Tagged by: women

கலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி!

  மறுத்து பேச வேண்டிய நிலை வந்தால், உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நில்லுங்கள், ஆனால் உங்கள் எதிர்ப்பை நேர்த்தியாக கலைநயத்துடன் வெளிப்படுத்துங்கள் என்று சொல்லாமல் சொல்லி இணையத்தின் லேட்டஸ்ட் நட்சத்திரமாகி இருக்கிறார் லண்டன் மாணவி அலெக்ஸ் ரூத் பெர்டுலி பெர்னாண்ட்ஸ். கலைத்துறை மாணவியான அலெக்ஸ் தனது ஆசிரியர் ஒருவரிடம் இருந்து ஏற்றுக்கொள்ள முடியாத அறிவுரை வந்த போது அவருக்கு கலைநயமான முறையில் பதிலடி கொடுத்து இணையத்தில் ஆதரவையும், கைத்தட்டல்களையும் குவித்து வைரலாகி இருக்கிறார். இந்த நிகழ்வின் பின்னணி […]

  மறுத்து பேச வேண்டிய நிலை வந்தால், உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நில்லுங்கள், ஆனால் உங்கள் எதிர்ப்பை நேர்த்தியாக...

Read More »

ஆபத்து காலத்தில் கைகொடுக்கும் செல்போன் செயலிகள்.

செல்போன் செயலிகள் உடல் இளைக்கவும், புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவும், ஆங்க்ரி பேர்ட்ஸ் போன்ற கேம்கள் விளையாடவும் தான் என்று நினைத்து கொண்டிருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள் . நடைமுறை வாழ்க்கையில் பயன் தரகூடிய செயலிகளும் பல இருக்கின்றன. அது மட்டுமா ஆபத்து காலத்தில் உதவிக்கான கோரிக்கை விடுக்க உதவும் செயலிகளும் இருக்கின்றன. செல்போன் செயலிகளில் ஆர்வம் இல்லாதவர்கள் கூட இந்த உயிர்காக்கும் செயலிகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். எப்படியும் பெரும்பாலானோர் கைகளில் செல்போன் வைத்திருக்கின்றனர். ஆபத்து என வரும் […]

செல்போன் செயலிகள் உடல் இளைக்கவும், புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவும், ஆங்க்ரி பேர்ட்ஸ் போன்ற கேம்கள் விளையாடவும் தான் என...

Read More »

80 வ‌யது பாட்டியின் வலைப்பதிவு!

‘சொல்லுகிறேன்’ வலைப்பதிவை சாதாரண சமையல் குறிப்பு வலைப்பதிவு என்று நினைத்துவிட வாய்ப்பிருக்கிறது.அதிலும் சமையலில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு அந்த வலைப்பதிவு எந்தவித சுவாரஸ்யத்தையும் அளிக்காமல் போகலாம். ஆனால் அந்த வலைப்பதிவை எழுதி வருபவர் 80 வயதை கடந்த பெண்மணி என்பது ஆச்சர்யத்தை அளிக்க கூடிய விஷயம்.(அவரது பெயர் காமாட்சி.காமாட்சி பாட்டி என்று சொல்லலாம்.அல்லது மரியாதை கருதி காமாட்சி அம்மாள் எனலாம்)அதை விட ஆச்சர்யம் அந்த வலைப்பதிவை அவர் எழுதி வரும் விதம். ஒரு நல்ல வலைப்பதிவுக்கு சொல்லப்படக்கூடிய அடைப்படையான […]

‘சொல்லுகிறேன்’ வலைப்பதிவை சாதாரண சமையல் குறிப்பு வலைப்பதிவு என்று நினைத்துவிட வாய்ப்பிருக்கிறது.அதிலும் சமைய...

Read More »