Tagged by: women

பெண்களுக்கான முதல் இணையதளம் ஐவில்லேஜ்!

இது நம்ம இடம், இங்கு நமக்கான தகவல்களை தேடலாம், இதில் நம் மனதில் உள்ள விஷயங்களை விவாதிக்கலாம். இத்தகைய எண்ணத்தையும், உணர்வையும் பெண்கள் மத்தியில் ஏற்படுத்திய ஆரம்ப கால பெண்களுக்கு மட்டுமான இணையதளங்களில் ஐவில்லேஜ் முக்கியமானது. இணையம் வளரத்துவங்கிய காலத்தில், 1995 ம் ஆண்டு அறிமுகமான ஐவில்லேஜ், இணையம் எல்லோருக்குமானது எனும் எண்ணத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்தது. இணையம் எனும் அற்புதத்தை கண்டறிவத்துவங்கியிருந்தவர்கள் பலரும் தங்கள் விருப்பம், நோக்கத்திற்கு ஏற்ப புதிய இணையதளங்களையும், சேவைகளையும் உருவாக்கி கொண்டிருந்த நிலையில், […]

இது நம்ம இடம், இங்கு நமக்கான தகவல்களை தேடலாம், இதில் நம் மனதில் உள்ள விஷயங்களை விவாதிக்கலாம். இத்தகைய எண்ணத்தையும், உணர்...

Read More »

மீடு இயக்கமும், கவுன்சில்ங் இணையதளங்களும்

இந்தியாவில், 2018 ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை பட்டியலிட்டால் நிச்சயம் ’மீடு’ (#MeToo ) இணைய இயக்கத்திற்கு டாப் டென்னில் இடம் உண்டு. இந்த இயக்கம், ஒரு ஹாஷ்டேகின் ஆற்றலை உணர்த்தியதோடு, மீடு இயக்க வரைபடத்தில் இந்தியாவும் இணைய வழி செய்தது. ஒரு விதத்தில் இந்தியாவுக்கும் இந்த இயக்கம் வந்துசேர்ந்து குறித்து நிம்மதி பெருமூச்சு விடலாம். ஏனெனில், பாலியல் சீண்டலுக்கு உள்ளான பெண்கள், நானும் பாதிக்கப்பட்டேன் எனும் பொருள்பட தங்கள் வலி மிகுந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள […]

இந்தியாவில், 2018 ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை பட்டியலிட்டால் நிச்சயம் ’மீடு’ (#MeToo ) இணைய இயக்கத்திற்கு டாப் டென்னில...

Read More »

நோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி

நோபல் பரிசு அறிவிப்பு சில நேரங்களில் சர்ச்சைக்குள்ளாவது உண்டு. பல நேரங்களில் விவாதத்தை ஏற்படுத்துவதும் உண்டு. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு அறிவிப்பு மிக முக்கியமான விவாதத்திற்கான மைய பொருளாக அமைந்திருக்கிறது. நோபல் பரிசு தேர்வு பெண் விஞ்ஞானிகளின் பங்கு அற்ப சொற்பமாக இருப்பது ஏன் எனும் அடிப்படையான கேள்வி, விஞ்ஞானத்தில் பெண்களின் பங்கு புறக்கணிக்கப்படுவது ஏன் எனும் கேள்வியாகவும் எதிரொலிப்பதை கேட்க முடிகிறது. இயற்பியல் நோபல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள கனடா […]

நோபல் பரிசு அறிவிப்பு சில நேரங்களில் சர்ச்சைக்குள்ளாவது உண்டு. பல நேரங்களில் விவாதத்தை ஏற்படுத்துவதும் உண்டு. அந்த வகையி...

Read More »

புத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்

புதிய ஐபோன் தொடர்பான பரபரப்பு ஓரளவு அடங்கிவிட்டது, ஆனால் அது தொடர்பான விவாதம் சூடு பிடித்திருக்கிறது. ஐபோன் தொடர்பான விவாதம் அதன் சிறப்பம்சங்கள், புதுமைத்தன்மை, அதிகப்படியான விலை ஆகிய அம்சங்களை அடிப்படையாக கொண்டு அமைந்தாலும், பொதுவாக ஸ்மார்ட்போன் வளர்ச்சி தொடர்பான முக்கிய போக்கின் தாக்கத்தையும் இந்த விவாதங்களில் பார்க்க முடிகிறது. ஐபோன், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நட்பாக இருக்கிறதா? எனும் கேள்வி தான் அது. மீம்கள் மூலம் எளிதாக எழுந்திருக்கும் கேள்வி தான் என்றாலும், நகைச்சுவையானது என அலட்சியம் […]

புதிய ஐபோன் தொடர்பான பரபரப்பு ஓரளவு அடங்கிவிட்டது, ஆனால் அது தொடர்பான விவாதம் சூடு பிடித்திருக்கிறது. ஐபோன் தொடர்பான விவ...

Read More »

பெண் விஞ்ஞானிகளுக்காக தினம் ஒரு விக்கி கட்டுரை எழுதும் ஆய்வாளர்.

இளம் ஆய்வாளரான ஜெஸ் வேடே(Jess Wade) லட்சிய நோக்கம் கொண்டவராக இருக்கிறார். லண்டனின் இம்பிரியல் கல்லூரியில் பிளாஸ்டிக் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஆய்வாளராக திகழும் ஜெஸ்ஸி, தனது துறையில் சாதிக்க கூடிய திறன் படைத்தவர் என்ற போதிலும் அவரது லட்சியம் தனிப்பட்ட நோக்கம் கொண்டது அல்ல. மாறாக அறிவியல் துறையில் சாதித்துள்ள பெண்கள் ஓவ்வொருவர் பற்றியும் உலகறியச்செய்வது தான். இந்த நோக்கத்தை நிறைவேற்ற அவர் தேர்வு செய்துள்ள வழி, விக்கி கட்டுரைகள்.! ஆம், கட்டற்ற […]

இளம் ஆய்வாளரான ஜெஸ் வேடே(Jess Wade) லட்சிய நோக்கம் கொண்டவராக இருக்கிறார். லண்டனின் இம்பிரியல் கல்லூரியில் பிளாஸ்டிக் பொற...

Read More »