Archives for: June 2010

தினம் தினம் ஒரு முகப்பு பக்கம்

இப்போது நாம் பார்க்கப்போகும் இணையதளம் கொஞ்சம் விநோதமானது.ஆனால் சுவாரஸ்யமானது.இந்த தளத்தை பயன் தரும் என்றும் சொல்ல முடியாது.இருப்பினும் தினம்தோறும் விஜயம் செய்யத்தூண்டும் தளம். டெய்லிகிரேப் என்ப‌து அந்த‌ த‌ள‌த்தின் பெய‌ர். இந்த தளத்தை உருவாக்கியவர் விளையாட்டாகவே அதனை அமைத்திருக்கிறார்.மற்றவர்கள் விளையாடி மகிழ அமைத்திருக்கிறார்.அது தான் இந்த தளத்தின் சிறப்பம்சம்.விளையாட்டு என்ற‌வுட‌ன் வீடியோ கேம் விளையாட்டு என‌ நினைத்து விட‌ வேண்டாம்.முக‌ப்பு ப‌க்க‌த்துட‌னேயே விளையாடும் வாய்ப்பை ஏற்ப‌டுத்தி த‌ரும் த‌ள‌ம் இது. ஆம் இந்த‌ த‌ள‌த்தின் முக‌ப்பு ப‌க்க‌த்தில் […]

இப்போது நாம் பார்க்கப்போகும் இணையதளம் கொஞ்சம் விநோதமானது.ஆனால் சுவாரஸ்யமானது.இந்த தளத்தை பயன் தரும் என்றும் சொல்ல முடியா...

Read More »

டிவிட்ட‌ரில் பிரிட்னி சாத‌னை

பாப் இளவரசி பிரிட்னி ஸ்பியர்ஸ் டிவிட்டர் ராணியாக முடிசூடிக்கொண்டிருக்கிறார்.ஆம் குறும்பதிவு சேவையான டிவிட்டரில் அதிக பின்தொடர்பாளரை கொண்டவர்கள் பட்டியலில் பிரிட்னி முதல் இடம் பிடித்திருக்கிறார்.அதோடு டிவிட்டரில் 5 மில்லியன் பின்தொடர்பாளர்களை பெற்றுள்ள முதல் நபர் என்னும் பெருமையையும் அவருக்கு கிடைத்துள்ள‌து. டிவிட்டர் சேவையை அறிந்தவர்கள் அதன் பின்தொடரும் வசதியையும் அறிந்திருப்பார்கள்.டிவிட்டரில் பின்தொடர்வது என்பது குறிப்பிட்ட டிவிட்டர் கணக்கிற்கான சந்தாதாராராக சேர சம்மதிப்பதாக அர்த்தம்.அதன் பிறகு யாருடைய டிவிட்டர் கணக்கை பின்தொடருகிறோமோ அவர்களின் டிவிட்டர் பதிவுகள் நம்முடைய டிவிட்டர் […]

பாப் இளவரசி பிரிட்னி ஸ்பியர்ஸ் டிவிட்டர் ராணியாக முடிசூடிக்கொண்டிருக்கிறார்.ஆம் குறும்பதிவு சேவையான டிவிட்டரில் அதிக பின...

Read More »