Archives for: June 2010

கோலிவுட்டில் டிவிட்டர் அலை

ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்களின் வரிசையில் கோலிவுட் நட்சத்திரங்களும் குறும்வலைப்பதிவு சேவையான டிவிட்டரை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். நடிகர் தனுஷ், நடிகை நமீதா ஆகியோர் சமீபத்தில் டிவிட்டரில் இணைந்துள்ளனர். 140 எழுத்துக்கள் கொண்ட குறும் பதிவுகளின் மூலம் கருத்துக்களை பதிவிட உதவும் டிவிட்டர் சேவை இணைய உலகில் பெரும் செல்வாக்கை பெற்று விளங்கி வருகிறது. ஹாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ரசிகர்களோடு நேரடியாக தொடர்பு கொள்ள டிவிட்டர் பதிவுகளை விட மிகச்சிறந்த வழி […]

ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்களின் வரிசையில் கோலிவுட் நட்சத்திரங்களும் குறும்வலைப்பதிவு சேவையான டிவிட்டரை பயன்படுத்த தொ...

Read More »

மனைவி அழுவதெல்லாம்… இணைய தளமாகுமே!

நீங்களும் இணைய நட்சத்திரமாக வேண்டுமா? அப்படியென்றால் வாழ்க்கையை ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். கூடவே உங்கள் மனைவியையும் ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக மனைவியின் குறைகளை அவரது குணமாக எடுத்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.  இப்படி மனைவியின் செயல்களை கொண்டாட முடியும் என்றால் அதற்காக ஒரு இணையதளத்தை அமைத்து உலகையே ரசிக்க வைக்கலாம். இதற்கு முன்னுதாரணம் வேண்டும் என்றால் அமெரிக்காவின் பார்கர் ஸ்டெச்சை சொல்லலாம். இளைஞரான ஸ்டெச்சை ஒரு இணைய நட்சத்திரம் என்றும் சொல்லலாம். மனைவியின் மூலம் […]

நீங்களும் இணைய நட்சத்திரமாக வேண்டுமா? அப்படியென்றால் வாழ்க்கையை ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். கூடவே உங்கள் மனைவியையும் ரசி...

Read More »

கூகுல் விள‌ம்ப‌ர‌ம் மூல‌ம் கிடைத்த‌ வேலை

கூகுலின் விள‌ம்ப‌ர‌ சேவையான‌ ஆட்வேர்ட்சை இத‌ற்கு முன்ன‌ர் த‌னிந‌ப‌ர்க‌ள் இத்த‌னை அழ‌காக‌ ப‌ய‌ன‌ப்டுத்திக்கொன்டிருக்கின்ற‌ன‌ரா என்று தெரிய‌வில்லை.உண்மையில் ஆட்வேட்ஸ் சேவையை த‌னிந‌ப‌ர்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தியுள்ள‌ன‌ரா என்றும் தெரிய‌வில்லை. பொதுவாக‌ வ‌ர்த்த‌நிறுவ‌ன‌ங்க‌ளே இந்த‌ சேவையை அதிக‌ம் ப‌யன்ப‌டுத்துகின்ற‌ன‌.அதோடு சிறிய‌ அள‌விலான‌ நிறுவ‌ங்க‌ல் ம‌ற்றும் இணைய‌ தொழில் முனைவோர் ப‌ய‌ன்ப‌டுத்துகின்ற‌ன‌ர். இதில் விய‌ப்ப‌த‌ற்கு ஒன்றுமில்லை. ஆட்வேர்ட்ஸ் விள‌ம்ப‌ர‌ சேவையான‌து அத‌ன் இய‌ல்பு ப‌டியே நிறுவன‌ங்க‌ளுக்கான‌து தான். எல்லாவிதமான‌ இணைய‌த‌ள‌ங்க‌ளிலும் ஆட்வேர்ட்ஸ் விள‌ம்ப‌ர‌ங்க‌ளை பார்க்க‌லாம். நோட்டு புத‌த‌க‌த்தில் ப‌க்க‌வாட்டில் குறிப்பெழுதுவ‌து போல‌ இணைய‌ப‌க்க‌ங்க‌ளின் ஓர‌த்தில் […]

கூகுலின் விள‌ம்ப‌ர‌ சேவையான‌ ஆட்வேர்ட்சை இத‌ற்கு முன்ன‌ர் த‌னிந‌ப‌ர்க‌ள் இத்த‌னை அழ‌காக‌ ப‌ய‌ன‌ப்டுத்திக்கொன்டிருக்கின்ற...

Read More »

கூகுலின் ஹோலோகிராம் லோகோ

டென்னிஸ் கேபரை உங்களூக்கு தெரியுமா? கோபர் ஹோலோகிராமை கண்டுபிடித்தவர்.இதற்காக நோபல பரிசும் பெற்றவர்.கோபரின் பிறந்த நாள் இன்று. கேப‌ரின் பிற‌ந்த‌ நாள் யாருக்கு நினைவுல் இருக்கிற‌தோ இல்லையோ கூகுலுக்கு நினைவில் உள்ள‌து. அத‌னால் தான் அவர‌து நினைவை போற்றும் வ‌கையில் த‌ன‌து லோகோவை ஹோலோகிராம் போல‌ மாற்றிய‌மைத்து கோப‌ருக்கு ம‌ரியாதை செய்துள்ள‌து. கோப‌ரின் 110 வ‌து பிற‌ந்த‌ நாள் என்னும் குறிப்போடு இந்த‌ லோகோவை கிளிக் செய்தால் வ‌ரும் இணைப்பில் கோப‌ருக்கான‌ தேட‌ல் முடிவுக‌ள் ப‌ட்டிய‌லிட‌ப்ப‌ட்டுள்ள‌து.கேப‌ர் ஹ‌ங்கேரியை […]

டென்னிஸ் கேபரை உங்களூக்கு தெரியுமா? கோபர் ஹோலோகிராமை கண்டுபிடித்தவர்.இதற்காக நோபல பரிசும் பெற்றவர்.கோபரின் பிறந்த நாள் இ...

Read More »

எனக்கேற்ற ரெஸ்டாரண்ட் எது?

இண்டெர்நெட் சாப்பாட்டு ராமன்களுக்கானதாக இருப்பதாக சொன்னால் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? ஆனால் உண்மையிலேயே இண்டெர்நெட் சாப்பாட்டு ராமன்களின் சார்பானதாகவே இருக்கிறது. இதில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால்,மேலே உள்ள தலைப்புக்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்?ஒருவர் விரும்பக்கூடிய சுவைக்கேற்ற ரெஸ்டாரன்டை கண்டு பிடித்து தரும் இணையதளம் கேட்கும் கேள்வி என்றே இதனை நீங்கள் புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. கார‌ண‌ம் இண்டெர்நெட்டில் சிற‌ந்த‌ ரெஸ்டார‌ண்ட் ம‌ற்றும் ஓட்ட‌ல்க‌ளை க‌ண்டுபிடிக்க‌ உத‌வும் இணைய‌த‌ள‌ங்க‌ள் அநேக‌ம் இருக்கின்றன.நீங்க‌ள் இருக்கும் […]

இண்டெர்நெட் சாப்பாட்டு ராமன்களுக்கானதாக இருப்பதாக சொன்னால் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? ஆனால் உண்மையிலேயே இண்டெர்நெட்...

Read More »