Archives for: March 2010

ஒரு லட்சிய கூரியர் நிறுவனத்தின் இணையதளம்

மிரக்கில் கூரியர் நிறுவனத்தை ப‌ற்றி அறியும் போது விபூதி பூஷன் பாந்த்யோபாத்யா எழுதிய ‘லட்சிய இந்து ஓட்டல்’ என்னும் நாவல் தலைப்பு  தான் நினைவுக்கு வருகிறது.இந்த நாவல் தலைப்பு போலவே இந்நிறுவனத்தையும் லட்சிய கூரியர் நிறுவனம் என்று அழைக்கலாம். அப்படி இந்நிறுவனத்தில் என்ன சிறப்பு என்று கேட்கலாம். இங்கு பணியாற்றுபவர்கள் அனைவருமே காது கேளாதோர் என்பது தான் இதன் தனிச்சிறப்பு. குறைபாடு உள்ளவர்களை அலட்சியப்படுத்துவதையும் அவமானப்படுத்துவதையும் வழக்கமாக கொண்ட ஒரு சமூகத்தில் காது கேளாதோருக்காகவே துவங்கி வெற்றிகரமாக […]

மிரக்கில் கூரியர் நிறுவனத்தை ப‌ற்றி அறியும் போது விபூதி பூஷன் பாந்த்யோபாத்யா எழுதிய ‘லட்சிய இந்து ஓட்டல்’ என...

Read More »

புதிய இணைய விளையாட்டு

எளிமைக்கு எப்போதுமே தனி அழகு உண்டு.அதோடு அலங்காரம் மற்றும் ஆடம்பரத்தை விட எளிமைக்கான ஈர்ப்பு சக்தியும் அதிகம் தான். ஒரு வெற்றிகரமான இணையதளம் வடிவமைப்பு நோக்கில் எளிமையானதாக இருக்க வேண்டும் என்று அடித்து சொல்லப்படுகிறது.இணையதளம் என்றால் வண்ணமயமாக ,பார்ப்பத‌ற்கு பிரம்மிப்பாக இருக்க வேண்டும் என நினைக்கும் வடிவமைப்பாளர்களால் இந்த எளிமை தத்துவம் ஏற்புடையதாக இல்லாமல் போகலாம். ஆனால் பயன்பாட்டு நோக்கில் பார்க்கப்போனால் எளிமையே அழகு. அதுவே பலம். இணையதளங்கள் மட்டுமல்ல இணைய விளையாட்டுக்களும் எளிமையானதாக இருந்தால் எளிதில் […]

எளிமைக்கு எப்போதுமே தனி அழகு உண்டு.அதோடு அலங்காரம் மற்றும் ஆடம்பரத்தை விட எளிமைக்கான ஈர்ப்பு சக்தியும் அதிகம் தான். ஒரு...

Read More »

சினிமா வினாடிவினா நடத்தும் இணையதளம்

ஆங்கில படங்களில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? ஆங்கில படங்கள் பற்றிய விவரங்களும் அத்துபடி என உங்களால் சொல்ல முடியுமா? அப்படி என்றால் உங்கள் திறமைக்கு சவால்விடும் இணையதளம் ஒன்று இருக்கிறது. ஸ்கிரின்பிளேகுவிஸ் என்னும் அந்த தளம் உங்கள் திரைப்பட அறிவை சோதிக்கும் வகையில் வினாடி வினா பாணியிலான கேள்விகளை கேட்டு பதில் சொல்ல சொல்கிறது. மொத்தம் 5 வகையான வினாடி வினா இருக்கின்றன.எல்லாமே சுவாரஸ்யமானவை. முதல் வினாடி வினாவுக்கு பிரேம் பை பிரேம் என்று பெயர்.குறிப்பிட்ட திரைப்படம் […]

ஆங்கில படங்களில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? ஆங்கில படங்கள் பற்றிய விவரங்களும் அத்துபடி என உங்களால் சொல்ல முடியுமா? அப்படி எ...

Read More »

இந்தியாவுக்கு வந்த சைக்கிள் ஷேரிங்

தினந்தோறும் சைக்கிளை பளபள என துடைத்து வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்ட தலைமுறையில் பிறந்தவன் நான். ஒரு விதத்தில் அப்பா கற்றுத்தந்த பழக்கம் இது. அந்த காலத்து அப்பாக்கள் எல்லோருமே சைக்கிள் சார்ந்து இத்தகைய ஒழுக்கத்தை பிள்ளைகளூக்கு கற்றுத்தந்துள்ளனர். அப்போதெல்லாம் எங்கே செல்வதானாலும் சைக்கிள் தான். பையன்கள் யாரும் சைக்கிள் ஓட்டிசெல்வ‌தாக நினைக்க மாட்டார்கள். சைக்கிளில் ஏறினாலே சிற‌கடித்துச் செல்வது போல் தான் இருக்கும். சைக்கிளை துடைத்து வைத்து கொள்வது பற்றி எழுத்தாள‌ர் பிரப‌ஞ்சன் அருமையான சிறுகதைகளை எழுதியிருக்கிரார்.வண்ணநிலவன்,விக்ரமாதித்யன் […]

தினந்தோறும் சைக்கிளை பளபள என துடைத்து வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்ட தலைமுறையில் பிறந்தவன் நான். ஒரு விதத்தில் அப்பா கற்...

Read More »

டிவிட்டருக்கு போட்டியாக ஒரு இணையதளம்

டிவிட்டருக்கு போட்டியாக ஒன்றென்ன பல இணையதளங்கள் இருக்கின்றன.ஆனால் நாம் பார்க்கப்போகும் தளம் கொஞ்சம் வித்தியசமானது. கில்லர் தாட்ஸ் என்னும் அந்த தளம் உங்கள் எண்ணங்களை உலகோடு பகிர்ந்து கொள்ளவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக அழைப்பு விடுக்கிறது.அட வித்தியாசமாக இருக்கிறதே என்று பார்த்தால் நோட்பேட் போன்ற பகுதி வரவேற்கிறது.அதில் நமது எண்ணங்களை டைப் செய்து கீழே பெயரை குறிப்பிட்டு பகிர்ந்து கொள்ள வேண்டியது தான்.உங்கள் மனதில் உள்ளதை அல்லது வாழ்க்கையில் நடப்பதை இதன் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.இது டிவிட்டர் […]

டிவிட்டருக்கு போட்டியாக ஒன்றென்ன பல இணையதளங்கள் இருக்கின்றன.ஆனால் நாம் பார்க்கப்போகும் தளம் கொஞ்சம் வித்தியசமானது. கில்ல...

Read More »