உங்கள் கவலைகளை, பிரச்சனைகளை, மனஉளைச்சல்களை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கிறது “வொரிபேடு’ இணைய தளம். நோட்பேடு தெரியும். வேட்பேடு தெரியும் அதென்ன “வொரிபேடு’? என்று கேட்கத் தோன்றலாம். வொரிபேடு இணைய தளத்தை கவலைகளுக்கான டிவிட்டர் பதிவு என்று வைத்துக்கொள்ளலாம். இந்த தளத்தில் உள்ள டிவிட்டர் செய்திகளை பதிவு செய்வதற்கான கட்டத்தை போன்ற நீளமான கட்டத்தில் இணையவாசிகள் தங்களை வாட்டிக்கொண்டிருக்கும் கவலைகளை பதிவு செய்யலாம். இவ்வாறு ஏற்கனவே இணையவாசிகளால் பகிர்ந்துகொள்ளப்பட்ட கவலைகள் இந்த கட்டத்தின் கீழ் வரிசையாக […]
உங்கள் கவலைகளை, பிரச்சனைகளை, மனஉளைச்சல்களை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கிறது “வொரிபேடு’ இ...