Archives for: December 2008

ஸ்பேமை விரும்பும் பூமியிலே…

சந்தேகப்படும் படியான  இமெயில் வந்து சேர்ந்தால் கொஞ்சம் கூட யோசிக்காமல் அதனை டெலிட் செய்து விடுங்கள் என்பதே இன்டெர்நெட் உலகில் அழுத்தம், திருத்தமாக நிபுணர்கள் வழங்கும் ஆலோசனையாக இருக்கிறது. . இந்த ஆலோசனைக்கு  செவி சாய்க்க மறுத்தால், அதன் பிறகு மாட்டிக் கொண்டு விழிக்க நேரிடும். பலர் இப்படி கையை சுட்டுக் கொண்ட பிறகு இமெயில் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க கற்று கொண்டுள்ளனர். அதாவது  அழைப்பு இல்லாமல் வந்து சேரும் இமெயில்கள் என்று பொருள். இன்டெர்நெட் உலகில் […]

சந்தேகப்படும் படியான  இமெயில் வந்து சேர்ந்தால் கொஞ்சம் கூட யோசிக்காமல் அதனை டெலிட் செய்து விடுங்கள் என்பதே இன்டெர்நெட் உ...

Read More »

இனி ரசிகர்கள் ராஜ்ஜியம்

இந்தியா இன்னொரு அணியோடு  கிரிக்கெட் போட்டியில் ஆடிக் கொண்டிருக்கிறது. போட்டியின் பரபரப்பான கட்டம். ஆடுகளத்தின் நடுவே இருக்கும் அந்த நட்சத்திர ஆட்டக்காரர் அடுத்த பந்தை எப்படி ஆடப்போகிறார் என்பது அவருக்கே தெரியாது.  அதை அவர்  பவுண்டரிக்கு விளாசப்போகிறாரா, அல்லது சிக்சர் அடிக்கப்போகிறாரா, இல்லை அருகே தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்கப்போகிறாரா என்பதை யாரோ தீர்மானிக்கப்போகிறார்கள். . அடுத்த அரை மணி நேரத்திற்கு அவர் நின்று நிதானமாக ஆட வேண்டுமா அல்லது அடித்து நொறுக்க வேண்டுமா என்று தீர்மானிப்பதும் […]

இந்தியா இன்னொரு அணியோடு  கிரிக்கெட் போட்டியில் ஆடிக் கொண்டிருக்கிறது. போட்டியின் பரபரப்பான கட்டம். ஆடுகளத்தின் நடுவே இரு...

Read More »

செல்போனை மீட்கும் சாப்ட்வேர்

செல்போன் காணாமல் போய்விட்டது என்றால் உங்களால் அதிகபட்சம் செய்யக்கூடியது என்ன? வருத்தப்படுவது மற்றும் புலம்புவதை எல்லாம் செய்து முடித்த பிறகு, அல்லது அதற்கு முன்பாகவோ செல்போன் சேவை நிறுவனத்தை தொடர்பு கொண்டு உங்கள் எண்ணை செயல்படாமல் முடக்கி வைப்பது மட்டும் தான். . தொலைந்த/திருடப்பட்ட செல்போன் திரும்ப கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்து ஒரு எப்ஐஆர் பதிவு செய்து கொள்ளலாம். ஒருசில செல்போன் சேவை நிறுவனங்கள் செல்போன் […]

செல்போன் காணாமல் போய்விட்டது என்றால் உங்களால் அதிகபட்சம் செய்யக்கூடியது என்ன? வருத்தப்படுவது மற்றும் புலம்புவதை எல்லாம்...

Read More »