Tagged by: x

சாட்ஜிபிடியிடம் ஏன் எச்சரிக்கை அவசியம் !

எழுதுவதற்கோ, தகவல்களை தேடுவதற்கோ நான் சாட்ஜிபிடியை பயன்படுத்துவதில்லை. வேறு எந்த ஏஐ சேவையையும் தான். ஆனால், தேவைப்படும் போது பரிசோதனை நோக்கில் சாட்ஜிபிடியை பயன்பத்திப்பார்த்து, அந்த அனுபவத்தின் அடிப்படையில் சாட்பாட்கள் நுட்பத்தில் உள்ள வரம்புகளையும், போதாமைகளையும் சுட்டிக்காட்டி வருகிறேன். சாட்ஜிபிடி முழுமுதலான சேவை அல்ல என்பதை பயனாளிகளுகளுக்கு நினைவுபடுத்துவதே, இப்படி சாட்ஜிபிடியை பரிசோதித்துப்பார்த்து எழுதும் பதிவுகளாக கருதுகிறேன். ஆனால், சாட்ஜிபிடி சரியாக பதில் அளிக்கும் தருணங்களும் அநேகம். அதன் பதில் வியப்பதாக இருந்தாலும், அதிலும் சிக்கல்கள் இருப்பதை […]

எழுதுவதற்கோ, தகவல்களை தேடுவதற்கோ நான் சாட்ஜிபிடியை பயன்படுத்துவதில்லை. வேறு எந்த ஏஐ சேவையையும் தான். ஆனால், தேவைப்படும்...

Read More »

உலகை மாற்றிவிட்டதா ஏஐ நுட்பம்?

ஏஐ நுட்பம் பெருமளவில் வேலைவாய்ப்புகளை பறிக்கும் என்று சொல்லப்படும் கருத்து பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படும் பின்னணியில், இது தொடர்பான ரெட்டிட் தளத்தின் விவாத சரடு ஒன்றை பார்க்கலாம். பணி சூழல் மாறிவிட்டது, பெரும்பாலானோர் இன்னும் அதை உணராமல் இருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்ட எக்ஸ் தளத்தின் குறும்பதிவு ஒன்றை மையமாக கொண்டு இந்த ரெட்டிட் சரடு அமைந்துள்ளது. அலிஸ்டர் மெக்லியே என்பவர் இந்த குறும்பதிவை பகிர்ந்ந்து கொண்டிருந்தார். ‘ அமைப்பு பொறியாளரான என் வருங்கால மனைவியை, மிகவும் சிக்கலான […]

ஏஐ நுட்பம் பெருமளவில் வேலைவாய்ப்புகளை பறிக்கும் என்று சொல்லப்படும் கருத்து பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படும் பின்னணிய...

Read More »

இளம் தாயின் மரணமும் டிவிட்டர் கோபமும்.

அயர்லாந்து நாட்டில் கருக்கலைப்பு மறுக்கப்பட்டதால் இந்திய பெண்மணி சவிதா உயிரை இழந்த சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதோடு டிவிட்டர் உலகை சோகத்திலும் கோபத்திலும் பொங்க வைத்துள்ளது.சவிதாவின் பெயரில் உருவாக்கப்பட்ட ஹாஷ்டேகுகள் அவருக்கு மறுக்கப்பட்ட நியாயத்தை ஆவேசமாக சுட்டிக்காட்டியுள்ளதோடு இந்த நிலைக்கு காரணமான அந்நாட்டின் கருக்கலைப்பு சட்டம் தொடர்பான விவாத்தையும் தீவிரமாக்கியுள்ளன‌. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரான சவிதா தனது கணவர் பிரவினோடு அயர்லாந்தில் வசித்து வருகிறார்.கர்பினியாக இருந்த அவர் முதுகு வலியால பாதிக்கப்பட்டு மருத்துவ உதவியை நாடியிருக்கிறார்.மருத்துவ […]

அயர்லாந்து நாட்டில் கருக்கலைப்பு மறுக்கப்பட்டதால் இந்திய பெண்மணி சவிதா உயிரை இழந்த சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய...

Read More »