Tagged by: web

இணையத்தின் முதல் வைரல் வீடியோவின் பூர்வ கதை

ஒரு படமோ, வீடியோவோ, ஒரு நிகழ்வோ இணையத்தில் வைரலாக பரவுவது புதிய விஷயமல்ல. இவ்வளவு ஏன் மனிதர்களும் கூட இணையத்தில் வைரல் நிகழ்வுகளின் மையமாகி புகழ் பெற்றிருக்கின்றனர். இதற்கு பெரிய பட்டியலே இருக்கிறது. வைரல் தன்மை என்பது இணையத்தில் சகஜமாகி இருப்பதோடு, ஒரு விஷயம் எவ்வாறு வைரலாகிறது என்பது ஆய்வுக்குறிய விஷயமாகிறது. வைரலாகும் நிகழ்வுகளையும், செய்திகளையும் அடையாளம் காண்பதற்கு என்றே பிரத்யேக இணையதளங்களும் உருவாகி இருக்கின்றன. அடுத்த சூப்பர் ஹிட் படத்திற்கான எதிர்பார்ப்பு போலவே, இணைய உலகிலும் […]

ஒரு படமோ, வீடியோவோ, ஒரு நிகழ்வோ இணையத்தில் வைரலாக பரவுவது புதிய விஷயமல்ல. இவ்வளவு ஏன் மனிதர்களும் கூட இணையத்தில் வைரல் ந...

Read More »

2017 ல் இணையத்தை வென்ற சாமானியர்கள்!

விடைபெற இருக்கும் 2017 ம் ஆண்டை திரும்பி பார்க்கையில் இணைய உலகில் மீம்களும், வைரல் தருணங்களும் நிறைந்திருப்பதை பார்க்க முடிகிறது. சமூக ஊடகங்கள் முதல் செய்தி தளங்களை வரை ஆதிக்கம் செலுத்தி கவனத்தை ஈர்த்த வைரல் தருணங்களும் அநேகம் இருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில் இணைய நட்சத்திரமானவர்களும் பலர் இருக்கின்றனர். இப்படி இணையம் மூலம் இந்த ஆண்டு புகழ் பெற்ற சில சாமானியர்களின் சுவாரஸ்யமான கதை: கேட்டது கிடைத்தது ! அமெரிக்க பள்ளி மாணவரான வால்டர் வில்கர்சன் இந்த […]

விடைபெற இருக்கும் 2017 ம் ஆண்டை திரும்பி பார்க்கையில் இணைய உலகில் மீம்களும், வைரல் தருணங்களும் நிறைந்திருப்பதை பார்க்க ம...

Read More »

இயற்கை வளம் காக்கும் இணைய முயற்சி!

இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நலன் காப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பல இணயதளங்களும், செயலிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இயற்கை ஆர்வலர்களை மேலும் உற்சாகம் கொள்ள வைக்கும் வகையில் மேலும் இரண்டு இணையதளங்கள் இந்த வரிசையில் சேர்ந்துள்ளன. முதல் இணையதளமான ‘நோ யுவர் பிஷ்’ தளம் இந்தியாவில் மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றால், இரண்டாவது தளமான ’பிராக் ஐடி’ ஆஸ்திரேலியாவில் தவளைகள் நலன் காக்க உருவக்கப்பட்டுள்ளது. இரண்டுமே, இயற்கை நலன் காக்க இணையத்தை எப்படி […]

இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நலன் காப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பல இணயதளங்களும், செயலிகள...

Read More »

ஒவ்வொரு கிளிக்கிலும் ஒரு புதிய புத்தகம்

மறக்கப்பட்ட ஒரு புத்தகம் அழிக்கப்பட்ட ஒரு புத்தகத்திற்கு சமமானது அல்லவா? என்று கேள்வி எழுப்புகிறார் சாப்ட்வேர் வல்லுனரான ஸ்டீவ் ஜெயின். அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட எண்ணற்ற நல்ல புத்தகங்கள் இருக்கும் போது அவற்றை அணுக வழியில்லாவிட்டால் என்ன பயன், அந்த புத்தகங்கள் இருந்தும் இல்லாதது போன்றது தானே எனும் அர்த்தத்தில் தான் இந்த கேள்வியை கேட்கிறார். ஆனால் வெறும் கேள்வுயோடு நிறுத்திக்கொள்ளவில்லை. அதற்கான பதிலாக விளங்கும் இணைய சேவையையும் அவரே உருவாக்கி இருக்கிறார். உண்மையில், […]

மறக்கப்பட்ட ஒரு புத்தகம் அழிக்கப்பட்ட ஒரு புத்தகத்திற்கு சமமானது அல்லவா? என்று கேள்வி எழுப்புகிறார் சாப்ட்வேர் வல்லுனரான...

Read More »

இணைய வரலாற்றுக்கு இங்கே கிளிக் செய்யவும்!

  இணையத்தின் வரலாற்றை திரும்பி பார்ப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? அது அலுப்பூட்டும் என்ற எண்ணமோ அல்லது இணையம் நாளுக்கு நாள் அப்டேடாகி கொண்டிருக்கும் நிலையில் பழைய கதை எல்லாம் எதற்கு என்ற எண்ணமோ உண்டானால், உங்களுக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருக்கிறது.- இணையம் கதைகளால் நிரம்பியிருக்கிறது என்பதும், அந்த கதைகள் அனைத்துமே சுவாரஸ்யமானவை என்பதும் தான் அது. அது மட்டும் அல்ல, இணைய வரலாற்றில் அறியாத விஷயங்கள் இத்தனை இருக்கின்றனவா? என்ற வியப்பும் உண்டாகும். அதோடு இணையம் […]

  இணையத்தின் வரலாற்றை திரும்பி பார்ப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? அது அலுப்பூட்டும் என்ற எண்ணமோ அல்லது இணையம...

Read More »