Archives for: June 2009

ஃபெடரரின் புதிய சாதனை

—-ஆறாவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை குறி வைத்திருக்கும் முன்னணி வீரர் ரோஜர் ஃபெடரருக்கு சாதனை புதிதல்ல.மொத்தம் 14 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் ,நீண்ட போராட்டத்திற்கு பின் பிரெஞ்சு ஒபனில் பட்டத்தை வென்றது என் பெடரரின் சாதனைகள் அநேகம் என்றாலும் இங்கே சாதனை என குறிப்பிடப்படுவது ஃபெடரரின் டென்னிஸ் சாதனை அல்ல. அவரது இணைய உலக சாதனை இது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றிருக்கும் ஃபெடரர் இணைய உல‌கில் 2.5 ல‌ட்ச‌ம் ர‌சிக‌ர்க‌ளை பெற்றிருக்கிறார். அதாவ‌து அவ‌ர‌து […]

—-ஆறாவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை குறி வைத்திருக்கும் முன்னணி வீரர் ரோஜர் ஃபெடரருக்கு சாதனை புதிதல்ல.மொத்தம் 1...

Read More »

மின்னல் வேக தேடியந்திரம்.

டிவிட்டரும் டிவிட்டர் சார்ந்த தேடலும் முக்கியத்துவம் பெற்றுவரும் காலம் இது.டிவிட்டரில் பரிமாறிக்கொள்ளப்படும் தகவல்களை தேடித்தருவத‌ற்காக என்றே பல தேடியந்திரங்கள் உருவாகியிருக்கின்றன. இவ்வளவு ஏன் மைக்ரோசாப்டின் பிங் சார்பிலும் கூட டிவிட்டர் தேடியந்திரம் உருவாகியுள்ளது. கூகுலுக்கும் கூட இதே போன்ற திட்டம் இருக்கிறது. இதன் உட்பொருள் என்னவென்றால் தேடலின் தன்மை மாறி வருகிறது என்ப‌தே. டிவிட்டர் ஃபேஸ்புக் போன்ற தளங்கள் வழியே ஒவ்வொரு நொடியும் தகவல்கள் வெள்ளமென வந்துகொண்டிருக்கின்றன. இவ‌ற்றை க‌ன‌க்கில் எடுத்துக்கொள்ளாம‌ல் இண்டெர்நெட்டில் எதுவும் செய்ய‌ முடியாது. […]

டிவிட்டரும் டிவிட்டர் சார்ந்த தேடலும் முக்கியத்துவம் பெற்றுவரும் காலம் இது.டிவிட்டரில் பரிமாறிக்கொள்ளப்படும் தகவல்களை தே...

Read More »

கூகுலில் பிடிபட்ட திருடன்

கூகுலின் ஸ்டிரீட்வியூ வரைபட சேவை பாரட்டப்பட்டுள்ளது.கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது. எது எப்ப‌டியோ இந்த சேவை தொடர்ந்து பேசப்படக்கூடியாதாகவே இருக்கிறது. பாரட்டுக்களும் விமரசனங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.த‌ற்போது இந்த‌ சேவை திருட‌னை பிடித்துக்கொடுத்துள்ள‌தாக‌ பாராட்டுக்கு ஆளாகியுள்ள‌து. ஹாலாந்தை சேர்ந்த 14 வயது வாலிபரிடம் 6 மாதங்களுக்கு முன் திருடிய இரட்டையர்கள் கூகுல் ஸ்டிரீட்வியூ சேவையால் மாட்டிக்கொண்டுள்ளனர். அந்த வாலிபர் தலைநகர் ஆம்ஸ்டர்டம் அருகே உள்ள குரோனின்ஜ‌ன் என்னும் இடத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த போது இரண்டு பேர் அவரை வழிமறித்து செல்போன் […]

கூகுலின் ஸ்டிரீட்வியூ வரைபட சேவை பாரட்டப்பட்டுள்ளது.கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது. எது எப்ப‌டியோ இந்த சேவை தொடர்ந்து பேசப...

Read More »

கால் முளைத்த விக்கிபீடியா

விக்கிபீடியாவிற்கு கை கால் முளைத்தால் எப்ப‌டி இருக்கும்? கை, கால் என்று கூறுவது வீடியோவையும் ஆடியோவையும் தான். இவ‌ற்றோடு ப‌கைப‌ட‌த்தையும் சேர்த்துக்கொள்ள‌லாம். இப்ப‌டி ச‌க‌ல‌ வ‌ச‌திக‌ளோடும் விக்கிபீடியாவை பார்க்க‌ உத‌வும் த‌ள‌ம் தான் நேவிஃபை.விக்கிபிடியா க‌ட்டுரைக‌ளை வாசிக்கும் அனுப‌வ‌த்தை மேம்ப‌டுத்து நோக்க‌த்தோடு நேவிஃபை உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து என்ப‌து குறிப்பிட‌த்த‌க்கது. இணையவாசிக‌ளின் கூட்டு முய‌ற்சியால் உருவாக்க‌ப்ப‌டும் விக்கிபீடியாவில் எந்த‌ த‌லைப்பின் கிழ் த‌க‌வ‌லை தேடினாலும் கிடைத்துவிடும்.அநேக‌ க‌ட்டுரைக‌ள் விரிவாக‌ இருப்ப‌தும், அவை தொட‌ர்மான‌ புதிய‌ த‌க‌வ‌ல்க‌ள் உட‌னுக்குட‌ன் அந்த‌ க‌ட்டுரையில் […]

விக்கிபீடியாவிற்கு கை கால் முளைத்தால் எப்ப‌டி இருக்கும்? கை, கால் என்று கூறுவது வீடியோவையும் ஆடியோவையும் தான். இவ‌ற்றோடு...

Read More »

பைபிள் வரைபடம்

பைபிளை படித்துப்பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கிறிஸ்துவர் அல்லாத பலருக்கு ஏற்படலாம்.கிறிஸ்த்துவர்களின் புனித நூலான பைபிளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலே இதற்கான தூண்டுகோள். ஆர்வம் ஒருபுறம் இருக்க பைபிளை படிப்பது சுலபமானதல்ல. அதன் மொழி நடை கடினமானது. அதிலும் படிக்க ஆரம்பிக்கும் போது பைபிளின் மொழி நடை வாசகர்களை உள்ளே விடாமல் சோதனைசெய்யக்கூடியது. அதோடு பைபிளில் விவரிக்கப்படும் சம்பவங்களும், பெயர்களும், ஊர்களும் குழப்பத்தை ஏற்படுத்திவிடக்கூடியவை. ஆனால் இவற்றையெல்லாம் மீறி பைபிளை படிப்பது உன்னதமான […]

பைபிளை படித்துப்பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கிறிஸ்துவர் அல்லாத பலருக்கு ஏற்படலாம்.கிறிஸ்த்துவர்களின் புனித நூலான பைபிளி...

Read More »