Archives for: July 2010

இணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்

இரட்டிப்பு ஆனந்தம் என்பார்களோ அப்படி ஒரு ஆனந்தத்தை புத்தக பிரியர்களுக்கு தரக்கூடிய இணையதளமாக ரீட்எனிபுக் தளத்தை சொல்லலாம்.பெய‌ருக்கேற்ப‌ எந்த‌ புத்த‌க‌த்தையும் ப‌டிக்க‌ வ‌ழி செய்கிற‌து இந்த‌ த‌ள‌ம்.அதிலும் மிக‌வும் சுல‌ப‌மாக‌,இபுக்காக‌. புத்த‌க‌ பிரிய‌ர்க‌ளுக்காக‌ என்று பிர‌த்யேக‌ இணைய‌த‌ள‌ங்க‌ள் ப‌ல‌ இருக்கின்ற‌ன‌.வெறும்னே புத்த‌க‌ங்க‌ளை ப‌ட்டிய‌லிடாமல் ர‌ச‌னையின் அடிப்ப‌டையில் ந‌ம‌க்கு பிடிக்க‌ கூடிய‌ புதிய‌ புத்த‌க‌ங்க‌ளை ப‌ரிந்துரைக்கும் அருமையான‌ த‌ள‌ங்க‌ளும் இருக்கின்ற‌ன‌. அதே போல‌ இணைய‌த்தில் இபுக் வ‌டிவில் கிடைக்க‌ கூடிய‌ புத்த‌க‌ங்க‌ளை தேட‌ உத‌வும் த‌ள‌ங்க‌ளுமிருக்கின்ற‌ன‌.இல‌வ‌ச‌ இபுக்க‌ளை அடையாள‌ம் […]

இரட்டிப்பு ஆனந்தம் என்பார்களோ அப்படி ஒரு ஆனந்தத்தை புத்தக பிரியர்களுக்கு தரக்கூடிய இணையதளமாக ரீட்எனிபுக் தளத்தை சொல்லலாம...

Read More »

புகைப்படங்களுக்கான பேஸ்புக்

பிரபலமான பிலிக்கரில் துவங்கி புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதற்கான வசதியை அளிக்கும் இணைய தளங்களும், சேவைகளும் எண்ணற்றவை இருக்கவே செய்கின்றன. இருப்பினும் இந்த வரிசையில் அறிமுகமாகி இருக்கும் புதிய இணைய தளமான ஸ்னாப் டாட் மீ தளத்தை வித்தியாசமானது என்று சொல்லலாம். புகைப்பட பகிர்வு தளங்களில் கொஞ்சம் சுவாரஸ்யமானதாகவும் இது விளங்குகிறது. வழக்கமான புகைப்பட தளங்களுக்கு மாறாக இந்த தளம் வெப் கேமிராவில் எடுக்கப்பட்ட படங்களை பகிர்ந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதே இதன் சிறப்பம்சமாகும். இணைய வாசிகளில் பலர் […]

பிரபலமான பிலிக்கரில் துவங்கி புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதற்கான வசதியை அளிக்கும் இணைய தளங்களும், சேவைகளும் எண்ணற்றவை இர...

Read More »

மேப்கட்டில் உங்கள் அடையாளம்

இண்டெர்நெட்டில் வெற்றி பெற என்ன வழி? அதற்கு வேறொன்றும் தேவையில்லை. கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தால் போதும். புதிதாக யோசிக்கக்கூடிய புத்திசாலித்தனம். அத்தகைய சாமர்த்தியம் இருந்தால் உலகையே கூறுபோட்டு விற்றுவிடலாம். மேப்கட் இணைய சேவை அதைத்தான் செய்கிறது. உலகில் உள்ள ஒவ்வொரு இடத்தையும் வரைப்படத்தைக்காட்டி விற்க முடிந்தால் எப்படி இருக்கும்? மேப்கட் இதைத்தான் செய்கிறது. வரைபடத்தில் உங்களுக்கான இடத்தை மேப் கட் மூலம் வாங்கிக் கொள்ளலாம். ஏக்கர் கணக்கில் தரிசாக கிடக்கும் நிலத்தை பிளாட் போட்டு விற்பது போல […]

இண்டெர்நெட்டில் வெற்றி பெற என்ன வழி? அதற்கு வேறொன்றும் தேவையில்லை. கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தால் போதும். புதிதாக யோ...

Read More »

அச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்

நோபல் பரிசு வென்றவர்கள் உணர்ந்துள்ளனர்.கலைஞர்கள் உணர்ந்துள்ளனர்.தொழில்முனைவோர் உணர்ந்துள்ளனர்.மாணவ்ர்களும் போராளிகளும் கூட அத்னை உணர்ந்துள்ளனர். நீங்களும் கூட அதனை அனுபவித்திருப்பீர்கள்.நாம் எல்லோருமே அதனை உணர்கிறோம். அச்சத்தை போக்க ஒரு இணைய இதழ் நோபல் பரிசு வென்றவர்கள் உணர்ந்துள்ளனர்.கலைஞர்கள் உணர்ந்துள்ளனர்.தொழில்முனைவோர் உணர்ந்துள்ளனர்.மாணவ்ர்களும் போராளிகளும் கூட அத்னை உணர்ந்துள்ளனர். நீங்களும் கூட அதனை அனுபவித்திருப்பீர்கள்.நாம் எல்லோருமே அதனை உணர்கிறோம். அது தீவிரமானது.வையம் தழுவியது.தனக்குள்ளே இழுத்துக்கொள்ளக்கூடியது. எல்லோரும் ஏதாவ‌து ஒரு க‌ட்ட‌த்தில் உண‌ர‌க்கூடிய‌தும் கோழைக‌ள் தின‌ந்தோறும் அனுப‌வித்துக்கொண்டிருக்கும் அச்ச‌த்தை தான் இப்ப‌டி வ‌ர்ணிக்கிற‌து […]

நோபல் பரிசு வென்றவர்கள் உணர்ந்துள்ளனர்.கலைஞர்கள் உணர்ந்துள்ளனர்.தொழில்முனைவோர் உணர்ந்துள்ளனர்.மாணவ்ர்களும் போராளிகளும் க...

Read More »

பெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்

நவுக்ரி டாட் காம் இணையதளம் உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கலாம்.இந்தியாவின் முதன்மையான வேலை வாய்ப்பு இணையதளம் அது.இணையத்தில் அந்த தளத்தை பார்த்திராதவர்கள் கூட அதன் அசத்தலான தொலைகாட்சி விளம்பர‌த்தை பார்த்து ரசித்திருக்கலாம். நவுக்ரி என்ற பெயரை சேர்த்து கொண்டு வேறு சில வேலை வாய்ப்பு இணையதளங்களூம் இருக்கின்றன.நவுக்ரி இந்தியா,நவுக்ரி ஹப்,நவுக்ரி கல்ப்,நவுக்ரி குரு என நவுக்ரியை உடன் சேர்த்து கொண்டுள்ள தளங்களுக்கு பெரிய பட்டியலே போடலாம். வேலை வாய்ப்பு தளங்களின் அடையாளமாக நவுக்ரி.காம் விளங்குவ‌கதால் இப்படி எல்லோரும் நவுக்ரியை ஒட்ட […]

நவுக்ரி டாட் காம் இணையதளம் உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கலாம்.இந்தியாவின் முதன்மையான வேலை வாய்ப்பு இணையதளம் அது.இணையத்தி...

Read More »