Tagged by: twitter

டிவிட்டரில் கருப்பு கொடி காட்டும் நரேந்திர மோடி

ஒரே ஒரு டிவீட் தான்! அதன் மூலம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அரசின் தணிக்கை முயற்சிக்கான தனது எதிர்ப்பை அழகாக தெரிவித்திருக்கிறார்.இதன் மூலம் தணிக்கைக்கு எதிரான டிவிட்டர் போராட்டத்தில் தன்னையும் இணைத்து கொண்டிருக்கிறார். வடகிழக்கு மாநிலத்துவருக்கு எதிரான தாக்குதல் பீதியை உண்டாக்கிய வதந்திகளை பரப்பியதில் சமூக வலைப்பின்னல் தளங்களின் பக்கங்களுக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்பட்டதை அடுத்து மத்திய அரசு 200 க்கும் மேற்பட்ட பக்கங்களை முடக்கியிருக்கிறது. இது இணைய தணிக்கைக்கு சமம் என்னும் குரல்கள் ஒரு […]

ஒரே ஒரு டிவீட் தான்! அதன் மூலம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அரசின் தணிக்கை முயற்சிக்கான தனது எதிர்ப்பை அழகாக தெரிவித்...

Read More »

அமிதாப்பின் பேஸ்புக் பக்கம்.

பாலிவுட்டின் ஷாயென்ஷா அமிதாப் பேஸ்புக்கிவாசியாகியிருக்கிறார்.பேஸ்புக்கில் நுழைந்திருக்கும் அமிதாப்புக்கு லைக்குகள் மூலம் வரவேற்பு குவிந்திருக்கிறது.முதல் ஒரு மணி நேரத்திலேயே 8 லட்சம் லைக்குகளுக்கு மேல் கிடைத்திருக்கிறது. இப்படி ஒரு வரவேற்பு பேஸ்புக்கில் வேறு எந்த பிரபலத்திற்கு சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால் இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை.அமிதாப் பாவிவுட்டில் மட்டும் சூப்பர் ஸ்டார் அல்ல இண்டெர்நெட்டிலும் அவர் சூப்பர் ஸ்டாராக தான் இருக்கிறார்.அதாவது இணைய உலகிலும் அவர் கொண்டாடப்பட்டு வருகிறார்.படிக்கப்படுகிறார்.பின் தொட்ரப்படுகிறார். இந்த அபிமானத்திற்கும் வரவேற்பிற்கும் காரணம் அமிதாப் […]

பாலிவுட்டின் ஷாயென்ஷா அமிதாப் பேஸ்புக்கிவாசியாகியிருக்கிறார்.பேஸ்புக்கில் நுழைந்திருக்கும் அமிதாப்புக்கு லைக்குகள் மூலம்...

Read More »

டிவிட்டர் மூலம் கிடைத்த குழந்தை.

ஷார்ஜாவை சேர்ந்த தம்பதி காரோடு குழ்ந்தையை தொலைத்து விட்டு டிவிட்டர் உதவி மூலம் அந்த குழந்தையை கண்டெடுத்த கதை இது. ஷார்ஜாவின் சனையா 6 என்னும் பகுதியில் அந்த தம்பதி காரை இயங்கிய நிலையில் விட்டு சென்றிருக்கின்றனர்.காரின் பின் சீட்டில் அவர்களின் குழந்தையும் இருக்கிறது.உள்ளே குழந்தை இருப்பதை கவனிக்கமாலே அந்த காரை யாரோ திருடிச் சென்று விட்டனர். குழந்தையையும் காரையும் காணாதது கண்டு திடுக்கிட்ட தம்பதி உடனே போலிசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.போலீசாரும் டேடலில் ஈடுபட்டுள்ளனர். அதோடு குழந்தை […]

ஷார்ஜாவை சேர்ந்த தம்பதி காரோடு குழ்ந்தையை தொலைத்து விட்டு டிவிட்டர் உதவி மூலம் அந்த குழந்தையை கண்டெடுத்த கதை இது. ஷார்ஜா...

Read More »

லண்டன் ஒலிம்பிக்கின் அற்புத தருணம்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் மறக்க முடியாத தருணங்களில் தொலைந்து போன டிக்கெட் டிவிட்டர் மூலம் திரும்பி கிடைத்த அற்புதத்தையும் சேர்த்து கொள்ள வேண்டும்.இந்த சம்பவம் டிவிட்டரின் ஆற்றலை உணர்த்துவதாக அமைந்ததோடு மனிதநேயம் மிச்சமிருப்பதறகான அடையாளமாகவும் அமைந்தது. நடந்தது இது தான்! ஒலிம்பிக்கில் தடகள போட்டிகளை காண்பதற்கான டிக்கெட்டை வாங்கியிருந்த மைக் போவக் என்பவர் அதனை எப்படியோ தவற விட்டு விட்டார்.கன்டா நாட்டு வாலிபரான் போவக் தனது அறைக்கு திரும்பிய பின்னர் தான் கையில் டிக்கெட் இல்லாததை உணர்ந்திருக்கிறார். […]

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் மறக்க முடியாத தருணங்களில் தொலைந்து போன டிக்கெட் டிவிட்டர் மூலம் திரும்பி கிடைத்த அற்புதத்தைய...

Read More »

நான் தடகள மகாராஜா ;உசேன் போல்ட்டின் டிவிட்டர் முழக்கம்!

100 மீட்டர் ஓட்டத்தை தொடர்ந்து உசேன் போல்ட் 200 மீட்டரிலும் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.இரட்டைத்தங்கம் வென்ற மகிழ்ச்சியில் போல்ட தன்னைத்தானே தடகள மகாராஜா என அறிவித்து கொண்டிருக்கிறார்.அதாது வாழும் சாதனையாளர் என்று தன்னை வர்ணித்து கொண்டுள்ளார். மேலோட்டமாக பார்க்கும் போது இது சுய பெருமிதம் போல தோன்றினாலும் டிவிட்டரில் இது தொடர்பான போல்டின் குறும்பதிவு ரசிகர்களுக்கான நன்றி நவிலலுடனே துவங்குகிறது. ‘எனது உண்மையான எல்லா ரசிகர்களுக்கும் என்னை நம்பியவர்களுக்கும் நன்றிகள்,நான் இப்போது ஒரு வாழும் சாதனையாளர் […]

100 மீட்டர் ஓட்டத்தை தொடர்ந்து உசேன் போல்ட் 200 மீட்டரிலும் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.இரட்டைத்தங்கம் வென்ற ம...

Read More »