Archives for: March 2009

காலிலே (ஷு)போன் இருந்தால்…

செல்போன்களை மற‌ந்து வைத்துவிடாமல் இருக்க சிற‌ந்த வழி அவற்றை காலில் அணிந்துகொள்வது தான். அதாவது ஷுபோன் வாங்கி பயன்படுத்துவதுதான். ஷுபோனா அதென்ன என்று கொஞச‌ம் வியப்படையுங்கள். ஆஸ்திரேலியாவின் அடிலைடில் உள்ள பிலின்டர்ஸ் பல்கலையை சேர்ந்த பால் கார்டினர் ஸ்டிஃபன் காலில் அணிந்து கொள்ளகூடிய ஷுபோனை வடிவமைத்துள்ளார். செல்போன் பொறுத்தப்பட்ட இந்த ஷுவை காலில் அணிந்து கொள்ளலாம். அழைப்பு வரும் போது கையில் ஷுவை எடுத்து பேசவும் செய்யலாம். முதலில் இந்த ஷுவை ஸ்டிஃபன் விளையாட்டாக உருவாக்கினாலும், அடிப்படையில் […]

செல்போன்களை மற‌ந்து வைத்துவிடாமல் இருக்க சிற‌ந்த வழி அவற்றை காலில் அணிந்துகொள்வது தான். அதாவது ஷுபோன் வாங்கி பயன்படுத்து...

Read More »

கூகுலுக்காக பெயர் மாற்றம்

கூகுலில் முன்னுரிமை பெறுவதற்காக என்ன வேண்டுமானால் செய்யலாம். அப்படியுருக்க பெயரை மாற்றக்காள்ளக்கூடாதா என்ன? அது தான் பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த நகரம் ஒன்று தனது பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறது. பல் வேறு காரணங்களுக்காக நகரங்களின் பெயர் மாற்றப்படுவதுண்டு. சென்னை,மும்பை,கொல்கத்தா, என நமக்கு பெயர் மாற்றத்தில் அதிக அனுபவம் உண்டு. ஆனால் கூகுலுக்காக பெயரை மாற்றிக்கொள்ளும் முதல் நகரம் பிரான்சின் ‘ஈயூ’வாகத்தான் இருக்கும். ‘ஈயூ’ வடக்கு பிரான்சில் இருக்கிறது.சிறிய நகரம் தான். ஆனால் பார்த்து ரசிக்கக்கூடிய பல அழகிய இடங்களை கொண்டது. […]

கூகுலில் முன்னுரிமை பெறுவதற்காக என்ன வேண்டுமானால் செய்யலாம். அப்படியுருக்க பெயரை மாற்றக்காள்ளக்கூடாதா என்ன? அது தான் பிர...

Read More »