Archives for: December 2008

என்ன விலை அரசே!

நீங்கள் மார்க்கெட்டிற்கோ அல்லது உங்கள் தெருக்கோடியில் உள்ள கடைக்கோ சென்று காய்கறி வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது தக்காளிக்கும், கத்திரிக் காய்க்கும் கடைக்காரர் சொல்லும் விலையை கேட்டு நீங்கள் திகைத்து போகிறீர்கள். . அன்னிச்சையாக செல்போனை கையில் எடுத்து பார்க்கிறீர்கள். உடனே கடைக்காரர் சொன்ன விலை யிலிருந்து கொஞ்சம் இறங்கி வருகிறார். நீங்கள் மறுபடியும் செல் போனை பார்க்கிறீர்கள். திருப்தியோடு கடைக்காரர் சொன்ன விலைக்கு காய்கறிகளை வாங்கிக் கொண்டு நடையை கட்டுகிறீர்கள். அடுத்ததாக மளிகைக்கடைக்கு செல்கிறீர்கள். […]

நீங்கள் மார்க்கெட்டிற்கோ அல்லது உங்கள் தெருக்கோடியில் உள்ள கடைக்கோ சென்று காய்கறி வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம...

Read More »

டிஜிட்டல் உலக சுமைதாங்கி

டிஜிட்டல் உலகில்தான் நமக்கு எத்தனை சுமைகள். அது மட்டுமா? குழப்பமாகவும் அல்லவா இருக்கிறது. எந்த கோப்பை எங்கே வைத்தோம் என்று தெரிவதில்லை. எந்த படம் எங்கே இருக்கிறது என்பதும் புரிவதில்லை. அதற்குள் புதிய படங்களும், கோப்புகளும் வந்து சேர்ந்து விடுகின்றன. அவற்றை சேமித்து வைப்பதற்கான இடமும் இல்லாமல் போகிறது. . இப்படி டிஜிட்டல் உலக குழப்பங்களுக்கு தீர்வாக புதியதொரு இணையதளம் அறிமுகமாகி இருக்கிறது. புதிய இணையதளம் அல்ல. ஏற்கனவே இருந்த இணைய தளம் புதிய வடிவம் எடுத்துள்ளது. […]

டிஜிட்டல் உலகில்தான் நமக்கு எத்தனை சுமைகள். அது மட்டுமா? குழப்பமாகவும் அல்லவா இருக்கிறது. எந்த கோப்பை எங்கே வைத்தோம் என்...

Read More »

ஒரு தளம் பல வண்ணம்

ஒரு நல்ல இணைய தளம் எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணம் குறித்த பொது கருத்து இன்னமும் உருவாகவில்லை. சிறந்த இணைய தளம் என்பது எளிமையாக இருக்க வேண்டும் என்று பரவலாக கூறப்பட்டாலும் இதற்கான மிகச்சிறந்த உதாரணமாக எளிமையே வடிவான முகப்பு பக்கத்தை தேடியந்திர முதல்வனான கூகுல் பெற்றிருந்தாலும், அநேக இணைய தளங்கள் வண்ணப் படங்கள், வரைபடங்கள், வீடியோ வசதி என ஏராளமான அம்சங்களை கொண்ட தாகவே உருவாக்கப்படுகின்றன. . சில தளங்கள் கிராபிக்ஸ் மயமாகவும் அமைகின்றன. […]

ஒரு நல்ல இணைய தளம் எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணம் குறித்த பொது கருத்து இன்னமும் உருவாகவில்லை. சிறந்த இணைய தளம் என்...

Read More »

கலைஞர்களின் மைஸ்பேஸ்

“மைஆர்ட் இன்போ’ என்றொரு இணையதளம் இருக்கிறது. அந்த தளத்தின் பக்கம் போனால் ஒரே நேரத்தில் பிரமிப்பும், ஏக்கமும் ஏற்பட்டு விடும். அதற்கு முன் ஒரு எச்சரிக்கை குறிப்பு. நீங்கள் கலை ஆர்வம் மிக்கவர் என்றால் இந்த தளம் உங்கள் நேரத்தை குடித்துவிடும். அது மட்டும் அல்ல, மீண்டும் மீண்டும் இந்த தளத்திற்கு விஜயம் செய்யும் அளவிற்கு இதற்கு அடிமையாகி விடுவீர்கள். . ஆனால் இதனால் ஒன்றும் பாதகமில்லை. உண்மையான கலா ரசிகனுக்கு இதைவிட மகிழ்ச்சியை தரக்கூடியது வேறு […]

“மைஆர்ட் இன்போ’ என்றொரு இணையதளம் இருக்கிறது. அந்த தளத்தின் பக்கம் போனால் ஒரே நேரத்தில் பிரமிப்பும், ஏக்கமும்...

Read More »

டொமைன் ரகசியம் -3

நேற்றைய தொடர்ச்சி உலகில் டோகேலா எனும் பெயரில் ஒரு நாடு இருப்பது உங்களுக்கு தெரியுமா? டச்சு தொழிலதிபர் ஜூர்பியருக்கு இந்த விவரம் தெரியும். பசுபிக் மகா கடலில் அமைந்திருக்கும் தீவுக் கூட்டமாக இந்த நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டுக்கான இணையதள முகவரி டாட் டிகே என்று முடிகிறது. இந்த முகவரிக்கான உரிமையைத் தான் ஜூர்பியர் தனது பெயரில் பதிவு செய்து வைத்துக் கொண்டார். . ஆனால் இந்த முகவரியை பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பை பெற அவர் […]

நேற்றைய தொடர்ச்சி உலகில் டோகேலா எனும் பெயரில் ஒரு நாடு இருப்பது உங்களுக்கு தெரியுமா? டச்சு தொழிலதிபர் ஜூர்பியருக்கு இந்த...

Read More »