Archives for: March 2010

இணைய பக்கத்தை பகிர்ந்து கொள்ள உதவும் சேவை

பார்த்தேன் ;ரசித்தேன் என்பதோடு இணையத்தில் யாரும் நிறுத்திக்கொள்வதில்லை.பார்த்து ரசித்ததை பகிர்ந்து கொள்ளவும் முற்படுகின்றனர். செய்திகள் மற்றும் கட்டுரைகளை பகிர்ந்து கொள்வதற்கு சுலபமான வழிகள் இருக்கவே செய்கின்றன.இமெயில் மூலம் அவற்றை அனுப்பி வைக்கும் வசதி அநேகமாக இந்த இணைய பக்கத்திலியே இருக்கலாம்.புகைப்படங்கள் வீடியோ போன்றவற்றையும் கூட சுலபமாக பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் சில நேரங்களில் நாம் பார்க்கும் இணையதள‌ பக்கத்தை அல்லது அதன் ஒரு பகுதியை அப்படியே பகிர்ந்து கொள்ள விரும்பும் போது தான் சிக்கல். ஒன்று அந்த‌ […]

பார்த்தேன் ;ரசித்தேன் என்பதோடு இணையத்தில் யாரும் நிறுத்திக்கொள்வதில்லை.பார்த்து ரசித்ததை பகிர்ந்து கொள்ளவும் முற்படுகின்...

Read More »

கூகுல் வழியில் மேலும் 2 நிறுவனங்கள்

கூகுல் சீனாவில் இருந்து வெளியேறியது போல மேலும் இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளன. உலகின் மிகப்பெரிய டொமைன் பெயர் பதிவு சேவை நிறுவனமான கோடாடி மற்றும் இதே போன்ற  சேவையை வழங்கி வரும் நெர்வொர்க் சொல்யூஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவங்களும் சீனாவில் சேவையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளன. கோ டாடி நிறுவனம் டொமைன் பெயர் பதிவுக்கான சீனாவின் புதிய கட்டுப்பாடுகளை இந்த முடிவுக்கான காரணமான தெரிவித்துள்ளது.இணையதளங்களூக்கான டொமைன் பெயர்களை வாங்குபவர்கள் தங்கள் புகைப்படம் […]

கூகுல் சீனாவில் இருந்து வெளியேறியது போல மேலும் இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வத...

Read More »

பகத் சிங்கிற்கு டிவிட்டரில் வீர வணக்கம்

இந்தியர்களின் பொது மனசாட்சியில் பகத் சிங் மற்றும் அவரது தோழர்களுக்கு உயர்வான் இடம் இருப்பதையும் இளைய தலைமுறை இவர்களை மறந்து விடவில்லை என்பதையும் டிவிட்டர் இப்போது நிருபித்திருக்கிறது.அதானால் தான் தியாகிகள் தினத்தன்று டிவிட்டர் வெளி பகத் சிங் பெயரால் அதிர்ந்திருக்கிற‌து. குறும்ப‌திவு சேவையான‌ டிவிட்ட‌ரை பாலிவுட் பிர‌ப‌ல‌ங்க‌ள் முத‌ல் சாமான்ய‌ர்க‌ள் வ‌ரை ப‌ய‌ன்ப‌டுத்தி வ‌ருகின்ற‌ன‌ர்.அவ‌ர‌வ‌ர் த‌ங்க‌ளுக்கு விருப்ப‌மான‌வ‌ற்றை டிவிட்ட‌ர் ப‌திவுக‌ளாக‌ வெளியிடுவ‌தோடு அவ‌ப்போது பேச‌ப்ப‌டும் விஷ‌ய‌ங்க‌ள் குறித்தும் க‌ருத்துக்க‌ளை தெரிவிக்க‌ டிவிட்ட‌ரை ப‌ய‌ன்ப‌டுத்துகின்ற‌ன‌ர். ஐபிஎல் போட்டி,நித்தியான‌ந்தா விவ‌கார‌ம், […]

இந்தியர்களின் பொது மனசாட்சியில் பகத் சிங் மற்றும் அவரது தோழர்களுக்கு உயர்வான் இடம் இருப்பதையும் இளைய தலைமுறை இவர்களை மறந...

Read More »

கூகுல் மீது சீனா தாக்கு

 சிலருக்கு கூகுல் கடவுளாக இருக்கலாம் .ஆனால் சீனர்களைப்பொருத்தவரை கூகுல் ஒன்றும் கடவுள் இல்லை.கூகுல் மிக நல்ல நிறுவனம் போல நடித்தாலும் கூட அது கடவுள் இல்லை.கடும் தாகுதலாக இருக்கிறது அல்லவா? சீனா தான் இப்படி கடுமையாக கருத்து தெரிவித்துள்ளது. சீனாவில் தணிக்கைக்கு உடன்படுவதில்லை என்னும் முடிவை கூகுல் அறிவித்து, சீன கூகுக்ல் பக்கத்திற்கு வரும் இணையவாசிகளை ஹாங்காங்க் கூகுல் பக்கத்திற்கு மாற்றிவிடும் முடிவை கூகுல் அறிவித்ததற்கு பதிலடியாக சீனா இந்த கருத்துக்களை கூறியுள்ளது. கூகுலின் முடிவு தவறானது […]

 சிலருக்கு கூகுல் கடவுளாக இருக்கலாம் .ஆனால் சீனர்களைப்பொருத்தவரை கூகுல் ஒன்றும் கடவுள் இல்லை.கூகுல் மிக நல்ல நிறுவனம் போ...

Read More »

சீனாவில் கூகுல் அதிரடி முடிவு.

பொறுத்தது போதும் என்று கூகுல் பொங்கி எழுந்திருக்கிற‌து. அதாவது சீனாவில் இருந்து வெளியேறியிருக்கிறது. கூகுல் மற்றும் சீன அரசுக்கு இடையே பிரச்சனை இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் கூகுலின் ஜிமெயில் சேவையை குறி வைத்து சீன மண்ணில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து பிரச்சனை ஏற்பட்டது. தாக்குதலுக்கு சீன அரசே காரணம் என்று மறைமுகமாக கூற்றம் சாட்டிய கூகுல் தேடல் முடிவுகளை தணிக்கைக்கு உட்படுத்த மாட்டோம் என்றும் அதன் விளைவாக சீனாவில் இருந்து வெளியேற […]

பொறுத்தது போதும் என்று கூகுல் பொங்கி எழுந்திருக்கிற‌து. அதாவது சீனாவில் இருந்து வெளியேறியிருக்கிறது. கூகுல் மற்றும் சீன...

Read More »