Archives for: December 2008

எஸ்.எம்.எஸ். நிபுணர்கள்

  பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்  நம்முடைய மூதாதையர்கள் தீயை கண்டுபிடிப்பதற்கு முன்னர் இருளில் எப்படி அவதிப்பட்டனரோ, இதே போலத்தான் நாம் இன்று நகர காட்டில்  திண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா? நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களோ இல்லையோ, புதிய இணைய தளம் ஒன்று இப்படி தான் நினைக்கிறது. அது மட்டுமல்ல நகர காட்டில் உங்களது திண்டாட்டத்தை போக்குவதற்கான சேவையையும் அறிமுகம் செய்வதாக அந்த தளம் கூறுகிறது.  டெக்ஸ்பர்ட்ஸ் டாட்காம் என்பது அந்த தளத்தின் முகவரி.  […]

  பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்  நம்முடைய மூதாதையர்கள் தீயை கண்டுபிடிப்பதற்கு முன்னர் இருளில் எப்படி அவதிப்பட்டனரோ, இதே...

Read More »

உலக சாதனை உங்கள் கையில்…

உலக சாதனைகளை தெரிந்து வைத்துக் கொள்வது மட்டுமல்ல, உலக சாதனையையே உங்களால் தீர்மானிக்க முடியும் என்று சொன் னால் நம்ப முடிகிறதா? ஆனால் அப்படியொரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும் அற்புதமான தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் உறுப்பினராகி உலக சாதனைகளை நீங்களே முடிவு செய்யலாம். உலக சாதனை என்றவுடன் கின்னஸ் புத்தகம்தான் நினை வுக்கு வரும். கின்னஸ் புத்தகம் பல்வேறு பிரிவுகளில் உலக சாதனைகளை அங்கீகரித்து அது பற்றி விவரங்களை வெளியிட்டு வருகிறது   கின்னஸ் சாதனை […]

உலக சாதனைகளை தெரிந்து வைத்துக் கொள்வது மட்டுமல்ல, உலக சாதனையையே உங்களால் தீர்மானிக்க முடியும் என்று சொன் னால் நம்ப முடிக...

Read More »

வரைப்பட வீடியோக்கள்

இணைய வீடியோக்களை வரைப்படத்தையும் இணைக்கும் புதிய சேவையை கூகுல் அறிமுகம் செய்திருக்கிறது. இதன் பலனாக இனி இருப்பிடம் சார்ந்த வீடியோ காட்சிகளில் யூ டியுப்பில் கண்டு மகிழலாம். வீடியோ பகிர்வு தளத்தில் முதலில் வந்ததும், முதன்மையானதும் தற்போது முன்னிலையில் இருப்பதுமான யூ டியுப் தளம் இப்போது கூகுல் வசமாகி விட்டது. ஏற்கனவே தன்னிடமிருக்கும் கூகுல் எர்த் சேவையை, யூ டியுப்போடு இணைப்பது பொருத்தமாக இருக்கும் என கூகுல் நினைத்ததன் விளைவே இருப்பிடம் சார்ந்த வீடியோ சேவை. யூ […]

இணைய வீடியோக்களை வரைப்படத்தையும் இணைக்கும் புதிய சேவையை கூகுல் அறிமுகம் செய்திருக்கிறது. இதன் பலனாக இனி இருப்பிடம் சார்ந...

Read More »

சைக்கிள் மீது லேப்டாப்

லேப்டாப் கம்ப்யூட்டர் என்றதும் சைக்கிள்களை நினைத்து பார்க்க தோன்றாது, கார்களைத் தான் நினைத்து பார்க்க தோன்றும். அதிலும் வசதியான சொகுசு கார்கள். ஆனால் இனியும் அப்படியிருக்க வேண்டியதில்லை.  இப்போது காரில் செல்பவர்கள் தங்களது மடி மீது லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்து கொண்டு பணியாற்றியபடி செல்வதை பார்ப்பது போல, வரும் காலத்தில் சைக்கிள் மீது லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்திருப்பதையும் சர்வசகஜமாக பார்க்க நேரிடலாம் இதன் அர்த்தம் சைக்கிள் வைத்திருப்பவர்கள்  எல்லாம் லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்கி விடுவார்கள் என்பதல்ல.  அதற்கு  […]

லேப்டாப் கம்ப்யூட்டர் என்றதும் சைக்கிள்களை நினைத்து பார்க்க தோன்றாது, கார்களைத் தான் நினைத்து பார்க்க தோன்றும். அதிலும்...

Read More »

தொட்டால் இசை மலரும்

எல்லாம் உங்கள் கைகளில் தான் இருக்கிறது என்று சொல்வது தன்னம்பிக்கையின் அடையாள மாகவும் இருக்கலாம். எதிர்பார்ப்பின் விளைவாகவும் இருக்கலாம். இதே வாசகத்தை ஆப்பிள் நிறுவனம்  சொல்லும் போது “ஐபோன்’ல் சாத்தியமாகக் கூடிய தொழில்நுட்ப அற்புதமாக  பொருள்கொள்ள வேண்டும். .  ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாடு இசை கேட்பு  சாதனமாகட்டும், அதன் அடுத்த அவதாரமான ஐபோன்  ஆகட்டும், இரண்டு டச்ஸ்கிரீன் என்று சொல்லப்படும் தொடுதிரையின் அற்புதத்தை  அடிப்படையாக கொண்டு இயங்குபவை.  ஐபாடு (அ) ஐபோனை இயக்க அவற்றின் திரையின்  மீது […]

எல்லாம் உங்கள் கைகளில் தான் இருக்கிறது என்று சொல்வது தன்னம்பிக்கையின் அடையாள மாகவும் இருக்கலாம். எதிர்பார்ப்பின் விளைவாக...

Read More »