Archives for: April 2009

டிவிட்டர் புரட்சி வெடித்தது பாரீர்.

ஒரே ஒரு டிவீட்,அதுவே அக்னிகுஞ்சாக மாறி மால்டோவா நாட்டில் புரட்சித்தீயை பரவ வைத்தது.இதுவே இண்டெர்நெட் முழுவதும் காட்டுத்தீயாக பரவி மால்டோவாவில் நடந்த டிவிட்டர் புரட்சி பற்றி பரபரப்பாக பேச வைத்திருக்கிறது. முன்னால் சோவியத் குடியரசான மால்டோவாவில் டிவிட்டர் மூலம் நடைபெற்றதாக கூறப்படும் இந்த புரட்சி, டிவிட்டரின் செல்வாக்கை மேலும் உயர்த்தியிருப்பதோடு,டிவிட்டர் போன்ற ச‌முக தன்மை கொண்ட தொழில்நுடப சேவைகளின் வீச்சையும் மீண்டும் ஒரு முறை புரிய வைத்திருக்கிறது. சோவியத் பிராந்தியத்தில் நடைபெற்ற வண்ண புரட்சிகளின் வரிசையில்(உக்ரைனில் ஆர‌ஞ்சு […]

ஒரே ஒரு டிவீட்,அதுவே அக்னிகுஞ்சாக மாறி மால்டோவா நாட்டில் புரட்சித்தீயை பரவ வைத்தது.இதுவே இண்டெர்நெட் முழுவதும் காட்டுத்த...

Read More »

எல்லோரும் மாடல்களே;ஒரு புதுமையான இணையதளம்

திரும‌ண‌ செல‌வை ஈடு செய்ய‌ த‌ன‌து டையில் விள‌ம்ப‌ர‌த்தை இட‌ம்பெற‌ச்செய்ய‌ திட்ட‌மிட்டுள்ள‌ ருமேனிய‌ வாலிப‌ரின் முய‌ற்சியை ஒரு முன்னோடி செய‌ல் என்றே சொல்ல‌லாம். (பார்க்க முந்தைய பதிவு)கார‌ண‌ம் பிர‌ப‌ல‌ங்களுளக்கும் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளுக்கும் ம‌ட்டுமே சாத்தியமாகும் விள‌ம்ப‌ர‌ வாய்ப்பை சாம‌ன்ய‌ர்க‌ளும் ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்வ‌த‌ற்கான‌ வ‌ழியை அவ‌ர் காட்டியிருக்கிறார். இதை எல்லோரும் பின்ப‌ற்ற‌ முடியுமா,அப்ப‌டி செய்தாலும் வெற்றி பெற‌ முடியுமா என்னும் கேள்விக‌ளை விட்டுவிட்டு பார்த்தால் இத‌ன் முக்கிய‌த்துவ‌த்தை எளிதாக‌ புரிந்துகொள்ள‌லாம். இதை முற்றிலும் முத‌ல் முய‌ற்சி என்று சொல்ல‌முடியாது. ஏற்க‌ன‌வே அமெரிக்க‌ […]

திரும‌ண‌ செல‌வை ஈடு செய்ய‌ த‌ன‌து டையில் விள‌ம்ப‌ர‌த்தை இட‌ம்பெற‌ச்செய்ய‌ திட்ட‌மிட்டுள்ள‌ ருமேனிய‌ வாலிப‌ரின் முய‌ற்சிய...

Read More »

மாப்பிளையின் டை விளம்பர இணையதள‌ம்

திருமண செலவை சமாளிக்க கடன் வாங்குவது மட்டுமே வழியா? ருமேனியா நாட்டைச்சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது திருமண செலவை ஈடுகட்ட புதுமையான வழியை கண்டுபிடித்துள்ளார். அதாவது திருமணத்தின் போது தான் அணிய உள்ள டை மீது விளம்பரம் செய்யும் வாய்ப்பை அவ‌ர் வர்த்தக நிறுவனங்களுக்கு ஏற்படுத்தி த்ந்துள்ளார்.டையினை பகுதி பகுதியாக் பரித்து அதில் விளம்பரம் செய்ய விரும்பும் நிறுவனங்களிடமிருந்த்து அதற்கான கோரிக்கைகளை வர்வேற்றுள்ளார். இதற்காக என்று ஒரு இணைய தளத்தையும் அமைத்துள்ளார்.திருமண டை விளம்பர்ம் மூலம் கடனை […]

திருமண செலவை சமாளிக்க கடன் வாங்குவது மட்டுமே வழியா? ருமேனியா நாட்டைச்சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது திருமண செலவை ஈடுகட்ட பு...

Read More »

இண்டெர்நெட் ஆச்சர்யங்கள்

டிவீட் என்னும் பெயரில் ஒரு பாடகி இருப்பது உங்களுக்கு தெரியுமா? பிரிட்னி ஸ்பியர்ஸ் போலவோ ஷகிரா போலாவோ அவர் பிரபலாமானவர் இல்லை. ஆனால் அமெரிக்காவில் அவ‌ருக்கென நிறைய ரசிகர்கள் உள்ளனர்.அமெரிக்காவின் பெண்கள் மட்டும் இசக்குழுவில் அங்கம் வகிக்கும் அவரது பாடல்களும் பிரபலமாக உள்ளன. டிவீட் பாடல்களை கேட்டால் உங்களுக்கு கூட அவரை பிடித்துப்போகலாம். நிற்க டிவீட் பற்றிய இந்த பதிவு எதற்காக என்று நீங்கள் கேட்கலாம். பொதுவாக தொழில்நுட்பம் அல்லாத விஷயங்கள் பற்றி நான் இங்கு எழுதுவதிலலை. […]

டிவீட் என்னும் பெயரில் ஒரு பாடகி இருப்பது உங்களுக்கு தெரியுமா? பிரிட்னி ஸ்பியர்ஸ் போலவோ ஷகிரா போலாவோ அவர் பிரபலாமானவர் இ...

Read More »

பாட்டு டிவிட்டர் பாட்டு

டிவிட்டர் பயன்பாட்டில் புதிய மைல்கல்லாக பாப் பாடகர் கநான் டிவிட்டர் மூலம் பாடல் ஒன்றை உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளார். கனான் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் பிறந்து வளர்ந்தவர். அவருடைய தந்தை ஒரு கவிஞர் . அத்தை ஒரு பாடகி. சோமாலியாவில் உள்நாட்டுப்போர் தீவர‌மடைந்த நிலையில் அவ‌ரது குடும்பம் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது. சிறிது காலம் நியுயார்க்கின் ஹார்லம் பகுதியில் வசித்த க‌நான் பின்ன‌ர் கனடா சென்றார். கனடாவில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளத்துவங்கியதோடு ஹிப் ஹாப் இசையையும் பயில துவங்கினார். இது அவரை […]

டிவிட்டர் பயன்பாட்டில் புதிய மைல்கல்லாக பாப் பாடகர் கநான் டிவிட்டர் மூலம் பாடல் ஒன்றை உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளார்....

Read More »