Archives for: April 2009

நமக்கேற்ற காமிரா எது?

டிஜிட்டல் காமிரா வாங்கும் எண்ணம் இருந்து எந்த காமிராவை வாங்குவது என்னும் குழப்பமும் இருந்தால் நீங்கள் செல்ல வேண்டிய இணையதளம் ஒன்றூ இருக்கிறது.பெஸ்டின்கிளாஸ் என்பது தான் அந்த தளம். காமிரா வாங்க வழிகாட்ட ஏற்கனவே பல இணைய தளங்கள் இல்லாமல் இல்லை.பல்வேறு வகையான டிஜிட்டல் காமிராக்களை அவற்றின் சிறப்பம்சங்களையும் விலையையும் ஒப்பிட்டு பார்க்கும் வசதியை அளிக்கும் தளங்களும் இருக்கின்றன. கொஞ்சமும் தயங்காமல் இந்த தளம் முற்றிலும் வேறுபட்டது என்று சொல்லலாம். இந்த தளம், காமிராக்களின் அம்சங்களை பட்டியலிடுவதோடு […]

டிஜிட்டல் காமிரா வாங்கும் எண்ணம் இருந்து எந்த காமிராவை வாங்குவது என்னும் குழப்பமும் இருந்தால் நீங்கள் செல்ல வேண்டிய இணைய...

Read More »

மல்லிகா சராபாயின் இணையதளம்

மல்லிகா சராபாய் மக்கள‌வை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக குஜராத் மாநிலத்தின் காந்தி நகர் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார்.பிஜேபி தலைவர் அத்வானியை எதிர்த்து அவர் துணிந்து களமிறங்கியுள்ளார். மல்லிகா தேர்தல் பிரசாரத்திற்காக இணையதளம் ஒன்றை அமைத்திருக்கிறார்.இந்த தளத்தின் மூலம் தேர்த‌லில் போட்டியிடுவது ஏன் என்னும் கேள்விக்கு அவர் தெளிவான விளக்கமும் அளித்துள்ளார். புதிய பாணியிலான அரசியாலுக்காக த‌ன்னோடு இணையுமாறு அழைப்புவிடுக்கும் மல்லிகா , குடிமக்களை மையமாக கொண்ட ஜனநாயகத்தை வளர்த்தெடுப்பது இதன் மூலம் சாத்தியமாகும் என்கிறார். தனிமனிதர்களின் மனசாட்சி அர‌சியலில் […]

மல்லிகா சராபாய் மக்கள‌வை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக குஜராத் மாநிலத்தின் காந்தி நகர் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார்...

Read More »

டிவிட்டர் வாங்கித்தந்த லோன்

இனி வங்கிகளோ , வர்ததக நிறுவனங்களோ அலைய வைத்தால் டிவிட்டர் மூலம் பாடம் புகட்டலாம் தெரியுமா? ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த பெண்மணி ஒருவர் டிவிட்டர் மூலம் தனது கோபத்தை வெளிப்படுத்தி வங்கிகடன் பெற்றிருக்கிறார். அலிசன் காட்பிரே என்னும் அந்த பெண்மணி சிட்னி நகரில் வசிப்பவர்.காமன்வெல்த் வங்கியிடம் இவர் வீட்டிக்கடனுக்காக விண்ணப்பித்திருந்தார். வங்கி அவருக்கு கடன் வழங்கவும் முன்வந்தது. வங்கி அனுமதியை நம்பி அவர் புதிய வீட்டிற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வதிலும் கவனம் செலுத்தினார். ஆனால் வங்கியிடம் இருந்து அதிகாரபூர்வமான அனுமதி […]

இனி வங்கிகளோ , வர்ததக நிறுவனங்களோ அலைய வைத்தால் டிவிட்டர் மூலம் பாடம் புகட்டலாம் தெரியுமா? ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த பெண்மண...

Read More »