Archives for: March 2009

விகடனுக்கு நன்றி;குளோபனுக்கும் நன்றி

இந்த வலைப்பூவை அங்கிகரித்து இடமளித்த விகடன் வரவேற்பறைக்கு நன்றிகள் பல. விகடன் வரவேற்பறையில் இடம்பெறுவது என்பது த‌மிழர்களின் வரவேற்பறையில் இடம்பேறுவது போலத்தான். விகடனின் அங்கீகாரத்தை சுட்டிக்காட்டி தனது பதிவில் வாழ்த்து தெரிவித்த சக பதிவாளாரான குளோபனுக்கும் நன்றிகள் பல. இந்த பதிவுகள் பரவலாக சென்றடைய உத‌வும் தமிஷிஷ், தமிழ்மணம்,தட்ஸ்தமிழ்,நியுஸ்ப‌னை,உள்ளிட்ட தளங்களுக்கும் ஆயிரமாயிரம் நன்றிகள். தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கும் இதயப்பூர்வமான நன்றிகள். எல்லா புகழும் இண்டெர்நெட்டுக்கே…

இந்த வலைப்பூவை அங்கிகரித்து இடமளித்த விகடன் வரவேற்பறைக்கு நன்றிகள் பல. விகடன் வரவேற்பறையில் இடம்பெறுவது என்பது த‌மிழர்கள...

Read More »

இன்டெர்நெட் பள்ளி

தொழில்நுட்ப பயன்பாடு பற்றி யோசிக்கும் போது கி.ரா.பற்றி நினைவுக்கு வர வாய்ப்பில்லை. ஆனால் இன்டெர்நெட் பள்ளி பற்றி படிக்கும்போது கி.ரா.வை நினைத்துப் பார்க்க தோன்றுகிறது. கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் கி.ராஜ நாராயணன், பள்ளி அனுபவம் பற்றி குறிப்பிடும் போது “மழைக்கு மட்டுமே பள்ளியில் ஒதுங்கியிருக்கிறேன், அப்போதும் மழையையே பார்த்து கொண்டி ருந்தேன்’ என்று கூறியிருக்கிறார். கி.ரா.வுக்கு பள்ளிப் படிப்பில் அப்படியொரு ஆர்வம். ஆனால் மனிதன் படிக்காத மேதை என்பதை அவரது புத்தகங்கள் சொல்லும். பள்ளியை […]

தொழில்நுட்ப பயன்பாடு பற்றி யோசிக்கும் போது கி.ரா.பற்றி நினைவுக்கு வர வாய்ப்பில்லை. ஆனால் இன்டெர்நெட் பள்ளி பற்றி படிக்கு...

Read More »

காஸ்ட்ரோவுக்கு ஒரு தேடியந்திரம்

கியூபாவை பொறுத்தவரை நிலையான உண்மை என்று ஒன்று கிடையாது. நீங்கள் எந்த இடத்தில் இருந்து பார்க்கிறீர்கள் என்பதை பொருத்து கியூபா தொடர்பான விஷயங்களுக்கு, வேறு விதமான அர்த்தமும், புரியதலும் உண்டாகும். . கம்யூனிசத்தின் கடைசி புகலிடம் என்று ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட கியூபா (இன்று வெனிசுலா,பிரேசில் என்று பல நாடுகள் சோஷலிச பாதைக்கு மாறி விட்டன.) அதன் காரணமாக கம்யூனிச ஆதரவாளர் களுக்கும், அதன் எதிர்ப்பாளர் களுக்கும் வெவ்வேறு விதமாக காட்சி அளித்து கொண்டிருந்தது. அமெரிக்க முகாமை […]

கியூபாவை பொறுத்தவரை நிலையான உண்மை என்று ஒன்று கிடையாது. நீங்கள் எந்த இடத்தில் இருந்து பார்க்கிறீர்கள் என்பதை பொருத்து கி...

Read More »

ஒரே வரியில் கதை சொல்ல வாருங்கள்

கதை சொல்வதற்காக என்றே இருக்கும் தளங்களில் இதுவும் ஒன்று.(ஒன் சென்டன்ஸ்).ஆனால் இந்த தளம் அளவுக்கு சுவாரஸ்யமான தளம் வேறு இருக்க முடியுமா என்பது சந்தேகமே.காரணம் இந்த தளம் சவாலானதும் கூட. உங்கள் கதையை அல்லது உங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு கதையை சுவாரசியமாக சொல்ல முடியும் என்றால் அதை பதிவு செய்ய இந்த தளத்துக்கு விஜயம் செய்யலாம். பொறுங்கள், நீங்கள் தளத்தை நோக்கி செல்வதற்கு முன்னர் தெரிந்துகொள்ள வேண்டிய நிபந்தனை ஒன்று இருக்கிறது. நீங்கள் சொல்லப்போகும் கதை […]

கதை சொல்வதற்காக என்றே இருக்கும் தளங்களில் இதுவும் ஒன்று.(ஒன் சென்டன்ஸ்).ஆனால் இந்த தளம் அளவுக்கு சுவாரஸ்யமான தளம் வேறு இ...

Read More »

இனி என் வழி இண்டெர்நெட் வழி

வாழ்க்கையே வெறுத்துப்போகும் நிலையில் என்ன செய்வீர்கள்? சீன பெண்மணி ஒருவர் இத்தகைய நிலை ஏற்பட்ட போது இனி இண்டெர்நெட் வழி என நடப்பது என்று தீர்மானித்து அத‌னால் அவரது வழ்க்கையே மாறியிருக்கிறது. சென் ஜியாவோ என்னும் அந்த பெண்மணி தனது வாழ்க்கை தொடர்பான முடிவுகளை இனி தான் எடுப்பதில்லை என முடிவு செய்து தனக்காக முடிவெடுக்கும் பொறுப்பை இணையவாசிகளிடம் ஒப்படைத்திருக்கிறார். ஒவ்வொருநாளும் என்ன செய்வது என்பதை அவர் இணையவாசிகளின் கைகளிலேயே விட்டுவிட்டார்.அவர்கள் சொல்கேட்டு தான் நடந்து வருகிறார். […]

வாழ்க்கையே வெறுத்துப்போகும் நிலையில் என்ன செய்வீர்கள்? சீன பெண்மணி ஒருவர் இத்தகைய நிலை ஏற்பட்ட போது இனி இண்டெர்நெட் வழி...

Read More »