Archives for: June 2009

சமையல் மூலம் சம்பாதிக்க உத‌வும் தளம்

சமையல் கலைஞ‌ர்களும் சாப்பாட்டு ராமன்களும் கை குலுக்கி கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டால் எப்படி இருக்கும்? புக் ஆப் குக்ஸ் இணையதளம் இதை தான் செய்கிறது. ச‌மைய‌ல் ச‌ந்தை என்று இந்த‌ தள‌த்தை குறிப்பிட‌லாம். அதிலும் அகில‌ உல‌கிலான‌ ச‌மைய‌ல் ச‌ந்தை. அதாவது சாப்பாட்டுப்பிரியர்கள் தங்களுக்கு பிடித்த‌மான உணவு ரகங்களை மணம் கமிழ சமைத்து தரக்கூடியவர்களையும் , சமையல் கலைஞ‌ர்கள் தங்களுக்கான வாடிக்கையாலர்களை தேடிக்கொள்ளவும் இந்த தளம் உதவுகிறது. ஒரே ஒரு போன் செய்தால் சூடான‌ சுவையான உணவை […]

சமையல் கலைஞ‌ர்களும் சாப்பாட்டு ராமன்களும் கை குலுக்கி கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டால் எப்படி இருக்கும்? புக் ஆப் குக்ஸ் இணை...

Read More »

டிவிட்டர் மூலம் போர்க்கொடி

எப்போதுமே நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களின் குரலுக்கு தனிம‌திப்பு உண்டு.அவர்களுக்கு ஒரு குறை என்றால் உடனே கவ‌னிக்க சம்ப‌ந்தப்பட்டவர்கள் ஓடோடி வருவார்கள்.பிரச்சனை என்றால் ஒரே ஒரு போன் போதும் அவர்கள் காரியத்தை சாதித்துக்கொள்ளலாம். ஆனால் அமெரிக்க பிரபலம் ஒருவர் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த போது அதிகாரிகளிடம் போய் நிற்காமல் தனது டிவிட்டர் படையிடம் விஷயத்தை தெரிவித்து பிரச்சனைக்கு தீர்வு க‌ண்டிருக்கிறார். அவர் ஆடம் சாவேஜ். அமெரிக்காவில் அவர் ‘மித் பஸ்டர்ஸ்’ புகழ் சாவேஜ் என்றே குறிப்பிடப்படுகிறார். மித் பஸ்டர்ஸ் […]

எப்போதுமே நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களின் குரலுக்கு தனிம‌திப்பு உண்டு.அவர்களுக்கு ஒரு குறை என்றால் உடனே கவ‌னிக்க சம்...

Read More »

ஜாக்சனுக்கு கைதிகளின் நடன அஞ்சலி

மைக்கேல் ஜாக்சன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உலகம் முழுவதும் உணர்வுப்பூர்வமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் சிறைக்கைதிகள் அவருக்காக நடத்திய நடன அஞ்சலி நிகழ்ச்சி யூடியூப்பில் பதிவேற்றப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அநாட்டில் உள்ள செபு மாகாண சிறைச்சாலையில் உள்ள கைதிகள் தான் இப்படி நடன அஞ்சலி செலுத்தியுள்ளனர். யூடியூப்பில் புகழ்பெரும் வீடியோக்களை கவனித்து வருபவர்களுக்கு இந்த சிறை கைதிகளை நினைவிருக்கலாம். ஏற்கனவே இந்த சிறைப்பறைவகளின் நடனம் யூடியூப்பில் பதிவேற்றப்பட்டு பல லட்சம் இணையவாசிகளால் […]

மைக்கேல் ஜாக்சன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உலகம் முழுவதும் உணர்வுப்பூர்வமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில்...

Read More »

ஜாக்சனால் உண்டான எரிமலை.

இண்டெர்நெட்டில் ஏற்பட்ட எரிமலை. மைக்கேல் ஜாக்சன் தொடர்பான தேடலை கூகுல் இப்படித்தான் வர்ணித்துள்ளது. பாப் மன்னன் ஜாக்சன் மரணத்தை தொடர்ந்து அவரை பற்றிய தகவலகளை அறிய ரசிகர்கள் இண்டெர்நெட்டை முற்றுகையிட்டனர். இப்படி அளவுக்கதிகமான ரசிகர்கள் ஒரே நேரத்தில் வந்து குவிந்ததையடுத்து இண்டெர்நெட்டின் வேகம் முடங்கிப்போனது. ஜாகசன் மரணத்தை அடுத்து இண்டெர்நெட்டில் ஏற்பட்ட பாதிப்பு பற்றி அடுத்த்டுத்து செய்தி வந்த நிலையில் இப்போது கூகுல் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளது. ஜாக்சன் மரண செய்தி வெளியான உடன் இணையவாசிகள் […]

இண்டெர்நெட்டில் ஏற்பட்ட எரிமலை. மைக்கேல் ஜாக்சன் தொடர்பான தேடலை கூகுல் இப்படித்தான் வர்ணித்துள்ளது. பாப் மன்னன் ஜாக்சன்...

Read More »

மைக்கேல் ஜாக்சனுக்‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍கு டிவிட்டராஞ்சலி

பாப் இசை மன்னன் என்று அழைக்கப்பட்டு வந்த மைக்கேல் ஜாக்சன் மரணம் இசை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் பல பிரபலங்கள் டிவிட்டர் மூலம் அவரது மறைவிற்கு இர‌ங்கள் தெரிவித்துள்ளனர். இந்திய அமைச்சர் சஷி தரூரில் தொடங்கி ஹாலிவுட் நட்சத்திரங்கள் வரை பலர் டிவிட்டரில் ஜாக்சன் நினைவு தொடர்பாக தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளனர். தற்போது வளைகுடா நாட்டிற்குச்சென்றுள்ள தரூர் ஜாக்சனின் இசை சாத்னைகள் அவரது சர்ச்சைகளை கடந்து நிறகும் என்று குறிப்பிட்டுள்ளார். ஐ நா சபையில் இருந்த […]

பாப் இசை மன்னன் என்று அழைக்கப்பட்டு வந்த மைக்கேல் ஜாக்சன் மரணம் இசை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் பல பிரபலங்க...

Read More »