Archives for: March 2009

என் பெயர் ஒபாமா!

இண்டெர்நெட் எதிர்பாராமல் புகழ் பெற வைக்கும் என்பதற்கான சுவையான உதாரணம், இந்த கதை. ஒபாமா அதிபராவதற்கு முன் , அமெரிக்க தேர்தல் நடைபெறுவதற்கு முன் நடந்த கதை இது . அமெரிக்க வாழ் இந்தியரான குரு ராஜ் என்பவரை ஒரு இமெயில் முகவரி பிரபலமானவராக ஆக்கிய கதையும் கூட‌. அதோடு பாரக் ஒபாமாவோடு தொடர்பு படுத்தி பேசப்படவும் வைத்த கதை. ஆனால் குருராஜ் இதற்காக திட்டமிட்டு செயல்படவில்லை. இந்த திடீர் புகழை அவர் எதிர்பார்க்கவுமில்லை. அவர் செய்ததெல்லாம் […]

இண்டெர்நெட் எதிர்பாராமல் புகழ் பெற வைக்கும் என்பதற்கான சுவையான உதாரணம், இந்த கதை. ஒபாமா அதிபராவதற்கு முன் , அமெரிக்க தேர...

Read More »

கம்ப்யூட்டர் இல்லாமல் ஒருநாள்

அட, அற்புதமான யோசனையாக இருக்கிறதே. எளிமையான நாட் களுக்கு திரும்பி செல்ல இப்படி யொரு நாள் அவசியம்தான் என்று ஒருவர் சபாஷ் போட்டு சந்தோஷப் பட்டிருந்தார்.. அடுத்தவர் ஆஹா, ஒருநாள் முழுவதும் நான் ஷாப்பிங் செல்வேன்; புத்தகங்களை வாங்குவேன். பகல் எல்லாம் தூங்கி மகிழ்வேன் என்று ஆனந்தப்பட்டிருந்தார். இன்னொருவரோ குதிரை சவாரி மேற்கொள்வேன் என்றார். புத்தகம் படிப்பேன், ஜாக்கிங் செய்வேன், எனக்கு நானே சமைத்துக் கொள்வேன். எது செய்தாலும் என்னை சுற்றியே இருக்குமாறு பார்த்துக் கொள்வேன். இது […]

அட, அற்புதமான யோசனையாக இருக்கிறதே. எளிமையான நாட் களுக்கு திரும்பி செல்ல இப்படி யொரு நாள் அவசியம்தான் என்று ஒருவர் சபாஷ்...

Read More »

பாடங்களை பகிர்ந்துக்கொள்ள ஒரு தளம்

பள்ளி,கல்லூரிகளில் தேர்ச்சி பெற்ற பிறகு பழைய பாட புத்தகங்களை ஜுனியர் மாணவர்களுக்கு விற்பது போல பாட குறிப்புகளையும் பகிர்ந்துக்கொள்ள முடியும் தெரியுமா? இதற்காக என்றே இருக்கும் இணையதளம் தான் கிரேட்குரு. பாட புத்தகங்கள், அவற்றுக்கான உரைகளை விட வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது சேகரிக்கும் குறிப்புகளுக்கு உள்ள மதிப்பும் பயன்பாடும் தனிதான். நல்ல மானவர்கள் இந்த குறிப்புகளின் அருமையை நன்கு உணர்ந்திருப்பார்கள். அதே போல நல்ல மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராகும் போது குறிப்புகள் எடுக்காமல் படிக்க […]

பள்ளி,கல்லூரிகளில் தேர்ச்சி பெற்ற பிறகு பழைய பாட புத்தகங்களை ஜுனியர் மாணவர்களுக்கு விற்பது போல பாட குறிப்புகளையும் பகிர்...

Read More »

கூகுல் பூகம்பம் அறிமுகம்

தேடல் அனுபவத்தை மேம்படுத்துவதில் கூகுலுக்கு இருக்கும் ஈடுபாடும் திறமையும் தனியானது தான். தேடல் கலையை பட்டை தீட்டுவதில் கூகுலுக்கு உள்ள அக்கறையும் விசேஷமானது. தேடல் முடிவுகளை தொகுத்து தருவதோடு தனது கடமை முடிந்து விட்டதாக கூகுல் எப்போதும் நினைத்ததில்லை. தேடல் முடிவுகளை பட்டியலிடுவதைவிட பெரிதாக என்ன செய்துவிட முடியும் என்றும் கூகுல் நினைத்ததில்லை. மாறாக கூகுல் இணையவாசிகளின் தேடல் அனுபவத்தை மேலும் சிறக்க வைப்பதற்கான வழிகளை தேடிக்கொண்டே இருக்கிறது.கூகுல் அவப்போது அறிமுகம் செய்யும் சின்ன சின்ன தேடல் […]

தேடல் அனுபவத்தை மேம்படுத்துவதில் கூகுலுக்கு இருக்கும் ஈடுபாடும் திறமையும் தனியானது தான். தேடல் கலையை பட்டை தீட்டுவதில் க...

Read More »

சொன்னது நீ(ங்கள்)தானா!

அமெரிக்க அரசியல்வாதிகள் வாக்காளர்களுக்கு பயப்படு கின்றனரோ இல்லையோ அவர்கள் கையில் இருக்கும் டிஜிட்டல் ஆயுதங்களை நினைத்து அஞ்சியே ஆக வேண்டும்! இல்லையேல் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு அமெரிக்க வாக்காளர்கள் இன்டெர் நெட்டின் சக்தியை அரசியல் நோக்கில் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர். . இதற்கான சமீபத்திய உதாரணம் “ஸ்பீச்சாலஜி’ “யூடியூப்’ பாதி “ஃபேக்ட்செக்’ மீதி என்று வர்ணிக்கப்படும் இந்த தளம், வாக்காளர்களை அரசியல் நிபுணர்களாக்கி அரசியல்வாதிகளை அடிபணிய வைக்க நினைக்கிறது. அதாவது அரசியல்வாதிகள் தாங்கள் […]

அமெரிக்க அரசியல்வாதிகள் வாக்காளர்களுக்கு பயப்படு கின்றனரோ இல்லையோ அவர்கள் கையில் இருக்கும் டிஜிட்டல் ஆயுதங்களை நினைத்து...

Read More »