Tagged by: work

இமெயில் இன்னும் சில குறிப்புகள்

இமெயில் பற்றி தமிழில் அதிகம் எழுதப்படுவதில்லை. ஆனால், ஆங்கிலத்தில், இமெயில் மார்க்கெட்டிங்கில் துவங்கி, இமெயில் கலாச்சாரம், இமெயில் செயல்திறன் என்றெல்லாம வளைத்து வளைத்து எழுதிக்கொண்டிருக்கின்றனர். இவை படிக்க சுவாரஸ்யமானவை என்பதோடு, இமெயில் பயன்பாடு தொடர்பான லேசான கண் திறப்பையும் சாத்தியமாக்குபவை. அண்மையில் படித்த இமெயில் சார்ந்த இரண்டு கட்டுரைகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம். முதல் கட்டுரை, தினந்தோறும் காலையில் நீங்கள் தவறாமல் அனுப்பி வைக்க வேண்டிய இமெயில் தொடர்பானது. ஒவ்வொரு நாளும், நீங்கள் பத்து அல்லது பதினைந்து […]

இமெயில் பற்றி தமிழில் அதிகம் எழுதப்படுவதில்லை. ஆனால், ஆங்கிலத்தில், இமெயில் மார்க்கெட்டிங்கில் துவங்கி, இமெயில் கலாச்சார...

Read More »

கொரோனா கால வாக்குமூலங்கள்

கொரோனா கால கல்வெட்டுகள் என்று சில இணையதளங்களை வர்ணிக்கலாம். அதாவது, கொரோனாவால் நாம் எதிர்கொள்ளும் அனுபவங்களை பதிவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இணையதளங்கள். கொரோனா கன்பெஷன்ஸ்.மீ (https://covidconfessions.me/ ) தளமும் இத்தகைய கல்வெட்டு தளம் தான். இந்த தளம், கொரோனா கால தனிமை படுத்தலில் பலரும் செய்த சின்ன சின்ன தவறுகளை அனாமேதயமாக பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. கொரோனா காலத்தில் எல்லோருமே கடினமான சூழலை எதிர்கொண்டு வரும் நிலையில், நாம் எல்லோருமே சின்ன சின்னதாக பாவங்களை […]

கொரோனா கால கல்வெட்டுகள் என்று சில இணையதளங்களை வர்ணிக்கலாம். அதாவது, கொரோனாவால் நாம் எதிர்கொள்ளும் அனுபவங்களை பதிவு செய்ய...

Read More »

வீட்டில் அலுவலக ஒலி கேட்கச்செய்யும் இணையதளம்!

கொரோனா லாக்டவுனில் பலரும் தவறவிடுவதாக உணரும் விஷயங்களில் அலுவலக சூழலும் ஒன்று. அலுவலகத்திற்கு செல்லாமல் இருக்க மாட்டோமா என்று ஏங்கியதற்கு மாறாக, இப்போது பலரும் எப்போது மீண்டும் அலுவலகம் செல்லத்துவங்குவோம் என ஏங்கத்துவங்கி விட்டனர். அலுவலகம் செல்லத்துவங்க லாக்டவுன் முடிய காத்திருப்பதைத்தவிர வேறு வழியில்லை என்றாலும், வீட்டிலேயே இருந்து அலுவலக வேலை செய்து கொண்டிருப்பவர்கள், அலுவலக சூழலை தவறவிடுவதாக உணர்ந்தால், அதற்கு ஒரு நிவாரணம் இருக்கிறது. ஐமிஸ்திஆபிஸ் (https://imisstheoffice.eu/)  எனும் இணையதளம், வீட்டிலேயே அலுவலக சூழலை உருவாக்கி […]

கொரோனா லாக்டவுனில் பலரும் தவறவிடுவதாக உணரும் விஷயங்களில் அலுவலக சூழலும் ஒன்று. அலுவலகத்திற்கு செல்லாமல் இருக்க மாட்டோமா...

Read More »

டிஜிட்டல் குறிப்புகள் -4 உங்கள் குழுவுடன் இன்னும் சிறப்பாக பணியாற்ற உதவும் இணைய சேவை

இது ஸ்டார்ட் அப்களின் காலம். அதோடு, எப்படியும் நாம் சிறிய நிறுவனங்களை, புதிய நிறுவனங்களை கொண்டாடியாக வேண்டும். அவை தான் வளர்ச்சிக்கான ஊற்றுக்கண் கொண்டுள்ளன. சிறிய, புதிய நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மிகவும் தேவை நல்ல குழு, அதாவது பணியாளர்கள். நிறுவன குழுவிடையே ஈடுபாடும் அர்ப்பணியும் கொண்ட புரிதலும் ஒத்துழைப்பும் அவசியம். மகிழ்ச்சி என்னவெனில் இதற்கு உதவக்கூடிய இணையதளங்களும் சேவைகளும் அநேகம் இருக்கின்றன. சிறிய குழுக்கள் தங்களிடையே தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளவும், ஆலோசனைகளை நிகழ்த்திக்கொள்ளவும் வழி செய்யும் அருமையான […]

இது ஸ்டார்ட் அப்களின் காலம். அதோடு, எப்படியும் நாம் சிறிய நிறுவனங்களை, புதிய நிறுவனங்களை கொண்டாடியாக வேண்டும். அவை தான்...

Read More »

செலவு கணக்கிற்கு ஒரு கேல்குலேட்டர்.

டாஸ்மார்க் பாரில் ஒரு குவாட்டரின் விலை என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காகவே ஒரு இணையதளம் இருந்தால் எப்படி இருக்கும்? விவகாரமான வில்லங்கமான கேள்வியாக தோன்றுகிறதா?கவலைப்பட வேண்டாம்,இது குடிப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் கேட்கப்படும் கேள்வியோ அல்லது குடிப்பதை அங்கீகரிக்கும் நோக்கத்திலான கேள்வியோ அல்ல!மாறாக இந்த கேள்வியின் நோக்கமே குடிப்பழகத்தின் தீமைகளை பொருளாதார நோக்கில் கணக்கிட வைப்பது தான். அது எப்படி என்பதை பார்க்கும் முன் இன்னொரு சுவாரஸ்யமான இணையதளத்தை அறிந்து கொள்ளலாம்.உண்மையில் வாட் டி ஐ வொர்க் ஃபார் […]

டாஸ்மார்க் பாரில் ஒரு குவாட்டரின் விலை என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காகவே ஒரு இணையதளம் இருந்தால் எப்படி இருக்கும்? விவகா...

Read More »