Archives for: July 2010

காதலுக்கு ஒரு இணைய தளம்

ஆதலினால் இணையவாசிகளே காதலுக்கு கைகொடுப்பீர் எனும் வேண்டுகோளோடு அமெரிக்க வாலிபர் ஒருவர் தனது இணைய வழி காதல் பயணத்தை தொடங்கியிருக்கிறார். விஸ்கான்சின் நகரைச் சேர்ந்த பிரைன் எனும் அந்த வாலிபர் இதற்காக இணையதளம் ஒன்றை அமைத்து இணையவாசிகளின் காதல் யோசனைகளை கேட்டிருக்கிறார். வரும் 19ம் தேதி துவங்க உள்ள இந்த காதல் பயணத்தில் அவர் சந்திக்க இருக்கும் இளம்பெண்களை இணையத்தின் மூலமே தேடி பிடிக்க உள்ளார். அவர்களோடு எப்படி பழகுவது? என்ன பேசுவது? என்பதை இணையவாசிகளை கேட்டே […]

ஆதலினால் இணையவாசிகளே காதலுக்கு கைகொடுப்பீர் எனும் வேண்டுகோளோடு அமெரிக்க வாலிபர் ஒருவர் தனது இணைய வழி காதல் பயணத்தை தொடங்...

Read More »

இது ரியல்டைம் விக்கிபீடியா

நாடோடிகள் படத்தில் சசிகுமார் அடிக்கடி பேசும் மாமா உங்க நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்னும் வசனத்தை போல மாஷ்பீடியாவின்  நேர்மை தான் மிகவும் பிடித்திருக்கிறது என்று சொல்லலாம். பொதுவாக புதிய இணையசேவைகள் அறிமுகமாகும் போது தங்களைப்பற்றி தாங்களே வர்ணித்துகொள்வது தானே வழக்கம்.அதிலும் புதிய தேடியந்திரங்கள் தாங்களின் தேடல் யுக்தியை ஏதோ கொள்கை பிரகடனம் போல பெரிதாக குறிப்பிடுவதுண்டு. ஆனால் மாஷ்பீடியாவோ இப்படி தன்னைப்பற்றி தம்பட்டம் அடித்துக்கொள்ளாமல் தன்னை எப்படி பார்க்க கூடாது என்பதை முதலில் தெளிவு […]

நாடோடிகள் படத்தில் சசிகுமார் அடிக்கடி பேசும் மாமா உங்க நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்னும் வசனத்தை போல மாஷ்ப...

Read More »

கொண்டாட்டங்களுக்கான இணையதளம்

கவுச் பொட்டேடோ என்னும் வார்த்தையை நீங்கள் அடிக்கடி கேள்விபட்டிருக்கலாம். சோபாவில் தான் சொர்கம் இருப்பதாக நினைத்துக் கொண்டு எப்போதும் டிவி நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டிருக்கும் சோம்பேரி திலகங்களை வர்ணிக்கவே இந்த வார்த்தை பயன் படுகிறது. இதே போலவே பார்ட்டி பொட்டேடோ என்னும் வார்த்தையும் இருக்கிறது தெரியுமா? கவுச் பொட்டேடோ போல இது அத்தனை பிரபலம் அல்ல. பரவலாக பயன்படுத்தப்படும் சொல்லும் அல்ல. உண்மையில் இது ஒரு இணையதளத்தின் பெயர். வாழ்க்கை என்றால் விருந்து கேளிக்கை என கொண்டாட்டமாக […]

கவுச் பொட்டேடோ என்னும் வார்த்தையை நீங்கள் அடிக்கடி கேள்விபட்டிருக்கலாம். சோபாவில் தான் சொர்கம் இருப்பதாக நினைத்துக் கொண்...

Read More »

ஒரு நாள் திரைப்படம்;அழைக்கிறது யூடியூப்

உங்கள் வாழ்க்கையின் ஒரு அபூர்வ தருணத்தை பதிவு செய்து வைப்பதிலோ, அல்லது வரலாற்றில் (சிறு) இடம் பிடிப்பதிலோ உங்களுக்கு ஆர்வம் இருந்தால் அதற்கான வாய்ப்பை யூடியுப் உருவாக்கி தந்துள்ளது. அப்படியே நீங்களும் கூட நானும் ஒரு படத்தை இயக்கி இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு திரியலாம்! ஒரு படத்தை இல்லை, ஒரு காட்சியை இயக்கியதாக நீங்கள் காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம். இதற்காக ஒரு நாளில் வாழ்க்கை (லைப் இன் எ டே) எனும் இணைய திட்டத்தை யூடியுப் அறிவித்திருக்கிறது. […]

உங்கள் வாழ்க்கையின் ஒரு அபூர்வ தருணத்தை பதிவு செய்து வைப்பதிலோ, அல்லது வரலாற்றில் (சிறு) இடம் பிடிப்பதிலோ உங்களுக்கு ஆர்...

Read More »

திரைப்படங்களுக்காக ஒரு விக்கி

ஆய்வு நோக்கில் திரைப்படங்களின் மீது ஆர்வம் மிக்கவர்கள் லாஸ்ட் பிலிம்ஸ் இணைய முயற்சி பற்றி கேள்விப்பட்டால் ஆஹா என பாராட்டுவார்கள். அதோடு இந்த முயற்சியில் தங்களது பங்களிப்பையும் செலுத்த வேண்டுமென்று ஆர்வம் கொள்வார்கள். உண்மையில் இணையவாசிகள் மத்தியில் இத்தகைய ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதே இந்த முயற்சியின் நோக்கம். இப்படி இணையவாசிகளின் பங்களிப்போடுதான் இந்த தளம் வளர உள்ளது. மௌனப்பட யுகத்தை சேர்ந்த காணாமல் போன அல்லது காணாமல் போனதாக கருதி கைவிடப்பட்ட பழைய திரைப்படங்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு […]

ஆய்வு நோக்கில் திரைப்படங்களின் மீது ஆர்வம் மிக்கவர்கள் லாஸ்ட் பிலிம்ஸ் இணைய முயற்சி பற்றி கேள்விப்பட்டால் ஆஹா என பாராட்ட...

Read More »