின்றன.இந்த வசதியை இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்று நண்பர்களின் […]

உங்கள் நண்பர்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் விரும்பும் இணையதளத்தை புதிய டேபாக திறக்க முடிந்தால் எப்படி இருக்கும்? அதே போல உங...

Read More »

புதிய இணையதளங்களை அடையாளம் காட்டும் புதுமையான தளம்

புதிய பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்வது எப்போதுமே இனிமையான அனுபவம் தான்.இதை கொஞ்சம் சுவாரஸ்யமானதாகவும் ஆக்குகிறது ’ரேண்டம் யூஸ்புல் வெப்சைட்’ இணையதளம். புதிய இணையதள அறிமுக தளங்கள் பல காலமாக இருக்கின்றன என்றாலும், இதை முற்றிலும் புதுமையாக செய்கிறது இந்த தளம். வழக்கமாக பார்க்க கூடியயது போல, இணையதளங்களை பட்டியல் போடாமல், அவற்றை பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தாமல் ஒவ்வொரு கிளிக்கிலும் ஒரு பயனுள்ள புதிய இணையதளத்தை தோன்றச்செய்கிறது இந்த தளம். அதாவது, இணையதளங்களை எந்தவித […]

புதிய பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்வது எப்போதுமே இனிமையான அனுபவம் தான்.இதை கொஞ்சம் சுவாரஸ்யமானதாகவும் ஆக்குகி...

Read More »